YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026414 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
பொய்

'லடாக் கலவரத்தில் சிக்கிய காங்கிரஸ் கவுன்சிலர்' என தவறான செய்தி பரப்பும் அமித் மாளவியா!

“லடாக் கலவரத்தில் சிக்கிய காங்கிரஸ் கவுன்சிலர் செபக்“ எனக்கூறி தமிழ் ஜனம் ஊடகம் உட்பட பலர் வெளியிட்டுள்ள செய்தி தவறானது. பரப்பப்படும் புகைப்படத்தில் இருப்பவர்…

பொய்

மாலை 6 மணிக்கு மேல் பிரேத பரிசோதனை செய்யக் கூடாது என்று பரவும் செய்தி!

கடந்த 2021 நவம்பர் 15 அன்று ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், இரவு நேரங்களில் பிரேத பரிசோதனை செய்யலாம் என்றும், அதற்கான விதிமுறைகளும் அறிவி…

பொய்

ப. சுப்புராயன் மணி மண்டபம் பற்றி விஜய் பேசியது! உண்மை என்ன?

நாமக்கல் மாவட்டத்தில் சுப்புராயனுக்கு நினைவு அரங்கம் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு, அடிக்கல் நாட்டப்பட்டு கட்டுமான பணிகள் நிறைவடையும் தருவாயில் இருக்கிறது.

பொய்

முதல்வர் சிரித்த முகத்துடன் கரூர் சென்றதாகப் பரப்பப்படும் பழைய புகைப்படம்!

கடந்த 2024 செப்டம்பரில் சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலினை, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சந்தித்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் இது. இந்த பழைய புகைப்படத்தை…

பொய்

மெட்ரோ திட்டத்திற்கு ரூ.63,246 கோடியை ஒன்றிய அரசே வழங்கிவிட்டது என பொய் பரப்பும் அஸ்வத்தாமன்!

மெட்ரோ திட்டத்திற்கான ரூ.63,246 கோடி நிதி பங்களிப்பை, ஒன்றிய அரசு, மாநில அரசு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் (Bilateral and Multilateral loans) பங்கீட்டு கொள்க…

பழைய காணொளி

துணை முதல்வர் உதயநிதி ஒருநாளுக்கு இரண்டு படங்கள் பார்ப்பதாக பரவும் வீடியோ! உண்மை என்ன?

2022 நவம்பரில் சினிமா விகடன் நிகழ்ச்சியில் பேசும் போது கூறிய பழைய வீடியோவைக் கொண்டு, துணை முதல்வராக இருக்கும் போது உதயநிதி ஒருநாளுக்கு இரண்டு படங்கள் பார்ப்பதா…

பொய்

வெள்ள நிவாரணத்திற்கு ரூ. 5 ஆயிரம் மட்டுமே விஜய் வழங்கியதாக பரவும் தவறான செய்தி!

நடிகர் விஜய் ரூ. 5 கோடி வழங்கியது பற்றிய செய்தியை Edit செய்து ரூ. 5 ஆயிரம் மட்டுமே வழங்கியதாக தவறாக பரப்பப்படுகிறது.

பழைய காணொளி

மாணவர்களை ஆசிரியர் ஒருவர் மதமாற்றுவதாக பரவும் பழைய வீடியோ!

கடந்த 2022-ல், குமரி மாவட்டம் கண்ணாட்டுவிளையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் தையல் கலை ஆசிரியை ஒருவர் மாணவ மாணவிகளிடம் குறிப்பிட்ட ஒரு மதத்தின் சின்னத்தை பற்ற…

தவறானது

பாலுக்கு GST இல்லை என்ற உண்மையறியாமல் தவறான செய்தி பரப்பும் தமிழிசை சௌந்தரராஜன்!

ஆவின் பால் (Fresh Milk) பாக்கெட்டுகளுக்கு GST இல்லை. பொதுவாக அனைத்து வகையான பால் (Fresh Milk) பாக்கெட்டுகளுக்கும் ‘GST விலக்கு’ நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பாலில்…

பொய்

திருவாரூர் மாவட்டம் தான் 10, +12 தேர்வு முடிவுகளில் கடைசி இடம்.. பொய் பரப்பும் பெலிக்ஸ்!

திருவாரூர் மாவட்டம், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 95.27% தேர்ச்சி சதவீதத்துடன் 13வது இடத்திலும், பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.35% தேர்ச்சி சதவீதத்…

தவறானது

சாதி பேரணிகள், பொதுக்கூட்டங்கள் நடத்த UP அரசு தடை விதித்துள்ளதா? உண்மை என்ன?

அலகாபாத் உயர்நீதிமன்றம், 16 செப்டம்பர் 2025 அன்று “Praveen Chetri vs State of UP” என்ற வழக்கில் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையிலேயே, தற்போது உத்தரபிரதேச அரசு, கா…

பொய்

பாலஸ்தீனத்தை தாக்கும் இஸ்ரேல் எனப் பரவும் ஈரான் வீடியோ!

கடந்த ஜூலை மாதம் ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடந்த போரைத் தொடர்ந்து, ​​ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இஸ்ரேல் இரண்டு ஏவுகணைத் தாக்குதல்களை மேற்கொண்டது. அந்த தாக்…

பரபரப்பான சரிபார்ப்புகள்