YouTurn

துபாயில் வெப்பத்தால் போக்குவரத்து விளக்குகள் உருகியதா ?

துபாயில் வெப்பத்தால் போக்குவரத்து விளக்குகள் உருகியதா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

சாலையில் உள்ள போக்குவரத்து விளக்குகள் உருகுகின்ற அளவிற்கு வெப்பநிலை உள்ளது என்றால் மனிதர்கள் அங்கு வாழ இயலுமா . ஆகா இதுவும் ஒர் புரளி . இந்த போக்குவரத்து விளக்குகள் உருகியதற்கு காரணம் குவைத்தில் நடந்த கார் விபத்து ஆகும் . ஆம் குவைத்தில் சாலையில் ஓடிக்கொண்டிருந்த கார் விபத்துக்குள்ளாகி தீ பற்றி...

பரவிய செய்தி

துபாயில் இன்றைய வெப்பநிலையால் சாலையில் உள்ள போக்குவரத்து விளக்குகள் உருகியுள்ளது .

விரிவான விளக்கம்

  சாலையில் உள்ள போக்குவரத்து விளக்குகள் உருகுகின்ற அளவிற்கு வெப்பநிலை உள்ளது என்றால் மனிதர்கள் அங்கு வாழ இயலுமா . ஆகா இதுவும் ஒர்  புரளி .


இந்த போக்குவரத்து விளக்குகள் உருகியதற்கு காரணம் குவைத்தில் நடந்த கார் விபத்து ஆகும் . ஆம் குவைத்தில் சாலையில் ஓடிக்கொண்டிருந்த கார் விபத்துக்குள்ளாகி தீ பற்றி எரிந்ததால் அருகில் உள்ள போக்குவரத்து விளக்குகள் உருகியுள்ளது .


அதன்பின் அனைத்தையும் சரி செய்து உள்ளனர் . இந்த புகைப்படம் இணையத்தில் செய்தியாய் வந்துள்ளது . மேலும் இது தொடர்பான வீடியோ பதிவு youtube யில் வெளியாகியுள்ளது .


இச்செய்தியை மாற்றி துபாயில் உள்ள வெப்பநிலையால் இவ்வாறு நிகழ்ந்தது என்று தவறாக பதிவிட்டுள்ளனர் . நம் நிலபரப்பை விட அங்கு வெப்பநிலை அதிகமாக காணப்படும் , 54* c என்ற அளவிற்கு வெப்பநிலை இருக்கும் .


அதற்காக விளக்குகள் உருகுகின்றது என்பது எல்லாம் அதிகப்படியான பொய்களே !! எனவே உண்மை செய்திகள் எது என்று அறிந்து பகிருங்கள் .

சுருக்கமாக

அந்த  வெப்பத்தில் மனிதர்களுக்கு ஒன்றும் ஆகவில்லையா .

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க