இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு
பொய்மயிலாடுதுறை மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் நிறத்தை தீட்டவிடாமல் தடுத்தார்களா முஸ்லிம்கள்?
கடந்த 2023ஆம் ஆண்டிலே மயிலாடுதுறை நகரத்தின் கடைவீதியில் உள்ள மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் மூவர்ண நிறம் பூசப்பட்டுவிட்டது.
சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.
இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு
பொய்கடந்த 2023ஆம் ஆண்டிலே மயிலாடுதுறை நகரத்தின் கடைவீதியில் உள்ள மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் மூவர்ண நிறம் பூசப்பட்டுவிட்டது.
ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் (YMJ) அமைப்பின் துணை தலைவரான P.M. அல்தாஃபி மறுமணம் செய்வது குறித்து பேசியுள்ளதை, பலரும் சமூக ஊடகங்களில் தவறாகப் பரப்பி வருகின்றனர்.
குழந்தை கடத்தல் வதந்தி தொடர்பாக சந்தேகப்பட்டு மேற்கு வங்காளத்தில் ஒரு பெண் தாக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட வீடியோவை பலரும் தவறாகப் பரப்பி வருகின்றனர்.
சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த நீதிபதி மகாதேவன், உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்ற வீடியோ என்று கூறி வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிற…
வேங்கைவயல் தொடர்பான கேள்விக்கு திருமாவளவன் கோபமாக பதிலளித்ததாக பரவும் பொய்!
அன்று பிரதமர் மோடி, இன்று நிதிஷ்குமார் தாக்கப்பட்டதாகக் கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
ஆந்திர பிரதேசம், கூடூர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக இருக்கும் சாமி தாஸ் என்பவரை மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த கலிந்தா என்பவர் தாக்கிய போது எடுக்கப்பட்ட வ…
புதுச்சேரியில் மின் கட்டண உயர்வைக் கண்டித்துச் செய்யப்பட்ட நூதன போராட்டம் தமிழ்நாடு எனத் தவறாகப் பரப்பப்படுகிறது.
கொரோனா தடுப்பூசி செலுத்திவிட்டீர்களா இல்லையா என கேள்வி கேட்டு தொலைப்பேசியில் அழைப்பு வருவதாக பரவும் வதந்தி.
தமிழ்நாட்டில் மூன்று தெருநாய்கள் கூட்டாக ஒரு சிறுமியை கடிக்கும் வீடியோ எனத் தவறாகப் பரவும் கேரளா வீடியோ!
தமிழ்நாட்டைக் காட்டிலும் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆட்சி செய்யக்கூடிய மாநிலங்களில் பெட்ரோல் விலை அதிகமாக உள்ளது.
சென்னை கூவம் ஆற்றில் கட்டிட கழிவுகளை கொட்டி தனியார் கட்டுமான நிறுவனம் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதாக பொய்யான தகவல் பரப்பப்படுகிறது.
சுகாதாரமற்ற முறையில் கோவையில் பானிபூரி விற்பனை செய்யப்படுவதாகக் கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
தவறானது
பொய்
தவறானது