YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026416 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
கலப்பு

முதல்வரின் வெளிநாட்டு பயணம் குறித்து S.G.சூர்யா பேசியது உண்மையா? உருட்டா?

முதல்வர் ஸ்டாலினின் வெளிநாட்டு பயணங்கள் குறித்து பாஜகவின் S.G.சூர்யா திரிக்கப்பட்ட தவறான தகவல்களை பரப்பிவருகிறார்.

கலப்பு

இளைய பாரதம் நேர்காணலில் அர்ஜுன் சம்பத் சொன்னவை உண்மையா? உருட்டா?

2024 நாடாளுமன்ற தேர்தலில் அண்ணாமலை தோல்வியுற்றது பற்றியும் டி.ஆர்.பாலு கோவில்களை இடித்தது பற்றி பேசியது குறித்தும் தவறான தகவலை கூறுயுள்ளார் அர்ஜுன் சம்பத்.

பொய்

தெரு நாய்களுக்கு உணவளிப்பது உரிமை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்ததா? உண்மை என்ன?

“தெருவில் ஆதரவற்ற நாய்களுக்கு, உணவளிக்கும் உரிமை பாதுகாக்கும் கடமை” என்று குறிப்பிட்டு பரவி வரும் நியூஸ்கார்டு போலியானது. இது குறித்து சன் நியூஸ் எந்த நியூஸ் க…

பொய்

தமிழ்நாட்டில் சாலையோர கடைகளை அகற்றுவதாக பரவும் வீடியோ! உண்மை என்ன?

நடைபாதைக் கடைகளை காலி செய்யச் சொல்லும் காவல்துறையினரிடம் உணவகம் நடத்தி வரும் பெண் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுவடுவதாகப் பரவும் வீடியோ, ஹைதராபாத்தில் எடுக்கப்பட்ட…

பொய்

நடராஜர் சிலையை லோகோவாக வைத்துள்ள CERN என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

CERN நிறுவனத்தில் உள்ள நடராஜர் சிலை, இந்திய அரசால் 2004 ஆம் ஆண்டு பரிசாக வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த செய்தியை திரித்து CERN நிறுவனத்தின் லோகோவாக நடராஜர் சி…

பொய்

SC,ST உள்பட எந்த ஜாதிக்கும் இடஒதுக்கீடு அவசியமில்லை என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியதாக பரவும் நியூஸ் கார்ட்!

பரவி வரும் நியூஸ் கார்டில் “இந்திய மக்கள் அனைவரும் தெய்வத்தின் குழந்தைகள் என கருதுவதால் தனியாக சாதிவாரி கணக்கெடுப்பு தேவையில்லை” என்று பிரேமலதா விஜயகாந்த் கூறி…

பொய்

ஆக்ஸ்ஃபோர்டில் பெரியார் படம் : தனியார் நிகழ்ச்சி என்று வதந்தி, மெயிலில் வந்த ஆதாரம் !

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் செயின்ட் ஆண்டனிஸ் கல்லூரியில் உள்ள 'Asian Studies Centre' மூலம் தான் "Self-Respect Movement and Its Legacies" என்ற தலைப்பில் செப…

பழைய காட்சி

பிரதமர் மோடியை வாசல்வரை வந்து வழி அனுப்பிய புதின் எனப் பரவும் பழைய வீடியோ!

கடந்த 2024ஆம் ஆண்டு மாஸ்கோவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சியின் பழைய வீடியோ இது.

பொய்

அதிபர் டிரம்ப் தலையில் பின்னிருந்து அடிக்கும் நபர் எனப் பரவும் போலியான வீடியோ!

கடந்த 2016-ல் டிரம்ப் மேடை ஒன்றில் பேசிக்கொண்டிருந்த போது எடுக்கப்பட்ட பழைய வீடியோ இது. உண்மையான வீடியோவில் டிரம்ப்பின் தலையில் யாரும் அடிக்கவில்லை. மேடையில் ஒ…

பொய்

காசா மக்கள் போலியான வீடியோவை வெளியிட்டு ஏமாற்றுவதாக பரவும் வீடியோ! உண்மை என்ன?

சவுதியைச் சேர்ந்த ‘ஃபவாஸ் அல்-ஜஹ்ரானி’ என்ற கலைஞர் உருவாக்கிய வீடியோ இது. இந்நிலையில் இதை காசாவில் எடுக்கப்பட்ட வீடியோ என்று கூறி, காசாவில் உள்ள மக்கள் இவ்வாறு…

பொய்

மதிய உணவு திட்டத்தை திமுக கொண்டு வந்ததாக மதிவதனி கூறியதாகப் பரவும் வீடியோ! உண்மை என்ன? 

உண்மையான வீடியோவில், காமராஜர் மதிய உணவு திட்டத்தைக் கொண்டு வருவதற்கு முன்பே, நீதிக்கட்சி தமிழ்நாட்டில் மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்துவிட்டது என்றே அவர் வ…

பொய்

'விபூதி பூசிய வள்ளுவருக்கு மரியாதை செலுத்திய முதல்வர் ஸ்டாலின்' எனப் பரவும் போலியான புகைப்படம்!

உண்மையான புகைப்படத்தை எடிட் செய்து, முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தும் திருவள்ளுவரின் சிலையில் விபூதி இருப்பது போன்று தவறாகப் பரப்பி வருகின்றனர்.

பரபரப்பான சரிபார்ப்புகள்