YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026445 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
பொய்

தமிழ் வழியில் பொறியியல் படிப்பு இன்னும் அறிமுகப்படுத்தப்படவில்லை என்று அமித்ஷா கூறிய தவறான தகவல்!

பொறியியல் போன்ற துறை சார்ந்த உயர்கல்வியை தமிழ்வழியில் கொண்டு வருவதற்காக தமிழ்நாடு அரசு கடந்த 2010ஆம் ஆண்டிலிருந்து வெவ்வேறு வகைகளில் செயல்பட்டு வந்திருக்கிறது.

பொய்

மெடிக்கல் ஷாப்பில் விஷம் விற்கப்படுவதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியது போல் தினமலர் வெளியிட்ட செய்தி தவறானது.

அமைச்சர் பேசியதை திரித்து தினமலர் செய்தி ஊடகம் நியூஸ்கார்ட் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதை நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி இடும்பாவனம் கார்த்திக்கும் உண்மை போல் பரப…

தவறானது

ரமலானுக்கு வழங்கிவிட்டு, பொங்கலுக்கு பரிசு தொகுப்பு வழங்காத முதல்வர் ஸ்டாலின் எனப் பரவும் தவறான செய்திகள்!

முதலமைச்சரின் சட்டமன்ற தொகுதியான கொளத்தூரில் இஸ்லாமியர்களுக்கு ரமலான் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. ஆனால் பொங்கல் பண்டிகையின் போது இந்துக்களுக்கு பொங்கல் தொகுப…

தவறானது

அறிவாலயத்தில் பெரியார் புகைப்படம் குறித்தும், திருமாவளவன் குறித்தும் தவறான செய்தி பரப்பிய ஆதவ்அர்ஜுனா!

அறிவாலயத்தில் பெரியார் புகைப்படம் இல்லை என்றும், விசிக தலைவரான தொல். திருமாவளவன் வேங்கைவயல் பிரச்சினைக்கு போகவில்லை என்றும் பேசியுள்ள ஆதவ் அர்ஜுனாவின் கருத்துக…

பொய்

உத்தரபிரதேசத்தில் வக்ஃப் மசோதாவுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதாக பரப்பப்படும் காணொளி தவறானது.

2019ஆம் ஆண்டு உத்தரபிரதேசத்தின் கோரக்பூரில் உள்ள நகாஸ் சவுக் என்ற பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (CAA) எதிராக நடைபெற்ற போராட்டம் என்பது உறுதியாகிவ…

பொய்

Lord Alfred Tennyson கவிதை வரிகளை, வில்லியம் பிளேக்கின் வரிகள் என தவறாக கூறிய தவெக தலைவர் விஜய்.

Lord Alfred Tennyson எழுதிய THE BROOK என்ற கவிதையில் இடம்பெற்றுள்ள Men may come and men may go, but I go on forever என்ற வரிகள்.

பொய்

'வண்டி ஓட டயர் முக்கியம்' என பழனிச்சாமியை விமர்சித்த அண்ணாமலை எனப் பரவும் போலி நியூஸ்கார்டு!

“வண்டி ஓட வேண்டும் என்றால் அதற்கு டயரும் முக்கியம். டயர்களை பயன்படுத்திக்கொண்டு 2026ல் பாஜக வாகனம் தமிழ்நாட்டில் ஓடும். எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவை டெல்லியில்…

பொய்

அதிமுக பாஜகவுடன் கூட்டணி என்பது தற்கொலைக்கு சமம் என்று செம்மலை கூறியதாகப் பரவும் போலி நியூஸ்கார்டு!

அதிமுக பாஜகவுடன் மீண்டும் கூட்டணி என்பது தற்கொலைக்கு சமம்” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை கூறியதாக சமூக ஊடகங்களில் தந்தி டிவியின் பெயரில் பரவும் நியூஸ்…

பொய்

குப்பைத் தொட்டியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் படம் ஒட்டப்பட்டதாகப் பரவும் போலியான புகைப்படம்!

குப்பைத் தொட்டியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படம் என்று கூறி பரவி வரும் புகைப்படத்தினை ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப்பார்த்ததில், இது உண்மையான புகைப்படம் அ…

பொய்

அமித்ஷா - இபிஎஸ் சந்திப்பு குறித்து அன்வர் ராஜா கருத்து தெரிவித்ததாக பரப்பப்படும் NewsCard போலியானது.

அன்வர் ராஜாவின் சமூக வலைதள பக்கங்களில் தேடினோம். அப்போது, 2017ஆம் ஆண்டிற்கு பிறகு அவர் அதில் எந்த ஒரு பதிவையும் பதிவிடவில்லை என்பது தெரியவந்தது.

பொய்

தமிழ்நாட்டைச் சேர்ந்த காவலர்களின் செயல் எனப் பரவும் கர்நாடக மாநில வீடியோ!

கர்நாடகாவின் பாகல்கோட் மாவட்டத்தில் உள்ள பாதாமி காவல் நிலையத்தைச் சேர்ந்த காவல்துறையினர், சித்தன்கொல்லாவைச் சேர்ந்த சிவகுமார் என்ற சாமியாரின் பாதங்களில் விழுந்…

பொய்

நாக்பூர் மசூதியிலிருந்து வந்த மாணவர்கள் மீது தடியடி எனப் பரவும் மத்தியப்பிரதேச வீடியோ!

நாக்பூரில் மசூதியிலிருந்து தொழுகை முடிந்து வெளியே வந்த மாணவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர் என்று கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.…

பரபரப்பான சரிபார்ப்புகள்