YouTurn

ஒன்பது வங்கிகளை நிரந்தரமாக மூடப்போகிறார்களா ?

ஒன்பது வங்கிகளை நிரந்தரமாக மூடப்போகிறார்களா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

ரிசர்வ் வங்கி நிரந்தமாக மூட இருப்பதாக கூறிய அந்த ஒன்பது வங்கிகள் Corporation bank , UCO bank , IDBI , Bank of Maharasthra , Andhra bank , Indian overseas bank , Central bank of india , Dena bank , United bank of india . வங்கிகளில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்கவே ஓர் கட்டமைப்பு சார்ந்த செயலை...

பரவிய செய்தி

ரிசர்வ் வங்கி ஒன்பது வங்கிகளை நிரந்தரமாக மூட உள்ளது . எனவே அந்தந்த வங்கி கணக்கில் உள்ள உங்கள் பணங்களை விரைவாக எடுத்து விடுங்கள் .

விரிவான விளக்கம்

   ரிசர்வ் வங்கி நிரந்தமாக மூட இருப்பதாக கூறிய அந்த ஒன்பது வங்கிகள் Corporation bank , UCO bank , IDBI , Bank of Maharasthra , Andhra bank , Indian overseas bank , Central bank of india , Dena bank , United bank of india .   வங்கிகளில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்கவே ஓர் கட்டமைப்பு சார்ந்த செயலை செய்துள்ளனர் .


வங்கிகளை மேம்படுத்தும் திட்டத்தை செயல்படுத்த உள்ளனர். அவ்வாறு செய்வதால் வங்கிகளில் நடக்கும் தவறான பணப் பரிமாற்றம், கடன்கள் போன்ற முறை கேடுகளை ஒழுங்குப்படுத்தும் செயலாக இவை அமையும். அவ்வளவு எளிதாக அணைத்து வங்கிகளையும் நிரந்தரமாக மூட இயலாது .


அவ்வாறு நிரந்தரமாக மூடினால் அங்கு வேலைப்பார்ப்பவர்களின் நிலை என்னவாகும் . இதையெல்லாம் அறியாமல் தவறான செய்திகளை பரப்பி மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துகின்றார்கள் .


இச்செய்தியை ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் மறுத்து உள்ளார் , இதுபோன்று சமூக வலைதளங்களில் பரப்பப்படும் செய்திகள் உண்மையில்லை என்றும் , யாரும் இதை நம்ப வேண்டாம் என்றும் கூறியுள்ளனர் . நாம் கேட்கும் பல செய்திகள் பொய்களும் , வதந்திகளுமே .

சுருக்கமாக





 




ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க