YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026392 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
பொய்

ஒன்றிய அரசு ஒவ்வொரு குடிமகனுக்கும் ரூ.30,000 வழங்கவுள்ளதாகப் பரவும் வதந்தி!

ஒன்றிய அரசின் சார்பில் ஒவ்வொரு குடிமகனுக்கும் ரூ.30 ஆயிரம் வழங்கும் திட்டம் எதுவும் செயல்படுத்தப்படவில்லை. இது போலியான செய்தி.

பொய்

பீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு எதிர்ப்பு தெரிவித்த ஷாருக்கான் என்று பரவும் வீடியோ! உண்மை என்ன?

கோவிட் கால பாதுகாப்பு வழிமுறைகளை முன்னிட்டு கடந்த 2020 ஆம் ஆண்டில் நடிகர் ஷாருக்கான் வெளியிட்டிருந்த பழைய வீடியோ இது. இந்த வீடியோவை எடிட் செய்து, இஸ்லாமியப் பெ…

தவறானது

தமிழ்நாட்டின் மொத்த உணவு தானிய உற்பத்தி குறித்து தவறான தரவுகளை வெளியிட்ட எச்.ராஜா!

தமிழ்நாட்டின் மொத்த உணவு தானிய உற்பத்தி 2020-21 ஆம் நிதியாண்டில் 12 மில்லியன் டன்னாக இருந்ததாக எச்.ராஜா பரப்பும் செய்திகள் தவறானவை. 2020-21 ஆம் நிதியாண்டில் இத…

தவறானது

மீண்டும் ஹஜ் இல்லம் கட்டும் தமிழ்நாடு அரசு என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

சென்னை சூளையில் செயல்பட்டு வரும் ஹஜ் இல்லம் ‘தமிழ்நாடு ஹஜ் சர்வீஸ் சொசைட்டி’ என்ற தனியார் NGO அமைப்பால் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக நிர்வகிக்கப்பட்டு வருகிறத…

பொய்

இந்து முன்னணியின் போலியான வாக்கு பக்கம் அம்பலம்!

எந்த பெயர் வேண்டுமானலும், இருக்கும் தொலைப்பேசி எண்ணை எத்தனை முறை மாற்றி போட்டாலும் இதில் வாக்களிக்கலாம் என்பது தெரியவந்தது. இதன் மூலம் இந்த வாக்கெடுப்பு பக்கம்…

தவறானது

திருப்பரங்குன்றம் வழக்கு: பொய்களை பரப்பும் ரிப்பளிக் டிவி!

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் பாரம்பரியம் இல்லை என்று கூறி அரசு தரப்பு நீதிமன்றத்தை தவறாக வழி நடத்துவதாகவும் பொய்யான தகவலை ரிப்பளிக் டிவி பரப்பிவருகிறது.

பொய்

'விமானத்தில் ரஷ்ய அதிபர் புதின் பகவத் கீதை படிக்கும் காட்சி' எனப் பரவும் AI புகைப்படம்!

ரஷ்ய அதிபர் புதின் விமானத்தில் பகவத்கீதை படிப்பதாகப் பரவி வரும் புகைப்படம் உண்மையானதல்ல. AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது.

பொய்

தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகளால் 50 ஆயிரம் மாணவர்கள் பயன்பெற முடியுமா? சுமந்த் ராமனின் உருட்டு!

நவோதயா பள்ளிகள் அதன் முழு கொள்திறனுடன் இயங்கினால் கூட ஒரு பள்ளிக்கு 560 மாணவர்கள் வீதம் தமிழ்நாடு முழுவதும் 38 பள்ளிகளுக்கு 21,280 மாணவர்கள் தான் படிக்கமுடியும…

பொய்

திமுக இளைஞர் அணி மாநாட்டில் வழங்கப்பட்ட பையில் மது பாட்டில் என்று பரவும் புகைப்படம்! உண்மை என்ன?

திமுக இளைஞர் அணி மாநாட்டில் வழங்கப்பட்ட பையில் மது பாட்டில் இருந்ததாக பரப்பப்படும் புகைப்படம் போலியானவை. உண்மையான புகைப்படத்தில் வேர்க்கடலை பாக்கெட் இடம்பெற்றி…

பொய்

போண்டி கடற்கரை துப்பாக்கி சூடு கொலையாளி குறித்து தவறான செய்தியை வெளியிட்ட ‘தமிழ் ஜனம்’!

போண்டி கடற்கரை துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட கொலையாளியின் புகைப்படத்திற்கு பதிலாக மற்றொரு அப்பாவி இளைஞரின் புகைப்படம் தவறாக பரப்பப்பட்டிருக்கிறது. இதனை எவ்விதமான…

மோசடி

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ரூ.50,000 வரை பரிசுத்தொகை கொடுக்கிறதா ‘போதீஸ்’ ?

கிறிஸ்துமஸ் பண்டிகை ‘போதீஸ்’ நிறுவனம் ரூ.50,000 வரை பரிசுத்தொகை வழங்குவதாக சமூக வலைத்தளத்தில் மோசடியான தகவல் பரப்பப்படுகிறது.

பொய்

சினிமா படப்பிடிப்பு என்று AI வீடியோவை பரப்பும் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு!

வெளிநாட்டில் நடைபெறும் சினிமா படப்பிடிப்பு ஒன்றில் ஒரு புலியும், ஒரு மானும் நடிக்கும் காட்சி எனக் குறிப்பிட்டு அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பதிவு செய…

பரபரப்பான சரிபார்ப்புகள்