YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026461 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
தவறானது

கி.ஆ.பெ.-விடம் பெரியார் 100 ரூபாய் பெற்றதாகப் பரவும் கடிதம் - உண்மை என்ன?

இந்தி எதிர்ப்பு வாரியத்தின் செயலாளராக இருந்த கி.ஆ.பெ.-விடம் போராட்டத்திற்கு திரட்டப்பட்ட நிதியை திருமலைசாமி என்பவரிடம் கொடுக்க கூறி எழுதப்பட்ட கடிதம் தவறாக திர…

பொய்

திமுக ஆட்சியில் 100 கிலோ தங்கம் மோசடி: அர்ஜுன் சம்பத்! உண்மை என்ன?

இந்த செய்தி 2018ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட பழைய செய்தியாகும். அப்போது அதிமுக தான் ஆட்சியில் இருந்தது.

பொய்

’கலைஞரை கூட விமர்சிங்கள் பெரியாரை விமர்சிக்க வேண்டாம்’ என்று ஸ்டாலின் சொன்னாரா? உண்மை என்ன?

இப்படியொரு News Card-ஐ ’புதிய தலைமுறை’ செய்தித்தளம் வெளியிடவே இல்லை. இது போலியாக உருவாக்கப்பட்ட News Card ஆகும்.

பொய்

சீமான் குறித்துப் பரவும் போலி நியூஸ் கார்டுகளின் தொகுப்பு!

சீமான் சாவர்க்கர் குறித்து பெருமையாகப் பேசியதாகப் பரவும் புதிய தலைமுறை நியூஸ் கார்டுகள் போலியாக உருவாக்கப்பட்டவை.

தவறானது

ஈரோடு இடைத்தேர்தலுடன் தொடர்புப்படுத்திப் பரப்பப்படும் திருவண்ணாமலையில் நிகழ்ந்த பழைய சம்பவம்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் 2024 நாடாளுமன்றத் தேர்தலின் போது நடந்ததை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுடன் தொடர்புப்படுத்தி தவறாகப் பரப்புகின்றனர்.

தவறானது

சீமான் துப்பாக்கி பயிற்சி குறித்த படங்களின் உண்மை பின்னணி என்ன? ஆதாரம் இதோ!

இப்படங்கள் ஈழத்தில் நடந்த எள்ளாளன் திரைப்பட படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்டவை. அவை துப்பாக்கி சுடும் பயிற்சியின் போது எடுக்கப்பட்டதாகப் பொய்யான தகவலைப் பரப்பு…

பொய்

சீமானோடு விவாதிக்க எதுவும் இல்லை என ஒளிப்பதிவாளர் சந்தோஷ் பின்வாங்கிவிட்டாரா? உண்மை என்ன?

சந்தோஷ் மறுப்பு தெரிவிக்கவும் இல்லை. நியூஸ் 18 அப்படி செய்தியும் வெளியிடவில்லை. இது போலியாக உருவாக்கப்பட்ட நியூஸ் கார்டு.

பொய்

கலைஞர் கருணாநிதி பற்றிய பழ.நெடுமாறனின் புத்தகத்தை திருமாவளவன் பரிசளித்ததாக பரப்பப்படும் புகைப்படம்! உண்மை என்ன?

‘எருமை மறம்’ என்னும் புத்தகத்தின் அட்டைப்படத்தை ‘ஈழத்தமிழருக்கு கருணாநிதி இழைத்த துரோகம்’ என்று Edit செய்துள்ளார்கள்.

தவறானது

பாலியல் வழக்கில் கைதான ஞானசேகரை ‘எனது தம்பி’ என அப்பாவு கூறினாரா? உண்மை என்ன?

புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் அப்பாவுவிற்கு ஞானசேகரன் என்பவர் பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தினார். இவர் அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்புணர்வு சம்பவத்தில் தொட…

பொய்

எம்.ஜி.ஆர். படத்திற்கு விஜய் மரியாதை செலுத்தியதாகப் பரவும் எடிட் செய்யப்பட்ட படம்!

வேலு நாச்சியார் படத்திற்கு மரியாதை செலுத்திய படத்தில் எம்.ஜி.ஆர். இருப்பது போன்று எடிட் செய்து தவறாகப் பரப்புகின்றனர்.

பொய்

திமுக சட்டத்துறை மாநாட்டில் அம்பேத்கர் புகைப்படம் இல்லையா? உண்மை என்ன?

மேடையில் வைக்கப்பட்டிருந்த திரையில் அம்பேத்கரின் படமும் வாக்கியமும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

பொய்

மல்லிகார்ஜுன கார்கே அவமதிக்கப்பட்டதாக பாஜக-வினர் பரப்பும் பொய்!

பேசுவதற்காக எழுந்து சென்ற போது எடுக்கப்பட்ட வீடியோவை வெட்டி, அவமதிக்கப்பட்டதாகப் பொய் செய்தி பரப்பப்படுகிறது.

பரபரப்பான சரிபார்ப்புகள்