YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026461 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
பொய்

கள்ளக்குறிச்சியில் மீண்டும் கள்ளச்சாராயம் குடித்து ஒருவர் உயிரிழந்ததாக வதந்தி பரப்பும் அண்ணாமலை!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் முக்கிய குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளவர்களுக்கு இதுவரையில் ஜாமீன் வழங்கப்படவில்லை. தங்கராசு என்பவர் சமீபத்தில் இறக்கவில்லை.…

பொய்

தனித்தமிழ்நாடு குறித்து ஆ.ராசா பேசியதாகப் பரவும் போலி நியூஸ் கார்டு! உண்மையில் அவர் பேசியது என்ன?

பெரியார் சொன்ன தனித் தமிழ்நாடு கேட்கும் நிலைக்கு எங்களைத் தள்ளிவிடாதீர்கள் என்று 2022-ல் ஆ.ராசா பேசியதைத் திரித்துப் பொய் செய்தி பரப்புகின்றனர். மாலை மலர் இப்ப…

தவறானது

சீமானை காளியம்மாள் விமர்சித்துப் பேசியதாகப் பரவும் வீடியோ குறித்த உண்மை என்ன?

H.ராஜா குறித்த கேள்விக்கு காளியம்மாள் அளித்த பதிலை, சீமான் பற்றிய கருத்து எனத் தவறாகத் திரித்துப் பரப்புகின்றனர்.

பொய்

அரசுத் திட்டத்தை துர்கா ஸ்டாலின் தொடங்கி வைத்தாரா? உண்மை என்ன?

இது அரசுத் திட்டம் கிடையாது. திமுக சார்பில் தொடங்கப்பட்ட ‘அமுதக் கரங்கள்’ என்ற அன்னதான திட்டத்தின் போது எடுக்கப்பட்டது.

பொய்

டெல்லி முதல்வரின் பழைய வீடியோ என பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

இந்த வீடியோவில் இருக்கும் நபர் பாயல் ஜாதவ் என்னும் தொழில்முறை நடிகையாவார்.

தவறானது

மோடிக்கு பிரான்ஸ் அதிபர் கை கொடுக்காமல் அவமதித்தாரா? உண்மை என்ன?

மாநாடு நடந்த அரங்கிற்கு இருவரும் ஒன்றாகத்தான் வருகைதந்துள்ளனர். எனவே அரங்கில் சந்தித்த பிற நாட்டுத் தலைவர்களுக்கு மட்டும் கை கொடுத்து வரவேற்றுள்ளார்.

பொய்

சிவாஜியின் நகையைக் கலைஞர் எடுத்துக் கொண்டதாகப் பரவும் எடிட் செய்யப்பட்ட புகைப்படம்!

சிவாஜியின் கழுத்திலிருந்த நகையை மறைத்துவிட்டு, அது கலைஞரின் கழுத்தில் இருப்பது போன்று எடிட் செய்து பரப்புகின்றனர்.

பொய்

ஆளுநர் R.N.ரவி-யின் புகழ்பாடும் வகையில் பரப்பப்படும் தகவல்! உண்மை என்ன?

மேற்கூறிய சம்பவங்களுக்கும் R.N. ரவி-க்கும் எவ்வித தொடர்பும் இல்லை. அந்த சம்பவங்கள் நடக்கும் போது அவற்றை கட்டுப்படுத்தும் அளவிற்கு அதிகாரமுள்ள பதவியில் R.N.ரவி…

தவறானது

திருப்பரங்குன்றம் மலை குறித்து லண்டன் privy council சொன்னது என்ன? வதந்தி பரப்பும் எச்.ராஜா!

தர்கா மற்றும் அதற்குச் செல்லும் பாதை முஸ்லிம்களுக்குச் சொந்தம் என்றுதான் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தீர்ப்பில் இல்லாததை மதப் பிரிவினை தூண்டும் நோக்கத்துடன் வத…

பொய்

’இந்துக்கள் அசைவ உணவு உண்பதை மத்திய அரசு தடை செய்யவேண்டும்’ என எச்.ராஜா கூறினாரா? உண்மை என்ன?

இது போலியாக உருவாக்கப்பட்ட நியூஸ் கார்டு. எச்.ராஜாவும் அப்படிப் பேசவில்லை, புதிய தலைமுறையும் அப்படி ஒரு நியூஸ் கார்டை வெளியிடவில்லை.

தவறானது

சேலம் MP திமுகவில் இருந்து விலகியதாக பரப்பப்படும் தகவல்! உண்மை என்ன?

திமுகவிலிருந்து விலகியவர் சேலம் மத்திய மாவட்டத்தில் ஒன்றிய பிரதிநிதியாகச் செயல்பட்டு வந்தவராவார். அவரது பெயருக்கு முன்னாள் ’MP’ என்று குறிப்பிடப்படுவது ’Initia…

பொய்

பெரியார் சிலையை மறைக்காமல் தேர்தல் விதிமுறை மீறப்படுகிறதா? சாட்டை துரைமுருகன் சொன்ன பொய்!

நீதிமன்ற உத்தரவிற்கு இணங்கவே பெரியார் சிலை தேர்தல் காலங்களில் மறைக்கப்படுவதில்லை.

பரபரப்பான சரிபார்ப்புகள்