YouTurn

உத்திரப்பிரதேசத்தில் இலவச ஆம்புலன்ஸ்க்கு ஆதார் கட்டாயம்.

உத்திரப்பிரதேசத்தில் இலவச ஆம்புலன்ஸ்க்கு ஆதார் கட்டாயம்.

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

உண்மை

சரிபார்க்கப்பட்ட கூற்று

சமீபத்தில் உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள அணைத்து இலவச ஆம்புலன்ஸ்கள் உதவி பெற ஆதார் கார்டு கட்டாயம் என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ளனர் . இதனால் இந்தியா முழுவதும் மக்கள் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர் . அனைத்திற்கும் ஆதார் அவசியம் என்று திட்டங்களை கொண்டு வருகின்றார்கள் மத்தியில் ஆள்பவர்கள் . ஆனால்...

பரவிய செய்தி

உத்திரப்பிரதேசத்தில் இனி இலவச ஆம்புலன்ஸ் உதவி பெற ஆதார் கார்டு அவசியம் என்று அந்த மாநில அரசாங்கம் அறிவித்துள்ளது . ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் செய்யும் முறைகேடுகளை தடுக்கவே இத்தகைய திட்டம் என்று கூறி உள்ளனர் .

விரிவான விளக்கம்

சமீபத்தில் உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள அணைத்து இலவச ஆம்புலன்ஸ்கள் உதவி பெற ஆதார் கார்டு கட்டாயம் என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ளனர் . இதனால் இந்தியா முழுவதும் மக்கள் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர் .


அனைத்திற்கும் ஆதார் அவசியம் என்று திட்டங்களை கொண்டு வருகின்றார்கள் மத்தியில் ஆள்பவர்கள் . ஆனால் உத்திரப்பிரதேச மாநில அரசாங்கம் இத்தகைய புரிதல் இல்லா திட்டத்தை கொண்டு வந்துள்ளனர் . மற்ற விசயங்களுக்கு ஆதார் அவசியம் என்று கூறுவதை கூட ஏற்று கொள்ளலாம் .


ஆனால் இலவச ஆம்புலன்ஸ் உதவிக்கு ஆதாரை அவசியம் என்று கூறியுள்ளது கண்டிக்கத்தக்கது . ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் செய்யும் முறைகேடுகளை தடுப்பதற்கும் இதற்கும் ஏந்த சம்பந்தமும் இல்லையே .


ஓட்டுனர்கள் செய்யும் முறைகேடுகளை தடுக்க வாகனத்தில் gps போன்ற கருவிகளை பொருத்தி கண்காணிக்கப்படலாமே . இதை போன்று செய்யாமல் ஆதாரை அவசியம் ஆக்குவதால் யார்க்கு என்ன பயன் . இதனால் பெரிதும் பாதிக்கப்படுவது கிராமப்புறங்களை சார்ந்த மக்களே .


சாலையில் விபத்து ஏற்பட்டு உதவிக்கு ஆம்புலன்ஸ் அழைத்தால் அவர்களால் ஆதார் கார்டு காண்பிப்பது சத்தியமா .  இறந்த உடல்களை தோள்களில் சுமந்து செல்கின்ற அவல நிலையில் தான் நம் தேசம் உள்ளது .


பசுவிருக்கு இலவச ஆம்புலன்ஸ் அளித்தவர்களிடம் வேறென்ன எதிர் பார்க்க இயலும் .

சுருக்கமாக

ஆமாம் மக்களுக்கு இலவச ஆம்புலன்ஸ் கொடுத்துவிட்டால் பசு மாட்டிற்கு எப்படி தர இயலும்

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க