YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

மயிலாடுதுறை மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் நிறத்தை தீட்டவிடாமல் தடுத்தார்களா முஸ்லிம்கள்?

கடந்த 2023ஆம் ஆண்டிலே மயிலாடுதுறை நகரத்தின் கடைவீதியில் உள்ள மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் மூவர்ண நிறம் பூசப்பட்டுவிட்டது.

Kalaiselvan29 ஜூலை, 202650 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
பொய்

எள் உருண்டை சாப்பிட்டால் மது, புகையினால் உடலில் ஏற்பட்ட நச்சுக்களை வெளியேற்ற முடியுமா?

மது குடித்தல் புகை பிடித்தல் பழக்கம் உடையவர்கள் தினமும் எள்ளு உருண்டையைச் சாப்பிட்டால் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றலாம் எனப் பரவும் தகவல் உண்மை அல்ல.

பொய்

"அடிக்கல் நாட்டுவிழாவுக்கு எனக்கு தகவல் தெரிவிக்கவில்லை" என எம்பி திருமாவளவன், அரசை விமர்சித்ததாகப் பரவும் பழைய புகைப்படம்!

கடந்த 2020ஆம் ஆண்டில் வெளிச்சம் தொலைக்காட்சி சார்பில் வெளியிடப்பட்ட பழைய புகைப்படம் தற்போது தவறாகப் பரப்பப்படுகிறது.

பொய்

இந்தியாவுடன் தொடர்புப்படுத்தி தவறாகப் பரப்பப்படும் பக்ரீத் குறித்த மலேசிய வீடியோ!

அட்டையில் செய்த மாட்டினை சிறுவர்கள் வெட்டி அதனைப் பிறருக்குப் பகிர்ந்தளிப்பது போன்ற வீடியோ இந்தியாவில் எடுக்கப்பட்டது இல்லை. அது மலேசியாவில் உள்ள ஒரு இஸ்லாமியப…

பொய்

நோய்வாய்ப்பட்டு படுத்தப் படுக்கையில் இருக்கும் 'மிஸ்டர் பீன் நடிகர்' எனப் பரவும் போலியான புகைப்படம்!

மிஸ்டர் பீன் புகழ் நடிகர் ரோவன் அட்கின்சன் தற்போது படுத்த படுக்கையில் இருப்பதாகக் கூறி புகைப்படம் ஒன்று உலகம் முழுவதும் வைரலாகப் பரவி வருகிறது.

தவறானது

"விட்டல விட்டல" என்று கூறுவதால் 'மாரடைப்பு' வராமல் தடுக்கலாமா? மருத்துவ ஆய்வுகள் கூறுவதென்ன?

விட்டலன் நாமம் மூலம் நமக்கிருக்கும் உயர் இரத்த அழுத்தம், மாரடைப்பு போன்ற இதய நோய்கள் சரியாகும் என்று கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்தே சமூக ஊடகங்களில் பல வீடியோக்…

பொய்

துப்பாக்கிச்சூட்டில் டொனால்ட் ட்ரம்ப் நெஞ்சின் மீதும் குண்டு பாய்ந்ததாகப் பரவும் புகைப்படம்.. உண்மை என்ன?

டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய 20 வயது இளைஞர்... ட்ரம்ப் நெஞ்சின் மீதும் குண்டு பாய்ந்ததா?

பொய்

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவரான ஆர்ம்ஸ்ட்ராங் கொளத்தூர் தொகுதியில் பெற்ற ஓட்டுகள் குறித்து பரவும் வதந்திகள்!

கடந்த 2021 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற இரண்டு சட்டமன்ற தேர்தல்களிலும் ஆர்ம்ஸ்ட்ராங் பங்குபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பொய்

இந்தியாவில் செயற்கை மாம்பழம் தயாரிக்கப்படுவதைப் பாருங்கள் என்று கூறி பரவும் சித்தரிக்கப்பட்ட போலி வீடியோ!

பொழுதுபோக்கு மற்றும் சமூக விழிப்புணர்வு நோக்கங்களுக்காக எடுக்கப்பட்ட வீடியோவை உண்மையான வீடியோ என நினைத்து தவறாகப் பரப்புகின்றனர்.

பொய்

'கடல் பசுவைப் பார்க்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்' எனப் பரவும் போலியான வீடியோ!

கடல் பசுவைப் போலவே, விசித்திரமான உருவம் கொண்ட மாடு மற்றும் புலியின் வீடியோக்களும் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.

பொய்

பல்லடம் அங்காளம்மன் கோவிலில் மொட்டை அடிக்க 1,000 ரூபாய் வசூலிப்பு எனப் பரவும் போலி செய்தி!

பல்லடம் அங்காளம்மன் கோவில் ரசீது சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

பொய்

90's கிட்ஸ்களின் அபிமான 'கார்ட்டூன் நெட்வொர்க்' சேனல் மூடப்படுகிறதா? வைரலாகும் #RIPcartoonnetwork ஹேஷ்டேக்!

30 வருடங்களாக நம்மை மகிழ்வித்து பல நல்ல நினைவுகளை நமக்கு கொடுத்த கார்ட்டூன் நெட்வொர்க் அதிகாரபூர்வமாக மூடப்பட்டது எனப் பரவும் செய்திகள்!

பொய்

தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்டவர்களுக்கு ’ஆதித்தமிழர்’ ஜாதி சான்றிதழ் வழங்கப்படுவதாக உமாயூன் பேசிய தவறான தகவல்!

அப்படி ஒரு பெயரே அரசு வரையறுத்த பட்டியலில் இல்லை. உமாயூன் பேசியது தவறான தகவல்.

பரபரப்பான சரிபார்ப்புகள்