YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

மயிலாடுதுறை மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் நிறத்தை தீட்டவிடாமல் தடுத்தார்களா முஸ்லிம்கள்?

கடந்த 2023ஆம் ஆண்டிலே மயிலாடுதுறை நகரத்தின் கடைவீதியில் உள்ள மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் மூவர்ண நிறம் பூசப்பட்டுவிட்டது.

Kalaiselvan29 ஜூலை, 202650 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
பொய்

பாஜக ஆட்சியில் சாலையின் நடுவே தண்ணீர் பைப் உடைந்து நீர் வெளியேறுவதாகப் பரவும் கேரளா வீடியோ!

கேரளாவில் சாலையின் நடுவே தண்ணீர் பைப் உடைந்த போது எடுக்கப்பட்ட வீடியோவை பாஜக ஆட்சி செய்யும் மாநிலம் எனத் தவறாகப் பரப்பப்படுகிறது.

தவறானது

மொழி தெரியாமல் கஷ்டப்படுவதைத் தடுக்க ஹிந்தி போன்ற பல மொழிகளைக் கற்க வேண்டும் என நடராஜன் கூறியதாக தவறாக செய்தி வெளியிட்ட ஊடகங்கள்!

முதல் முறையாக ஐ.பி.எல் தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாடும் போது ஹிந்தி தெரியாமல் ரொம்ப கஷ்டப்பட்டேன் என்றாரா நடராஜன்?

பொய்

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த மாணவி எனப் பரவும் பழைய செய்தி!

நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்தாலே மருத்துவம் படிக்க இடம் கிடைத்து விட்டது போன்றும் ஏழை எளிய மாணவர்களுக்கு நீட் மூலம் நீதி கிடைத்து விட்டது போலும் ஒரு பொய்யான தோ…

நையாண்டி

சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் ஆர்கானிக் ரயில் செய்து அசத்திய மதுரை பாட்டி எனப் பரவும் நையாண்டிப் பதிவு!

மதுரை பாட்டி செய்த ஆர்கானிக் ரயில் எனப் பரவும் புகைப்படம் உண்மையானது அல்ல, இது AI புகைப்படம்.

பொய்

தமிழ்நாட்டில் காவலரை பொதுமக்கள் மத்தியில் அறைந்த இளைஞர் எனப் பரவும் பழைய வீடியோ!

சீருடை அணிந்த காவலர் மீது தமிழ்நாட்டில் தாக்குதல் நடந்ததாகப் பரவும் இந்த வீடியோ ஆறு வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டது.

தவறானது

‘அமெரிக்காவில் கிரிக்கெட் வீரர் கோலிக்கு தங்கசிலை திறப்பு’ என ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

நியூயார்க் மாகாணத்தில் உள்ள டைம்ஸ் ஸ்கொயர் என்ற இடத்தில் விராட் கோலிக்கு ஆள் உயர தங்க சிலை நிறுவப்பட்டுள்ளதா?

பொய்

தமிழ்நாட்டில் தேவாலயமாக மாற்றப்பட்ட இந்துக் கோவில் எனப் பரவும் புகைப்படம்.. வரலாறு என்ன சொல்கிறது?

தமிழ்நாட்டில் இந்துக்கோவில் ஒன்று தேவாலயமாக மாற்றப்பட்டுள்ளது என்று கூறி, கோபுரத்தின் நடுவேயும், கோபுரத்தின் உச்சியிலும் சிலுவைகள் அமைந்திருப்பது போன்ற பழமையான…

தவறானது

தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் அபராதம் விதித்ததாக பரவும் 2022ஆம் ஆண்டின் பழைய செய்தி!

தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்ததாக நியூஸ் தமிழ் 24 ×7 செய்தி வெளியிட்டதாக சமூக ஊடகங்களில் 1:26 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்றை அ…

பொய்

தமிழ்நாட்டில் மேய்ச்சல் நிலம் இல்லை என சீமான் பேசிய தவறான தகவல்!

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு வரும் 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இ…

பொய்

தேர்தல் முடிந்த பிறகும் ஆம்ஸ்ட்ராங்கிடம் துப்பாக்கி ஒப்படைக்கவில்லை எனச் சீமான் பேசிய தவறான தகவல்!

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த வெள்ளிக்கிழமை (05/07/2024) மாலை 7 மணியளவில் அவரது வீட்டின் அருகில் வெட்டிக் கொல்லப்பட்டார். இ…

பொய்

இந்தியா டி20 உலகக்கோப்பை வென்றதை இந்தியாவிற்குள் இருக்கும் ரோஹிங்கியா முஸ்லீம்களே விரும்பவில்லை எனப் பரவும் வதந்தி!

மேற்கு இந்தியத் தீவுகளில் சமீபத்தில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் ரோஹித்சர்மா தலைமையிலான இந்திய அணி, இறுதிப் போட்டியில் தென்ஆப்பிரிக்கா அணியை…

பரபரப்பான சரிபார்ப்புகள்