YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026388 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
பொய்

போதையில் சிறுவர்கள் சக சிறுவர்களை தாக்கியதாக தவறான தகவலை பரப்பும் S.G.சூரியா!

இந்த வீடியோ ஒரு மாதம் பழைய வீடியோ. இதில் ஈடுபட்டுள்ள சிறுவர்கள் கஞ்சா பயன்படுத்தியிருப்பதாக சொல்லப்படுவது உண்மையல்ல.

பொய்

இந்தியாவிலே தலித்துகளுக்கு எதிரான அதிக வன்கொடுமைகள் நடக்கும் மாநிலம் தமிழ்நாடா? உண்மை என்ன?

NCRB-ன் அதிகாரப்பூர்வ தரவுகளின் படி இந்தியாவிலே உத்தர பிரதேசத்தில் தான் தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமைகள் பல மடங்கு அதிகமாக நடக்கிறது.

பொய்

சட்டமன்றத்தில் உதயநிதி ஸ்டாலின் தூங்கிவிட்டதாகப் பொய் பரப்பும் அதிமுக ஐடி விங்!

பட்ஜெட் கூட்டத்தொடரின் போது அவர் தலையை பின்புறம் சாய்த்துவிட்டு, மீண்டும் பழைய நிலையிலேயே அமர்கிறார். அவர் தலையை பின்புறம் சாய்க்கும் வீடியோ காட்சியை மட்டும் க…

பொய்

அன்னாச்சி பழம் புற்றுநோயை குணப்படுத்தும் என்று பரப்பப்படும் வதந்தி!

அன்னாச்சி பழத்தில் புற்றுநோய் எதிர்ப்பு மூலக்கூறு இருந்தாலும், அது புற்றுநோயை குணப்படுத்தும் என்பதற்கு எவ்வித அறிவியல்பூர்வ ஆதாரமும் இல்லை.

பொய்

ஆதி திராவிடர் மேம்பாட்டு நிதி மகளிர் உரிமைத்தொகைக்கு மடைமாற்றப்படுகிறதா? மரு.கிருஷ்ணசாமியின் தவறான கருத்து!

‘Special Component Plan’ என்பதை பட்டியலினத்தவருக்கான தனிப்பட்ட திட்டங்களுக்கான நிதி என்று பொருள் கொள்வது தவறானது. பொதுத் திட்டங்களில் SCSP நிதி என்பது அத்திட்ட…

பொய்

தாம்பரம் மாநகராட்சியில் நாய்களுக்கு கருத்தடை செய்ய ரூ.66 கோடி செலவிடப்பட்டதா? உண்மை என்ன?

2023 ஆம் ஆண்டு முதல், கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் சேர்த்து கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்ட மொத்த நாய்கள் - 9,743, அதற்கான மொத்த செலவினம் ரூ.1,44,83,750/- எ…

பொய்

சேலத்தில் விஜய்யை பார்க்க அணிவகுத்து வந்த வாகனங்கள் என்று பரவும் வீடியோ! உண்மை என்ன?

சேலத்தில் தவெக நிா்வாகிகள் சந்திப்பு மற்றும் தோ்தல் பிரசாரக் கூட்டம் நடைபெற்ற நாள் - பிப்ரவரி 13, 2026. ஆனால் பரவி வரும் வீடியோ கடந்த மாதத்தில் இருந்தே சமூக ஊ…

பொய்

திடீரென்று மின்சார கட்டண உயர்வு என்று பொய் தகவலை பரப்பும் அர்ஜூன் சம்பத்!

அர்ஜுன் சம்பத் கூறும் இந்த மின் கட்டண உயர்வு அறிவிப்பு கடந்த 2025 ஜூலை மாதம் வெளியிடப்பட்டது. அதிலும், அனைத்து வணிக நிறுவனங்களையும் இந்த கட்டண உயர்வு பாதிக்காத…

பொய்

எப்ஸ்டீன் மற்றும் ஒரு பெண்ணுடன் ராகுல் காந்தி இருப்பது போன்று பரவும் புகைப்படம்.. உண்மை என்ன?

பரவி வரும் புகைப்படமும் உண்மையானதல்ல. AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது.

பொய்

திமுக சார்பில் நடைபெற்ற பயிற்சி மாநாட்டில் மதுபாட்டில்கள் வழங்கப்பட்டதாக பரவும் செய்தி! உண்மை என்ன?

திமுக சார்பில் நடைபெற்ற பயிற்சி மாநாட்டில் தொண்டர்களுக்கு மதுபாட்டில் வழங்கப்பட்டதாகப் பரவும் புகைப்படம் உண்மையானதல்ல. எடிட் செய்யப்பட்டது. மேலும் பரப்பப்படும்…

பொய்

தவெக நிர்வாகிகள் மது பாட்டில்களுடன் இருப்பது போல் பரவும் AI புகைப்படம்!

சேலம் மாவட்டத்தில் தவெக கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் பிப்ரவரி 13 அன்று நடைபெற்றது. அதில், கூட்டத்தை ஏற்பாடு செய்யும் பணியிலிருந்த தன்னார்வலர்கள், மது பாட்டில்…

பொய்

சாக்லேட் கட்டிகளை 24 காரட் தங்க கட்டிகள் என்று தவறாக பரவும் செய்தி!

சவுதி அரேபியாவில் இயங்கி வரும் ‘Treevia’ என்ற சாக்லேட் நிறுவனம் இதுபோன்ற சாக்லேட் வகைகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்த ‘Treevia’ நிறுவனத்தின் சமூக வல…

பரபரப்பான சரிபார்ப்புகள்