YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026400 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
பொய்

அமைச்சர் ராஜ்நாத் சிங் காலில் விழுந்த குடியரசு தலைவர் என்று பரவும் AI வீடியோ!

ஜூன் 23, 2025 அன்று குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம், ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், "Wings to Our Hopes (Volume-II)" என்ற புத்தகத்தின் முத…

பழைய காணொளி

‘சரக்கு பாட்டில் கேட்டு கதறிய மூதாட்டி’ எனப் பரவும் பழைய வீடியோ!

பரவும் வீடியோ கடந்த 2018-ல் எடுக்கப்பட்டது. இதை தற்போது நடந்த சம்பவம் போல் வாட்சாப் ஊடகங்களில் தவறாகப் பரப்பி வருகின்றனர்.

பழைய காணொளி

கன்னியாகுமரி அருகே ராட்சத பாம்பு என பழைய வீடியோவை செய்தியாக வெளியிட்ட ஊடகங்கள்!

கடந்த 2022ஆம் ஆண்டிலிருந்தே பல்வேறு இடங்களில் இந்த நிகழ்வு நடைபெற்றதாகக் குறிப்பிட்டு செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் பழைய வீடியோவை, கன்னியாகுமரி மாவட்…

பொய்

இஸ்ரேலில் பாம்பு மழை என்று பரவும் AI வீடியோ! உண்மை என்ன? 

இஸ்ரேலில் பாம்பு மழை எனப் பரவும் வீடியோ உண்மையானதல்ல. AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது.

பொய்

விவாத நிகழ்ச்சியில் திமுக நிர்வாகி அடிவாங்கியதாக பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

இந்த வீடியோவில் ஒருவருக்கொருவர் தாக்கிகொள்வது காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சியைச் சேர்ந்தவர்கள்.

பொய்

கர்நாடகாவில் வங்கி ஊழியர் இந்தியில் தான் பேச வேண்டும் எனக் கூறினாரா? பரவும் தவறான செய்தி!

பெங்களூரு மெட்ரோ ரயில் நிலையத்தில் பெண் பயணிகள் இருவரும் சண்டை போட்டுக்கொள்ளும் காணொளி இது.

தவறானது

கோவையில் கிரிக்கெட் மைதானத்திற்கான பணிகள் தொடங்கவில்லையா? உண்மை என்ன?

கோயம்புத்தூரில் அமைக்கப்படும் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் கட்டுமானப் பணிகளுக்கான டெண்டர்களை தமிழ்நாடு அரசு சமீபத்தில் கோரியுள்ளது. இவை உறுதி செய்யப்பட்டவுடன…

பொய்

'பிகாரில் தேர்தல் ஆணையரின் வீடு முற்றுகை' எனப் பரவும் தவறான காணொளி!

பிகாரில் உள்ள காங்கிரைதா உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தேர்தல் பேரணியின் காணொளியை தவறுதலாக தேர்தல் ஆணையரின் வீட்டை முற்றுகையிட்ட போது எடுக்கப்பட்ட காணொளி என்று…

பொய்

முதல்வர் ஸ்டாலின் பெண்களை தாலி அணிய வேண்டாம் என்று கூறினாரா? உண்மை என்ன?

கடந்த 2015ஆம் ஆண்டில் திராவிடர் கழகத்தினர் பெரியார் திடலில் தாலி அகற்றும் போராட்டம் நடத்தினர். அப்போது எடுக்கப்பட்ட பழைய வீடியோவை, முதல்வர் ஸ்டாலின் பெண்களை தா…

பொய்

ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவின் காலில் தலைமை தேர்தல் அதிகாரி விழுந்ததாக பரவும் AI வீடியோ!

பரவி வரும் வீடியோ AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது. கடந்த 2023-ல் கூட்டுறவுத்துறை அமைச்சகத்தின் செயலாளராக ஞானேஷ் குமார் இருந்தபோது, உள்துறை அமைச்சர் அமித்…

பொய்

பீகார் தேர்தலில் தோற்றதால் கதறி அழுத காங்கிரஸ் கட்சியினர் என்று பரப்பப்படும் வீடியோ? உண்மை என்ன?

சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் அவதேஷ் பிரசாத் பத்திரிகையாளர் சந்திப்பில் அழுதபோது எடுக்கப்பட்ட வீடியோ இது.

பொய்

மதுரை கோவை மெட்ரோ இரயில் திட்டம் நிராகரிக்கப்படவில்லை என்று தமிழிசை சொல்வது உண்மையா? உருட்டா?

கோவை, மதுரை நகரங்களின் மக்கள்தொகையை காரணம் காட்டி ஒன்றிய நகர்ப்புற விவகார அமைச்சகம் இந்நகரங்களுக்கான மெட்ரோ திட்டத்தை நிராகரித்துள்ளது.

பரபரப்பான சரிபார்ப்புகள்