YouTurn

Is this good note or fake note?

Is this good note or fake note?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

உண்மை

சரிபார்க்கப்பட்ட கூற்று

ஆமாம் மக்களே இது உண்மையான செய்தி , புதிய 500 ரூபாய் நோட்டின் நடுவில் உள்ள கோட்டில் மாற்றம் உள்ளது என ஒருவர் புகார் அளித்துள்ளார் . ரிசர்வ் வங்கியும் இதனை ஒத்துக்கொண்டு உள்ளது . பரபரப்பான சூழ்நிலையில் இவ்வாறு அச்சு பிழை எற்பட்டு இருக்கலாம் என்று பதில் அளித்துள்ளது . கள்ள நோட்டுகளை ஒழிக்க தான்...

பரவிய செய்தி

புதிய 500 ரூபாயில் அச்சு பிழை எற்பட்டுள்ளது , இருந்தாலும் இந்த ரூபாய் நோட்டுகள் செல்லும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது .

விரிவான விளக்கம்

ஆமாம் மக்களே இது உண்மையான செய்தி , புதிய 500 ரூபாய் நோட்டின் நடுவில் உள்ள கோட்டில் மாற்றம் உள்ளது என ஒருவர் புகார் அளித்துள்ளார் . ரிசர்வ் வங்கியும் இதனை ஒத்துக்கொண்டு உள்ளது .


பரபரப்பான சூழ்நிலையில் இவ்வாறு அச்சு பிழை எற்பட்டு இருக்கலாம் என்று பதில் அளித்துள்ளது . கள்ள நோட்டுகளை ஒழிக்க தான் பழைய நோட்டுகள் செல்லாது என்று கூறி புதிய நோட்டுகளை அறிமுகபடுத்தினார்கள் . ஆனால் அவர்களே பிழையோடுஅச்சடிக்கப்பட்ட நோட்டுகளை புழக்கத்தில் விட்டுள்ளனர் .


கள்ள நோட்டை அடிபவர்கள் கூட கனகச்சிதமாக நோட்டுகளை அடிகிறார்கள் . ஆனால் அரசாங்கத்தால் ஒரு நோட்டை கூட ஒழுங்காக தர முடியவில்லை . இவ்வாறு பல நோட்டுகள் அச்சு பிழையோடு நாட்டில் கிடைத்துள்ளது .


பல நோட்டுகளில் சீரியல் எண்கள் இல்லை , இதில் ஒரு கொடுமை என்னவென்றால் ஓர் புதிய 2000 ரூபாய் நோட்டில் காந்தியின் படமே அச்சடிக்காமல் இருந்தது . இவ்வாறு பல பிழைகள் இருந்தாலும் மக்கள் எதாவது புதிய நோட்டுகள் கிடைத்தால் போதும் என்று இருந்த தருணம் அது .

சுருக்கமாக

வேக வேகமாக நோட்டுகள் செல்லாது என்று கூறி புதிய நோட்டுகளை வெளியிட்டால் இப்படித்தான் இருக்கும் .

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க