YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026396 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
பொய்

19ஆம் நூற்றாண்டில் திருப்பரங்குன்றம் மலையில் சிக்கந்தர் தர்கா இல்லை என்று பரப்பப்படும் தவறான தகவல்!

சிக்கந்தர் தர்கா கி.பி 14ஆம் நூற்றாண்டில் திருப்பரங்குன்றம் மலையில் கட்டப்பட்டது. 700 ஆண்டுகளாக அந்த தர்கா மலையில் இருந்து வருகிறது

பொய்

இந்தியா டூடே கருத்து கணிப்பில் அதிமுக முன்னிலை என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

இறுதியாக அனைத்து மக்களவை தொகுதியிலும் இந்தியா டுடே ஊடகத்தால் ஆகஸ்ட் 2025ல் வெளியிடப்பட்ட “தேசத்தின் மனநிலை (MOTN) ஆகஸ்ட் 2025” என்ற கருத்துக் கணிப்பிலும், தற்ப…

தவறானது

இந்திய தேர்தல் ஆணையத்தின் திறனுக்காக வழங்கப்பட்டதா International IDEA நிறுவனத்தின் தலைமை பொறுப்பு?

சுழற்சி முறை அடிப்படையில் வழங்கப்பட்ட தலைமை பொறுப்பை இந்திய தேர்தல் ஆணையத்தின் திறனுக்காக வழங்கப்பட்டதாக திரித்து கூறுகிறார் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞா…

பொய்

டிட்வா புயலால் சென்னையில் வெள்ளம் என்று பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

இந்த வீடியோ கொல்கத்தா நகரத்தில் உள்ள பாலிகங்கே என்ற பகுதியில் வெள்ளம் வந்துபோது எடுக்கப்பட்டது.

பொய்

செங்கோட்டையன் மீது எவ்வித ஊழல் புகாரும் இருந்ததில்லை என்று பொய் செய்தி பரப்பும் பெலிக்ஸ்!

2000ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னை சிறப்பு நீதிமன்றம், போக்குவரத்து கழகத்திற்கு உதிரி பாகங்கள் வாங்குவதில் ஊழல் செய்த வழக்கில் செங்கோட்டையன் குற்றவாளி என தீர்ப்…

பொய்

மதுவை அதிரடியாக தடை செய்த உத்தர்காண்ட் மாநில அரசு என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

மத வழிபாட்டுத்தலங்களுக்கு அருகில் உள்ள மதுபானக் கடைகளை மூடுவதற்கு மட்டுமே அம்மாநில அரசின் புதிய கலால் கொள்கை உறுதி செய்துள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் வீடுகளி…

பொய்

பறிக்கப்படுகிறதா திருப்பரங்குன்றத்தின் சுதந்திரம்? இந்து முன்னணியின் பொய் பிரச்சாரம்!

திருப்பரங்குன்றம் மலையின் மேல் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு செல்ல முடியவில்லை, அக்கோவிலில் தீபம் ஏற்றுவதை தடுக்கிறார்கள் என்று இந்து முன்னணி பொய் பிரச்சாரம்…

பொய்

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் உடல் நிலை கவலைக்கிடம் என்று செய்தி வெளியிட்ட பாலிமர் ஊடகம்! உண்மை என்ன?

நுரையீரல் தொற்று காரணமாக வங்கதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து அவருடைய மகனும், Bangladesh Nationalist P…

பொய்

அதிமுக கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு பணம் கொடுத்து அழைத்து வந்ததாக பரவும் வீடியோ! உண்மை என்ன?

அதிமுக கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு பணம் கொடுத்து அழைத்து வந்ததாக பரவும் வீடியோ! உண்மை என்ன?

பொய்

கம்யூட்டரை ஆன் செய்யாமல் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தாரா?

சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் இயங்கும் கட்டுப்பாட்டு அறையில் புயல், கனமழை எச்சரிக்கையை‌ தொடர்ந்து, முன்னெச்சரிக்கை பணிகளை அவர் அங்குள்ள கம்யூட்டர்களில் ஆய்வு…

பொய்

சிறுமியின் அன்பிற்கு அடிப்பணிந்த திருடன் என்று பரவும் வீடியோ! உண்மை என்ன?

"திருட வந்த திருடனிடம் தன்னிடம் இதுதான் இருக்கிறது என்று லாலிபாப்பை நீட்டும் சிறுமி, அந்த அன்பிற்கு அடிபணிந்த திருடன்" என்று குறிப்பிட்டு சமூக ஊடகங்களில் பரவும…

பொய்

தாமிரபரணியில் வெள்ளம் என்று பரவும் வீடியோ! உண்மை என்ன?

ஜம்மு காஷ்மீரில் உள்ள “தாவி” (Tawi) நதியில் வெள்ளம் வந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ இது. இந்த பழைய வீடியோவை “தாமிரபரணியில் வெள்ளம்” என்று கூறி தவறாகப் பரப்பி வருக…

பரபரப்பான சரிபார்ப்புகள்