YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026384 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
பொய்

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகையின் புகைப்படமா? உண்மை என்ன?

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நடிகை ஒருவரின் புகைப்படத்தை Reshare செய்ததாகப் பரவும் புகைப்படம் போலியாக எடிட் செய்யப்பட்டது.

பொய்

'விசில் சின்னத்திற்கு வாக்கு செலுத்திய சீமான்' என பொய் செய்தி பரப்பும் பெலிக்ஸ்!

நாம் தமிழர் கட்சியின் சின்னத்திற்கு வாக்களித்துள்ளதை ஊடகத்தில் வெளியான வீடியோவில் தெளிவாக பார்க்கமுடிகிறது. இதை 'விசில் சின்னத்திற்கு வாக்களித்த சீமான்' என்று…

பொய்

பாலியல் தொல்லை கொடுத்த அதிமுக நிர்வாகி.. பரவும் பழைய வீடியோ!

பரவி வரும் வீடியோவில் இருப்பது திமுக நிர்வாகி அல்ல, அதிமுக நிர்வாகி பொன்னம்பலம். கடந்த ஆண்டு 2025 ஜனவரியில் நடைபெற்ற இந்த சம்பவத்தையடுத்து, அதிமுக அடிப்படை உறு…

பொய்

பிரேமலதா கலைஞரை ஊழல்வாதி என்று மேடையிலே பேசினாரா? உண்மை என்ன?

கலைஞர் - விஜயகாந்த் நட்பு குறித்தே பிரேமலதா அந்த மேடையில் பேசியிருக்கிறார். அந்த வீடியோவை போலியாக Edit செய்து தவறாக பரப்புகிறார்கள்.

பொய்

திமுக வெற்றி பெற ஒட்டகத்திற்கு திருமணம் செய்து வைத்த துர்கா ஸ்டாலின் என்று பரவும் வீடியோ! உண்மை என்ன?

பரவி வரும் வீடியோ டிசம்பர் 05, 2025ஆம் ஆண்டு, துர்கா ஸ்டாலின் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் தங்கத் தேர் இழுக்கும் போது எடுக்கப்பட்டதாகும். அப்போது தேர் வெள…

பொய்

காலில் Shoe-உடன் அம்பேத்கருக்கு மரியாதை செலுத்திய முதல்வர் ஸ்டாலின் என்று பரவும் புகைப்படம்! உண்மை என்ன?

கருணாநிதி அவர்களின் நினைவு நாளின் போது முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தும் போதும் காலில் Shoe-வுடனேயே இருக்கிறார். இந்நிலையில் தவறான தகவலைத் திரித்துப் பரப்பி…

பொய்

தமிழ்நாட்டின் பள்ளிக் கல்வியில் அயோத்திதாச பண்டிதர் பற்றிய பாடங்கள் ஏதுமில்லையா? நாம் தமிழர் சொல்லும் தவறான தகவல்!

10ஆம் வகுப்பு ‘சமூக அறிவியல்’ பாட புத்தகத்தில் அயோத்திதாச பண்டிதர் பற்றி குறிப்பு பாடமாக இருக்கிறது.

பொய்

குற்ற சம்பவங்கள் நிகழ்வதில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறதா? அதிமுகவின் இன்பதுரை சொல்லும் தவறான தகவல்!

NCRB தரசுகளின் படி கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை போன்ற எந்த குற்றங்களிலும் தமிழ்நாடு இந்திய அளவில் முதல் இடத்தில் இல்லை.

தவறானது

கொளத்தூர் தொகுதியில் போலி வாக்காளர்களை வெற்றி பெற்றாரா ஸ்டாலின்? எடப்பாடி சொல்லும் பொய்!

கொளத்தூர் தொகுதியில் பேட்டியிட்ட அதிமுக வேட்பாளரை விட 70,384 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் மு.க.ஸ்டாலின். பதிவான வாக்குகளில் ஸ்டாலின் பெற்ற வாக்குக…

பொய்

இந்தியாவில் ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கு 25 லட்சம் வாக்காளர்கள் இருக்கிறார்களா? அண்ணாமலை சொல்லும் தவறான தகவல்!

தற்போது நிலையில் நாடாளுமன்றத் தொகுதியில் சராசரியாக 17.84 லட்சம் வாக்காளர்கள் தான் இருக்கிறார்கள்.

பொய்

ஒன்றிய அரசின் கிராம சாலை திட்டத்தை மாநில அரசு அதன் பெயரில் விளம்பரப்படுத்துவதாக பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

முதல்வரின் கிராமப்புறப் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் (MGSMT) தமிழ்நாடு மாநில அரசின் ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படுத்தப்படுகிறது. அதற்கான நிதியை மாநில அர…

பொய்

இபிஎஸ் வாகனத்தில் “ஸ்டாலின் தொடரட்டும்” பாடல் ஒலித்ததாகவும், ஜெபமாலை அணிந்து பிரச்சாரம் செய்த விஜய் என்றும் பரவும் பொய் செய்தி!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிரச்சார வாகனத்தில் “ஸ்டாலின் தொடரட்டும்” என்ற திமுக பாடல் ஒலிக்கப்பட்டதாகப் பரவும் வீடியோ உண்மையானதல்ல, எடிட் செய்…

பரபரப்பான சரிபார்ப்புகள்