YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026416 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
பொய்

ராகுல் காந்தியை பீகார் மக்கள் துரத்தியடித்ததாக பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

பீகார் சுகாதாரத்துறை அமைச்சர் மங்கள் பாண்டே-வின் வாகனத்தை மக்கள் துரத்தியடித்த போது எடுக்கப்பட்ட வீடியோ.

பொய்

அப்துல் கலாமின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட ஒரே தமிழகத் தலைவர் விஜயகாந்த் மட்டுமா?

அப்துல் கலாமின் இறுதிச் சடங்கின் போது அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா, முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, வைகோ, அன்புமணி ராமதாஸ், விஜயகாந்த் உட்பட பல த…

பொய்

த.வெ.க மாநாடு கார் பார்க்கிங் என்று பரவும் குஜராத் வீடியோ!

சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநாடு மதுரையில் நடைபெற்ற போது, அதில் கலந்து கொண்டவர்களின் கார்கள் நிறுத்தப்பட்டிருக்கும் காட்சி என்று ஒரு புகைப்படம்…

பொய்

குருவாயூர் கோயிலில் இருந்து, திருச்செந்தூர் கோயிலுக்கு குட்டி யானை பரிசாக வழங்கப்பட்டதா? உண்மை என்ன?

பரவி வரும் செய்திகளுக்கு திருச்செந்தூர் கோவில் நிர்வாகமும், குருவாயூர் தேவசம் போர்டு மக்கள் தொடர்பு அலுவலகமும் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் குட்டியானை ஒன்று…

பொய்

காலை உணவு வழங்கும் நிகழ்ச்சியின் போது வழங்கப்பட்ட உணவை ஸ்டாலின் உண்ணவில்லையா? உண்மை என்ன?

முதல்வர் ஸ்டாலின் இந்த நிகழ்ச்சியின் போது வழங்கப்பட்ட உணவை உண்பது வீடியோவில் தெளிவாகவே பதிவாகியுள்ளது.

பொய்

திமுக ஆட்சியில் உ.வே.சா -வின் வீடு இடிக்கப்படுவதாக பரப்பப்படும் செய்தி! உண்மை என்ன?

சென்னையில் உ.வே.சா வாழ்ந்த வீடு 2014ஆம் ஆண்டு இடிக்கப்பட்ட பழைய செய்தி இது. அப்போது அதிமுக தான் ஆட்சியில் இருந்தது.

பொய்

10ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் கருணாநிதியின் புகைப்படம் என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

இந்த புத்தகம் மெர்சி பப்ளிகேஷன்ஸ் என்ற தனியார் நூல் வெளியீட்டாளர்களால் வெளியிடப்படுள்ளது. தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வி சேவைகள் கழகத்தால் வெளியிடப்பட்டது அல்…

பொய்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் காலில் விழுந்த விஜய் எனப் பரவும் போலியான புகைப்படம்!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா காலில் விழும் தவெக தலைவர் விஜய் எனப் பரவும் புகைப்படம் போலியானது. புகைப்படத்தில் இருப்பவர் நடிகர் விஜய் அல்ல. உண்மையான புகைப்படத்…

பொய்

ஒரிசாவின் அதிநவீன பேருந்து முனையம் பாஜக ஆட்சியில் திறக்கப்பட்டதா?

நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் ஆட்சியின் போது திறக்கப்பட்ட இந்த பேருந்து முனையத்தை பாஜக ஆட்சியில் திறக்கப்பட்டதாக தவறான தகவல் பரப்பப்படுகிறது.

பொய்

தமிழ்நாட்டில் சாலை சீரமைக்க வேண்டி நூதன போராட்டம் என்று பரவும் வீடியோ! உண்மை என்ன?

புதுச்சேரி கொக்குபார்கில் இருந்து தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை செல்லும் சாலை பல மாதங்களாக குண்டும், குழியுமாக இருப்பதைக் கண்டித்து சமூக ஆர்வலர் சுந்தராஜன் புதுச்ச…

பழைய காணொளி

திமுக ஆட்சியில் கிராமசபை கூட்டத்தில் கேள்வி எழுப்பிய பெண் என்று பரவும் பழைய வீடியோ!

திமுக ஆட்சியில் கிராமசபை கூட்டத்தில் கேள்வி எழுப்பிய பெண்ணை வாயை பொத்தி அடித்து இழுத்துச் சென்ற காவல்துறையினர் எனப் பரவும் இந்த வீடியோ, கடந்த 2021 ஜனவரியில் நட…

பொய்

ராகுல்காந்தியின் பேரணி எனப் பரவும் மகாராஷ்டிராவின் மாட்டுப் பந்தய வீடியோ!

எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பீகாரில் நடத்தும் "வாக்காளர் அதிகார நடைபயணம்" எனப் பரவும் வீடியோ, பெட்கானில் உள்ள ஹிந்த்கேசரி மைதானத்தில் கடந்த ஜூன் மாதம் நட…

பரபரப்பான சரிபார்ப்புகள்