YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

மயிலாடுதுறை மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் நிறத்தை தீட்டவிடாமல் தடுத்தார்களா முஸ்லிம்கள்?

கடந்த 2023ஆம் ஆண்டிலே மயிலாடுதுறை நகரத்தின் கடைவீதியில் உள்ள மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் மூவர்ண நிறம் பூசப்பட்டுவிட்டது.

Kalaiselvan29 ஜூலை, 202646 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
தவறானது

வங்கதேச வெள்ளத்தில் சிக்கிய முஸ்லிம்களுக்கு உணவு வழங்கிய இஸ்கான் பக்தர்கள் எனப் பரவும் பழைய வீடியோ!

வங்கதேச வெள்ளத்தில் சிக்கிய முஸ்லிம்களுக்கு இஸ்கான் பக்தர்கள் உணவுகளை வழங்கினர் என்று கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகப் பரவி வருகிறது.

பொய்

மேற்குவங்க மருத்துவருக்கு மருத்துவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தியதாகப் பரவும் தவறான தகவல்!

விசாகப்பட்டினத்தில் இறந்த இளைஞரின் உடல் உறுப்புக்கள் தானம் செய்யப்பட்டதை, கொல்கத்தாவில் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவர் மரணத்த…

தவறானது

இந்துக்களுக்கு எதிராக பேசிய அசாதுதீன் ஓவைசி எனப் பரவும் தவறான செய்தி!

ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவரான அசாதுதீன் ஓவைசி இந்துக்களுக்கு எதிராக பேசியதாகப் பரவும் வீடியோ.

பொய்

முதலமைச்சரை வரவேற்க நியூயார்க் டைம்ஸ் ஸ்கொயர் கட்டிடத்தில் விளம்பரம் செய்யப்பட்டதா?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அமெரிக்காவில் வரவேற்பு அளிக்க டைம்ஸ் ஸ்கொயர் கட்டிடத்தில் விளம்பரம் செய்யப்பட்டதாகப் பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது.

பொய்

நாடகக் காதல் குறித்து பெண் காவலர் விழிப்புணர்வு ஏற்படுத்தியதாக ஜாதியவாதிகள் பரப்பும் பொய் செய்தி!

பெண் காவலர் ஒருவர் இணையக் குற்றங்கள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு குறித்துப் பேசிய வீடியோவை தவறான கண்ணோட்டத்தில் ஜாதியவாதிகள் பரப்புகின்றனர்.

பொய்

36 வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் நாகபுஷ்பம் இமயமலையில் வளர்ந்துள்ளதா? உண்மை என்ன?

36 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே தோன்றும் நாகபுஷ்பம் இமயமலையில் வளர்ந்துள்ளது என்று கூறி புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

பொய்

வங்கதேசத்தில் இந்துக்களை மதம் மாற்றி கொடுமை செய்வதாகப் பரவும் தவறான செய்தி!

வங்கதேசத்தில் இந்துப் பெண்களை மதம் மாற்றுவதாகக் கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

பொய்

வாழை திரைப்படத்தில் நடித்த சிறுவர்கள் மாரி செல்வராஜின் அக்கா மகன்களா?

இயக்குநர் மாரி செல்வராஜ் இவ்வளவு சம்பாதித்த பிறகும் தனது அக்கா மகன்களை வாழை சுமக்க வைப்பதாகப் பொய் செய்தி பரப்பப்படுகிறது. அச்சிறுவர்கள் மாரியின் ஊரைச் சேர்ந்த…

பொய்

‘நெல்சனுக்கு ரஜினியால் ஏற்பட்ட விபரீதம்’ எனப் பரவும் போலியான நியூஸ் கார்டு!

“ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக இயக்குநர் நெல்சனின் மனைவி மோனிஷாவிடம் விசாரணை நடத்தப்படுகிறது, ரஜினி ரவுடி கிருஷ்ணனுக்கு அடைக்கலம் கொடுக்க சொன்னதாலேயே, நெல்ச…

பொய்

ராகுல்காந்தி தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் இருப்பதாகப் பரவும் தவறானப் புகைப்படம்!

எதிர்கட்சித் தலைவரும், எம்பியுமான ராகுல் காந்தி, தனக்கு திருமணம் இன்னும் ஆக வில்லை என உலகை நம்ப வைத்து வருகிறார், அவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் இருக்கு…

பொய்

இரயிலில் டிக்கெட் எடுக்காமல் சென்னை வந்தாரா கலைஞர்? உண்மை என்ன?

கலைஞர் முதன்முதலில் சென்னை வரும்போது இரயிலில் டிக்கெட் எடுக்காமல் வந்ததாகப் பல ஆண்டுகளாக அரசியல் தளத்தில் சொல்லப்படுவதுண்டு. இது ஒரு பொய் பிரச்சாரம்.

பொய்

கேரளாவில் யானையின் உடம்பில் தீ வைக்கப்பட்டது என்று பரவும் மேற்குவங்க புகைப்படம்!

யானைக்கும், ஒரு குட்டி யானைக்கும் உடம்பில் தீ பற்றி எரிவதைக் காட்டும் புகைப்படம் கேரளாவில் எடுக்கப்பட்டதாகக் கூறி செய்தி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வர…

பரபரப்பான சரிபார்ப்புகள்