YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026416 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
பொய்

நயினார் நாகேந்திரன் விருந்தில் அண்ணாமலை இலையில் மட்டும் உப்பு பரிமாறப்படவில்லை என்று பரவும் போலி நியூஸ் கார்ட்!

நயினார் நாகேந்திரன் விருந்தில் அண்ணாமலை இலையில் மட்டும் உப்பு பரிமாறப்படவில்லை என்று பரவும் போலி நியூஸ் கார்ட்!

தவறானது

‘8 கி.மீ. வரை ஆழ்கடலுக்குள் சென்று தவெக கொடியை ஏந்திய கல்லூரி மாணவர்’ என தவறாக செய்தி வெளியிட்ட ஊடகங்கள்!

கடந்த 2014 ஆம் ஆண்டில், செங்கடலில் 332.35 மீட்டர் ஆழத்தை எட்டி, திறந்த நீரில் ஆழமான ஸ்கூபா டைவ் செய்து, கின்னஸ் உலக சாதனை படைக்கப்பட்டது. இந்த அசாதாரண சாதனையை…

பொய்

மது போதையில் இருக்கும் தமிழ்நாட்டுப் பெண் எனப் பரவும் உத்தரகாண்ட் வீடியோ!

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள சாம்பூர் என்ற பகுதியில், பெண் ஒருவர் மதுபோதையில் சாலையில் விழுந்து கிடந்தபோது எடுக்கப்பட்ட வீடியோவாகும். இதை தமிழ்நாடு என்று கூறி…

பொய்

அதிமுகவுடன் கூட்டணி வைக்க மற்ற கட்சிகள் தயாராக இல்லை என்று இபிஎஸ் கூறியதாக பரவும் போலி நியூஸ் கார்ட்!

அதிமுகவுடன் கூட்டணி வைக்க மற்ற கட்சிகள் தயாராக இல்லை என்று இபிஎஸ் கூறியதாக பரவும் போலி நியூஸ் கார்ட்!

பொய்

கேரளாவில் இந்துகளின் இசை நிகழ்ச்சியை நடக்கவிடாமல் தடை செய்த இஸ்லாமியர்கள் எனப் பரவும் தவறான செய்தி!

ஆலப்புழாவில் கோவில் திருவிழா ஒன்றில், இரவு 10 மணிக்குப் பிறகு அனுமதியின்றி இசை நிகழ்ச்சி நடந்ததால் காவல்துறையினர் நிகழ்ச்சியை நிறுத்தினர். இந்நிலையில் கேரளாவில…

பொய்

அன்வர் ராஜாவுக்கு திமுகவில் பதவி வழங்கப்பட்டுள்ளதா? உண்மை என்ன?

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பின் திமுகவில் இணைந்த முன்னாள் எம்.பி அன்வர் ராஜாவுக்கு திமுகவில் இளந்தென்றல் இன்பநிதி பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் பதவி வழங…

பொய்

ராகுலுக்கு பிணை வழங்கிய நீதிபதி, அவரோடு செல்பி எடுத்துக் கொண்ட காட்சி என்று தவறாக பரவும் செய்தி!

ராகுல் காந்தியுடன் உள்ள புகைப்படத்தில் இருப்பவர் வழக்கறிஞர் சையத் மஹ்மூத் ஹசன். இவர் நீதிபதி அல்ல. இவர் ஜூலை 15 அன்று லக்னோ நீதிமன்றத்திற்கு தனது வழக்கு விசாரண…

தவறானது

தமிழ்நாட்டில் பத்திரபதிவு துறை அதிகாரி கழிவறையில் லஞ்சம் வாங்கியதாக பரவும் வீடியோ! உண்மை என்ன?

புதுச்சேரி பத்திரப்பதிவு துறையின் கழிவறையில் அதிகாரி ஒருவர் லஞ்சம் வாங்கிய போது எடுக்கப்பட்ட வீடியோ இது. இதை தமிழ்நாட்டில் நடந்த சம்பவம் என்று கூறி தவறாகப் பரப…

தவறானது

டெல்லியில் 85,000 இஸ்லாமிய பெண்களுக்கு விதவை ஓய்வூதியம் வழங்கிய ஆம் ஆத்மி அரசு என்று பரவி வரும் செய்தி! உண்மை என்ன?

“விதவை ஓய்வூதிய திட்டம்”, விதவைகளுக்கு மட்டுமானது அல்ல. இந்தத் திட்டம் விதவைகள், விவாகரத்து பெற்றவர்கள், பிரிந்தவர்கள் மற்றும் ஆதரவற்ற பெண்கள் அனைவருக்குமானது.…

பொய்

சீமானை பார்த்து தான் காமராஜர் மதிய உணவை திட்டத்தை தொடங்கியதாக எடிட் செய்து பரவும் நியூஸ் கார்ட்!

ஜீனியர் விகடன் இது குறித்து எந்த செய்தியும் வெளியிடவில்லை என்று நமக்கு உறுதிபடுத்தியுள்ளனர். “ஐ.நா-வுக்கு சாதிய நோக்கம் இருப்பதாக சொல்வார்களா?” என்று வெண்ணிலா…

பரபரப்பான சரிபார்ப்புகள்