YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026388 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
பொய்

ஸ்டாலின் புகைப்படம் அச்சிடப்பட்ட Pampers என்று பரப்பப்படும் News Card! உண்மை என்ன?

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தால் போலியாக உருவாக்கப்பட்ட பொய்யான News Card இது.

தவறானது

மயிலாடுதுறை பாலியல் சம்பவம் குறித்து ஆட்சியர் சர்ச்சை பேச்சு எனப் பரவும் பழைய செய்தி!

கடந்த 2025 ஆம் ஆண்டு மயிலாடுதுறையில் மூன்று வயது சிறுமி பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட சம்பவத்தில், ஆட்சியர் மகாபாரதியின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த…

தவறானது

‘முருகன் கோவில் வாசலில் அசைவ விருந்து’ என திரித்துப் பரப்பப்படும் தவறான வீடியோ!

சென்னை புதுப்பேட்டையில் உள்ள நாராயண நாயக்கன் தெருவில் புதுப்பேட்டை பள்ளிவாசலும், ஸ்ரீ பாலசுப்ரமணிய சுவாமி கோவிலும் அருகருகே அமைந்துள்ளதை கூகுள் வரைபடத்தில் தெள…

பொய்

தேர்தல் நேரத்தில் மக்களுக்கு பரிசுத் தொகுப்பு வழங்கினாரா திமுக MLA? உண்மை என்ன?

இந்த பரிசுத் தொகுப்பு கடந்த மார்ச் 11ஆம் தேதி வழங்கப்பட்டதாகும். ஆனால், சட்டமன்றத் தேர்தல் தேதி மார்ச் 15 அன்று தான் அறிவிக்கப்பட்டது.

பொய்

அரசு பள்ளிகளில் டிஜிட்டல் போர்டு இல்லை என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

‘திறன்மிகு வகுப்பறை’ திட்டத்தின்’ கீழ் 7 மாதங்களில் 22,931 ஸ்மார்ட் போர்டுகள் அரசுப் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜனவரி 27, 2025 அன்று இந்த திட்டத்தி…

பொய்

அதிமுக ஆட்சியில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறைந்து வந்ததா? ‘பேசு தமிழா பேசு’ சொல்லும் பொய் தரவுகள்!

2020ஆம் ஆண்டில் 4338ஆக இருந்த குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கையை மறைத்து 1294 என்று பொய்யான தகவலை பரப்புகிறார்கள்.

தவறானது

திமுக ஆட்சியில் தான் நாகூர் மற்றும் வ.களத்தூர் கலவரங்கள் ஏற்பட்டதா?

கடந்த 1997 ஆம் ஆண்டு கோவையில் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது உண்மையே. ஆனால் நாகூர் கலவரம் நடைபெற்றது கடந்த 2014 ஆம் ஆண்டில். இதே போன்று பெரம்பலூர் மாவட்டத்தில்…

பொய்

மதக் கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய மதுரை ஆதீனத்தின் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லையா?

கார் மோதியது குறித்து மத கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய மதுரை ஆதீனம் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.

பொய்

தேர்தல் நேரத்தில் பணம் கடத்தல் எனப் பரப்பப்படும் பழைய வீடியோ! உண்மை என்ன?

இந்த வீடியோ 2025 டிசம்பர் மாதம் கேரளாவிற்கு ஹவாலா பணத்தை கடத்த முயன்றபோது எடுக்கப்பட்டதாகும்.

பொய்

அன்புமணி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டியதாக பரவும் பொய் செய்தி!

ஆரம்பத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்துக்கு கொண்டுவருவதில் சிக்கல் ஏற்பட்டதால் 2009-ம் ஆண்டு மத்திய அமைச்சராக இருந்த அன்புமணி முயற்சியால், எய்ம்ஸ் மருத்துவம…

பொய்

ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் ஒரு வேளாண் கல்லூரி கூட இல்லையா? உண்மை என்ன?

“டாக்டர் எம். எஸ். சுவாமிநாதன் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்” கடந்த 2014 ஆம் ஆண்டே தஞ்சையில் தொடங்கப்பட்டது. தற்போது இங்கு 638 மாணவர்கள் படித்து…

பொய்

அமைச்சர் மா.சுப்ரமணியம் தெரிவித்த கருத்தை திரித்துப் பரப்பும் திரிசக்தி சுந்தரராமன்!

தமிழ்நாட்டில் கஞ்சா பயிரிடுவது 0 ஆகியுள்ளது என்றே அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.அதே போல் திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இருந்து 1 லட்…

பரபரப்பான சரிபார்ப்புகள்