YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026453 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
பொய்

பாஜகவுடன் கூட்டணி வைத்தால் கட்சியில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்த ஜெயக்குமார் எனப் பரவும் போலி நியூஸ்கார்டு!

பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது முழு நம்பிக்கை உள்ளது; ஒருவேளை மீண்டும் அவர் பாஜகவுடன் கூட்டணி வைத்தால் நான் கட்சியில் இருந்து விலகிக் கொள்வேன் என்று பத்…

பொய்

பெருமாள் கோவில் அறங்காவலராக இஸ்லாமியரை நியமித்த இந்து சமய அறநிலையத்துறை என வதந்தி பரப்பும் எச். ராஜா!

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே, ரெகுநாதபுரம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு இராஜகோபால சுவாமி திருக்கோயில் அறங்காவலராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நர்க்கீஸ்கான்…

பொய்

திமுக ஆட்சியில் அரசுப் பள்ளியில் 'ஆடலும் பாடலும்' நிகழ்ச்சி எனப் பரவும் தவறான காணொளி!

திமுக ஆட்சியில் அரசு பள்ளியில் ஆடலும் பாடலும் நிகழ்ச்சி என்று கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. வீடியோவில் அரசு பள்ளி உடை அணிந்த சிலர்,…

பொய்

குடிப்பழக்கத்தை ஆதரித்து சன்டிவியில் விளம்பரம்? உண்மை என்ன?

குடிப்பழக்கத்தை ஆதரித்து சன்டிவியில் விளம்பரம் ஒளிபரப்பப்படுவதாக பரவும் செய்திகள் தவறானவை. சத்யா-தர்ஷன் மற்றும் சத்யா சபரீஷ் என்கிற பெயரில் இன்ஸ்தாகிராமில் செய…

பொய்

'விஜய் ஒரு தெலுங்கர்' என ஏ.ஆர்.ரகுமான் கூறியதாகப் பரவும் போலி நியூஸ்கார்டு!

இதற்கு முன்பும் “தமிழ்நாட்டுக்கு ஒரு நல்ல தலைவன் வர வேண்டும், தமிழ்நாட்டை மாற்ற வேண்டும், விவசாயிகள் வாழ்கையை உயர்த்த வேண்டும். அவர்கள் தற்கொலை செய்துக் கொள்ள…

கலப்பு

முதல்வர் யோகி ஆதித்யநாத் குறித்து வெளிச்சத்திற்கு வந்துள்ள உண்மைகள் எனப் பரவும் செய்திகள்.. உண்மை என்ன?

உத்தர பிரதேசம் மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பற்றிய உண்மைகளை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள் என்று கூறி பதிவு ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

பொய்

பிரதமரின் திட்டங்களை காப்பியடித்து செயல்படுத்துகிறதா திமுக அரசு?

ஒன்றிய அறிவிப்பதற்கு முன்பே தமிழ்நாடு அரசு முன்னோடியாக சில திட்டங்களைச் செயல்படுத்தி வந்துள்ளது.

பொய்

பாஜக தலைவர்களை ரகசியமாக சந்தித்த முதல்வர் ஸ்டாலின் எனப் பரவும் தவறான செய்தி!

கடந்த 2022 நவம்பர் 11 அன்று திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக் கழக விழாவில் கலந்துகொள்ள வந்த பிரதமர் மோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்க காத்திருந்த போது எ…

பொய்

குஜராத் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை எனப் பரவும் கொல்கத்தா வீடியோ!

இது குஜராத்தில் நடந்த சம்பவம் அல்ல, கொல்கத்தாவில் கடந்த 2022-ல் அமலாக்கத்துறை சோதனை நடத்திய போது எடுக்கப்பட்ட பழைய வீடியோ.

தவறானது

மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக பதிவிட்டதால் கைது செய்யப்பட்டாரா சேலம் ஆசிரியர்?

சமூக வலைத்தளத்தில் அருவருக்கத்தக்க வகையிலும் பொது அமைதிக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் பதிவிட்டு வந்துள்ளதால் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

பொய்

செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் கஞ்சா போதையில் தாக்கிக்கொண்டதாக பரப்பப்படும் செய்தி தவறானது.

கடந்தாண்டு செப்டம்பர் மாதத்தில் புதுச்சேரியில் நடைபெற்ற சம்பவத்தை, தற்போது தமிழ்நாட்டில் நடந்திருப்பது போல் பரப்பப்பட்டு வருகிறது.

தவறானது

தொகுதி மறுசீரமைப்பிற்கு எதிரான கூட்டத்தில் கலந்துகொள்ள மறுத்தாரா கர்நாடக முதல்வர்? உண்மை என்ன?

’கர்நாடக மாநிலம் சார்பாகத் துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் பங்கேற்பார்’ என்று கடிதத்தில் தெரிவித்துள்ளார் சித்தராமையா.

பரபரப்பான சரிபார்ப்புகள்