YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026420 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
பொய்

“தளபதி மு க ஸ்டாலின் பழமொழிகள்” என்று எடிட் செய்து பரப்பப்படும் புத்தகம்!

“தளபதி மு க ஸ்டாலின் எழுச்சிமிகு உரைகள்” என்ற புத்தகத்தை, “தளபதி மு க ஸ்டாலின் பழமொழிகள்” என்று எடிட் செய்து பலரும் சமூக ஊடகங்களில் தவறாகப் பரப்பி வருகின்றனர்.

பொய்

கோத்ரா ரயில் விபத்தின் குற்றவாளி ரபீக் உசேன் பதுக் என்று வைரலாகும் புகைப்படம்! பின்னணி என்ன?

பரவி வரும் புகைப்படத்தில் உள்ளவர் அரசு வழக்கறிஞர் RC Kodekar ஆகும். இவர் வாதத்தின் பேரில் தான், கோத்ரா அமர்வு நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட ரஃபீக் பதுக்கிற்கு…

தவறானது

நரிக்குறவர்களை பேருந்தில் இருந்து இறக்கிவிட்ட நடத்துனர்.. பரவும் மூன்றாண்டு முன்பு நடந்த பழைய வீடியோ!

மூன்றாண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோவை தற்போது நடந்ததாக தவறாக பரப்புகிறார்கள்.

தவறானது

ஒரே நேரத்தில் போர்டராகவும் கல்லூரி மாணவனாகவும் ராகுல் காந்தியுடன் போஸ் கொடுக்கும் நபர் எனப் பரவும் பொய் செய்தி!

ஒரே நபர் முதலில் ரயில்வே போர்டராகவும் பின்னர் மாணவர் தலைவராகவும் இரண்டு வெவ்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டதாப் பரவும் தகவல் உண்மைக்கு புறம்பானது.

தவறானது

“என் உடலில் ஓடுவது அதிமுகவின் ரத்தம்” என்று நயினார் நாகேந்திரன் கூறியதாகப் பரவும் பழைய நியூஸ்கார்டு!

கடந்த 2021-ல் வெளியிடப்பட்ட நியூஸ் கார்டை தற்போது பலரும் தவறாகப் பரப்பி வருகின்றனர்.

பொய்

உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு ஒன்றிய, மாநில அரசுகள் எந்த நிதியுதவியும் செய்யவில்லையா? சீமான் கூறிய உருட்டுகள்!

ராணுவத்தில் பணியாற்றி வீரமரணமடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த போர் வீரர்களின் வாரிசு தாரர்களுக்கு தலா ரூ.20 லட்சம் நிவாரண நிதியை முதல்வர் மு.க.ஸ்டாலின்.வழங்கியுள்ளத…

தவறானது

திமுக ஆட்சியில் போக்குவரத்து கழகத்தின் பெயரிலிருந்த ‘தமிழ்நாடு’ அழிக்கப்பட்டதா? உண்மை என்ன?

அதிமுக ஆட்சியிலிருந்த கடந்த 2012ஆம் ஆண்டிற்கு பின்னரே அரசு பேருந்துகளில் ’தமிழ்நாடு’ பெயர் இடம்பெறவில்லை.

தவறானது

ஓபிஎஸை தலைகுனிந்து வணக்கும் இபிஎஸ் எனப் பரவும் எடிட் செய்யப்பட்ட புகைப்படம்!

உண்மையான புகைப்படத்தில், ஓபிஎஸ் அருகில் ஜெயலலிதா அமர்ந்திருக்கிறார். அவரைப் பார்த்தே எடப்பாடி பழனிசாமி, ஜெயக்குமார் போன்றோர் வணங்குகிறார்கள்.

பொய்

யூடியூபர் ஜோதி மல்ஹோத்ராவுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டாரா ராகுல் காந்தி?

ராகுல் காந்தியுடன் இருப்பது முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும், தற்போதைய உத்தரப் பிரதேச பாஜக எம்.எல்.ஏ.வுமான அதிதி சிங் ஆகும். இந்த புகைப்படத்தை டிஜிட்டல் மூலம்…

பொய்

சமாதியில் இருந்த நாணயத்தை ராகுல் காந்தி திருடியதாக தவறாக பரப்பப்படும் வீடியோ!

தனது தந்தையின் நினைவாக ராஜீவ் காந்தியின் சமாதியிலிருந்து ஒரு பூவை மட்டும் ராகுல் காந்தி எடுத்துச் செல்வதை திரித்து, சமாதியில் வைக்கப்பட்டிருந்த நாணயங்களில் ஒன்…

பொய்

சென்னையில் போக்குவரத்து காவலரை மதிக்காத லாரி.. பரவும் பொய் செய்திகள்!

‘நிற்காமல் சென்ற லாரி திமுகவினர் உடையது. அதனால் தான் லாரி மதிக்காமல் போக்குவரத்து காவலரையும் ஏற்றி சென்றுள்ளது’ என்று கூறி பரவி வரும் செய்திகள் தவறானவை.

பரபரப்பான சரிபார்ப்புகள்