YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026410 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
தவறானது

வெறும் உண்மையை கண்டறியும் குழு என்று செய்தி பரப்பும் Asianet News ஊடகம்!

‘பெண்கள் பாதுகாப்பு மற்றும் பாலின நீதிக் கூட்டியக்கம்’ சார்பில் கரூர் சம்பவம் தொடர்பாக உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டு, அதற்கான அறிக்கை வெளியிடபட்டது. இதை வெற…

பொய்

ஆர் எஸ் எஸ் அஞ்சல் தலையை வெளியிட்டதா நெதர்லேண்ட் அரசு? உண்மை என்ன?

பணம் செலுத்தி தங்களுக்கு ஏற்ற வகையில் அஞ்சல் தலைகளை வடிவமைக்கும் வசதியை பயன்படுத்தி வெளியிட்ட அஞ்சல் தலை இது. நெதர்லேண்ட் அரசு தரப்பில் இது வெளியிடப்படவில்லை.

பொய்

இந்தியாவில் ஊழல் குறித்து புகார் அளிக்க Hotline எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பரவும் செய்தி!

இது நேபாளப் பிரதமர் அலுவலகம் மற்றும் அமைச்சர்கள் குழுவின் (OPMCM) கீழ் இயங்கும் ஒரு திட்டம், இந்தியாவில் செயப்படுத்தப்பட்ட திட்டம் அல்ல.

பொய்

கரூர் கூட்ட நெரிசல் குறித்து சவுக்கு சங்கர் பரப்பும் பொய்யான தகவல்கள்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் இறந்தவர்கள் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது குறித்து பொய்யான தகவல்களை சவுக்கு சங்கர் பரப்பி வருகிறார்.

பொய்

வேலுசாமிபுரம் குறுகலான இடம் என்று டேவிட்சன் தேவாசீர்வாதம் கூறியதாக பரவும் செய்தி! உண்மை என்ன?

கரூர் காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநர் டேவிட்சன் தேவாசீர்வாதம் செப்டம்பர் 28 அன்று , கரூர் கூட்டநெரிசல் குறித்து செய்தியாளர் சந்திப்பு நடத்தினார். அதில், அவர்…

பொய்

பாஜகவிற்கு மட்டும் சென்னை மிண்ட் மணிக்கூண்டு அருகே அரசு அனுமதி வழங்கியுள்ளதாக பரவும் தவறான செய்தி!

சென்னை தங்கசாலையில் உள்ள மிண்ட் மணிக்கூண்டு அருகே இதற்கு முன்பே, பாமக தலைவர் அன்புமணி பங்கெடுத்த நிகழ்ச்சி மற்றும் சிபிஎம் கட்சி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம…

தவறானது

திரித்து புரட்டப்படும் கரூர் சம்பவம் குறித்த முதல்வரின் உரை

கரூர் சம்பவம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் பேசியதை திரித்து நியூஸ் கார்டிலும் சமூக வலைத்தளத்திலும் தவறாக பரப்பப்படுகிறது.

பொய்

முதலமைச்சர் குறித்து ஆ.ராசா பேசியதாக பரவும் வீடியோ தவறானவை!

கடந்த 2021-ல் திமுகவைச் சேர்ந்த எம்.பி ஆ.ராசா, அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து பேசியபோது எடுக்கப்பட்ட வீடியோ இது. இந்த பழைய வீடியோவை, தமிழ்நாடு…

பொய்

சி.வி. சண்முகம் சர்ச்சை பேச்சு! பொய் சொல்வது அதிமுக IT Wing-ஆ? ஊடகங்களா?

முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் இலவச பொருட்களுடன் பெண்களை ஒப்பிட்டு தாழ்வாக பேசிய உண்மைதான். அதற்கு தெளிவான வீடியோ ஆதாரம்…

பொய்

திமுக MLA-களை சண்டைக்கு அழைத்தாரா பவன் கல்யாண்? உண்மை என்ன?

கடந்த 2022 அக்டோபர் மாதம் YSR காங்கிரஸ் கட்சியிரை குறிப்பிட்டு பவன் கல்யாண் காட்டமாக பேசியது போது எடுக்கப்பட்ட வீடியோ இது.

பொய்

‘விஜய்யை தலைவன் என அழைக்கும் அளவிற்கு அவருக்கு தகுதி இல்லை’ என்று கூறினாரா இயக்குநர் சேரன்?

‘விஜய்யை தலைவன் என அழைக்கும் அளவிற்கு அவருக்கு தகுதி இல்லை’ என்று கூறினாரா இயக்குநர் சேரன்?

பொய்

விஜய் பரப்புரைக்காக பயன்படுத்திய வாகனம் பறிமுதல் செய்யப்பட்டதா? உண்மை என்ன?

விஜய் பரப்புரைக்காக பயன்படுத்திய வாகனம் பறிமுதல் செய்யப்பட்டதா? உண்மை என்ன?

பரபரப்பான சரிபார்ப்புகள்