YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026388 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
பொய்

பிச்சைக்காரர்கள் போல் கேரளாவிற்குள் நுழையும் வட மாநில குற்றவாளிகள் என்று பரவும் போலி அறிக்கை!

“ரமலான் மாதத்தில், வட இந்திய மாநிலங்களிலிருந்து பல பிச்சைக்காரர்கள் கேரளாவிற்கு வருகிறார்கள். அவர்கள் குற்றவாளிகள். பெண்களை கவனமாக இருக்க சொல்லுங்கள்” எனப் பரவ…

பொய்

'தமிழ்நாட்டில் தாக்கப்பட்ட வட இந்தியப் பயணி' எனப் பரவும் வதந்தி!

“சோனி ஜி” என்ற அந்த பயணி தனது யூடியூப் பக்கத்தில், ஆந்திராவில் ஏற்பட்ட மோசமான அனுபவம் என்று குறிப்பிட்டு ஜனவரி 24 அன்று வீடியோ வெளியிட்டுள்ளார். இதனை தமிழ்நாட்…

பொய்

முதல்வர் மு.க.ஸ்டாலின் மேடையை நோக்கி வரும் போது செருப்பு வீசப்பட்டதாக பரவும் புகைப்படம்! உண்மை என்ன?

விருதுநகரில் நடைபெற்ற தி.மு.க இளைஞர் அணி 'தென்மண்டல நிர்வாகிகள் சந்திப்பு' மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மேடையை நோக்கி வரும் போது செருப்பு வீசப்பட்டது போன்…

பொய்

எப்ஸ்டீன் கோப்புகளில் மோடி பெண்களுடன் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியானதா? உண்மை என்ன?

இந்தப் புகைப்படங்கள் போலியாக ‘Edit’ செய்து உருவாக்கப்பட்டவை ஆகும்.

பொய்

விஜய் பனையூரில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்ததாக பொய் செய்தி பரப்பும் ஊடகவியலாளர் தாமோதரன் பிரகாஷ்!

தவெக கட்சி சார்ப்பில் தேர்தலுக்கான வேட்பாளர் விருப்ப மனு வழங்கும் நிகழ்வில், அக்கட்சியின் தலைவர் விஜய்-ன் பெயரில் ஒரு விருப்ப மனு வழங்கப்பட்டது. அதில், விண்ணப்…

தவறானது

டெல்லியில் காணாமல் போனவர்கள் குறித்து திரிக்கப்பட்ட செய்தியை வெளியிட்ட ‘பாலிமர்’ ஊடகம்!

இந்தாண்டு ஜனவரியின் முதல் 15 நாட்களில் டெல்லியில் 800-க்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போனதாக சொல்லப்படும் தகவல் உண்மையானது டெல்லி போலீஸார் மறுக்கவில்லை.

தவறானது

News 18 ஊடகத்தின் கருத்துக்கணிப்பில் அதிமுகவுக்கு அதிக வாக்குகள் என்று பரவும் புகைப்படம்! உண்மை என்ன?

News 18 ஊடகம் "Vote Vibe" மற்றும் "சாணக்கியா" கருத்துக்கணிப்புகள் குறித்து நடத்திய விவாத நிகழ்ச்சியில், சாணக்கியா ஊடகத்தின் கருத்துக்கணிப்பு குறித்த புகைப்படங்…

பழைய புகைப்படம்

அமைச்சராக இல்லாத 'செந்தில் பாலாஜி’ அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொண்டாரா? உண்மை என்ன?

2024ஆம் ஆண்டு அமைச்சரவைக் கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட பழைய புகைப்படம் இது. சமீபத்தில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் செந்தில் பாலாஜி கலந்துகொள்ளவில்லை.

பொய்

டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு தடை விதித்ததா ஐசிசி? உண்மை என்ன?

இது குறித்து ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில் “பாகிஸ்தானின் முடிவு ஐசிசி போட்டிகளின் நிலைத்தன்மை மற்றும் புனிதத்தை சீர்குலைக்கும் வகையில் இருப்பதாகவும், இத்தொடர…

தவறானது

’அச்சமில்லை’ பாடலை திருக்குறள் என்று நினைத்தாரா அன்பில் மகேஷ்? பாஜக, தவெக ஆதரவாளர்களின் உருட்டுகள்!

’மேடையில் என்ன பாடினீர்கள்?’ என்று அமைச்சர் சிறுவனிடம் கேட்கிறார். சிறுவன் ‘அச்சமில்லை’ என்று சொன்னதும், அப்பாடலையே பாடும் படி கூறுகிறார் அமைச்சர்.

பொய்

மதுரை கோரிப்பாளையத்தில் இருப்பது சிக்கந்தர் தர்கா என்று பரவும் பொய் செய்தி!

மதுரை கோரிப்பாளையத்தில் அமைந்துள்ள “ஹஜ்ரத் காஜா சையத் சுல்தான் அலாவுதீன் தர்கா” நிர்வாகத்தினரை யூடரன் தரப்பில் இருந்து தொடர்பு கொண்டு பேசியதில், கோரிப்பாளையம்…

பொய்

நேதாஜியின் உருவம் பொறித்த 500 ரூபாய் நோட்டு குடியரசு தின விழாவில் வெளியிடப்பட்டதாகப் பரவும் AI புகைப்படம்!

நேதாஜியின் உருவம் பொறித்த 500 ரூபாய் நோட்டு குடியரசு தின விழாவில் வெளியிடப்பட்டதாகப் பரவும் புகைப்படம் உண்மையானதல்ல. AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது.

பரபரப்பான சரிபார்ப்புகள்