YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026420 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
பொய்

ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கவில்லை என்று தவறாக பரப்பப்படும் செய்தி!

இந்த ஆண்டு கனடா பிரதமர் மார்க் கார்னி அழைப்பின்பேரில் இந்தியா கலந்து கொண்டது. இந்நிலையில் ஜி7 மாநாட்டின் உறுப்பினர்கள் மட்டும் கலந்து கொண்ட புகைப்படத்தை பரப்பி…

தவறானது

திருப்பரங்குன்றம் மலை முருகனுக்கு சொந்தம்! இந்து முன்னணி பரப்பும் தவறான தகவல்!

நெல்லித்தோப்பு, தர்கா மற்றும் அதன் கொடிக்கம்பம், தர்காவிற்கு செல்லும் படிக்கட்டுகள் ஆகியவை தர்காவுக்கு சொந்தமானது. தர்காவுக்கு ஒதுக்கப்பட்ட இந்தப் பகுதிகள் தவி…

பொய்

“மாடல்ல மற்றை யவை” என்பதன் பொருள் தெரியாமல் வள்ளுவரின் திருக்குறளை தவறாகப் பரப்பும் சீமான்!

“கல்வி தான் மானுடர்க்குச் செல்வம்; ஆனால் ஆடும் மாடும் நம் செல்வங்கள் தான்” என்று திருவள்ளுவர் இந்த குறளில் கூறியதாகக் கூறி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாள…

பொய்

போதை பொருள் வழக்கில் தொடர்புடைய பிரசாத் திமுக கட்சியை சேர்ந்தவர் எனப் பரவும் போலி நியூஸ்கார்டு!

“அ.தி.மு.க ஐடி விங் முன்னாள் நிர்வாகி பிரசாத்” என்று குறிப்பிட்டு பாலிமர் செய்தி வெளியிட்டிருந்த நியூஸ் கார்டை எடிட் செய்து திமுக ஐடி விங் என்று அதிமுகவினர் பல…

பொய்

முதல்வர் ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட சிங்கம் சிலையை எடிட் செய்து பரப்பும் நாதகவினர்!

முதல்வர் ஸ்டாலினுக்கு மாற்றுத் திறனாளிகள் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் 'சிங்கம் சிலை' பிரிசாக வழங்கப்பட்டது. இந்த புகைப்படத்தை போலியாக Edit செய்து ’பன்றி சிலை…

பொய்

வைகோ பன்றிக்கொடியை வைத்திருப்பது போல் எடிட் செய்து பரப்பப்படும் புகைப்படம்!

கடந்த 2018ஆம் ஆண்டு தேனி மாவட்டத்தில் அமையவிருந்த ‘நியூட்ரினோ’ ஆய்வு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வைகோ நடை பயணம் மேற்கொண்டார். அப்போது அவர்கள் கையில் இரு…

தவறானது

3 வருட பழைய செய்தியை, தற்போது நடந்தது போல் வெளியிட்ட News Tamil 24x7 ஊடகம்!

கடந்த 2022ஆம் ஆண்டு அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தை குறித்து அர்ச்சகர் ஒருவர் பேசிய போது எடுக்கப்பட்ட வீடியோவாகும். இதனை தற்போது நடந்தது போல் செய்…

பொய்

சித்திரை முழு நிலவு மாநாட்டில் எடுத்த வீடியோவை, முருகன் மாநாட்டில் எடுத்ததாக பரப்பும் பாஜகவினர்!

இந்த வீடியோ மதுரை முருகன் மாநாட்டில் எடுக்கப்பட்டதல்ல. பாமகவின் சித்திரை முழு நிலவு மாநாட்டில் எடுக்கப்பட்டது.

பொய்

ஒடிசாவின் பலாசூர் ரயில் விபத்துக்கு காரணமான குற்றவாளி என்று பரவும் வீடியோ! உண்மை என்ன?

பலாசூர் ரயில் விபத்து நடந்த ஆண்டு 2023. ஆனால் பரவி வரும் புகைப்படம் கடந்த 2021-ல் இருந்தே சமூக ஊடகங்களில் பரவி வந்துள்ளது. இந்நிலையில் இஸ்லாமிய வெறுப்பை தூண்டு…

பொய்

ஈரான் - இஸ்ரேல் போர் காரணமாக பாகிஸ்தானில் தஞ்சம் அடையும் மக்கள் என்று பரவும் வீடியோ! உண்மை என்ன?

பரவி வரும் வீடியோ கடந்த 2023-ல் இருந்தே “கர்பலாவுக்குச் செல்லும் யாத்ரீகர்கள் பாகிஸ்தான்-ஈரான் எல்லையில் வரவேற்கப்பட்டனர்“ என்று குறிப்பிட்டு சமூக ஊடகங்களில் ப…

பொய்

ஈரானில் ஆட்சி மாற்றத்திற்காக கல்லூரி மாணவர்கள் போராட்டம் என பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

இந்த வீடியோவில் உள்ள காட்சிகள் அனைத்தும் கடந்த 2022ஆம் ஆண்டு 'மஹ்ஸா அமினி' என்ற பெண் ஈரான் ஒழுக்கப் போலீஸாரால் கொல்லப்பட்டதை கண்டித்து நடந்த போராட்டங்களின் போத…

பொய்

அதிமுக ஆட்சியில் ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சி விகிதத்தை, திமுக அரசால் எட்டமுடியவில்லையா? உண்மை என்ன?

கடந்த 2024-25 நிதியாண்டில் 9.69 சதவீத பொருளாதார வளர்ச்சி விகிதத்தை தமிழ்நாடு அடைந்தது, கடந்த 10 ஆண்டுகளில் இதுவே உயர்ந்த வளர்ச்சி விகிதம் என்று செய்திகளில் வெள…

பரபரப்பான சரிபார்ப்புகள்