YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026406 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
பொய்

தவெக பிரச்சாரப் பாடலைக் கேட்ட கெளதம் வாசுதேவ் மேனன் எனப் பரவும் போலியான வீடியோ!

கடந்த பிப்ரவரி மாதம் “Spotify India” விளம்பரத்திற்காக வெளியிடப்பட்ட வீடியோ இது. இதை எடிட் செய்து பரப்புகின்றனர்.

பழைய காணொளி

சென்னையில் மழை வெள்ளம் என்று பரவும் பழைய வீடியோ!

2020ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சியில் சென்னையில் மழை நீர் தேங்கியிருந்த போது எடுக்கப்பட்ட வீடியோ இது. இந்த பழைய வீடியோவை தற்போது பலரும் தவறாகப் பரப்பி வருகின்றனர்.

பழைய காணொளி

முதல்வர் ரேகா குப்தா ஆட்சியில் யமுனை ஆற்றின் நிலை எனப் பரவும் பழைய வீடியோ!

டெல்லியில் நுரை பொங்கும் யமுனையில் குளித்த பெண்கள் எனப் பரவும் வீடியோ, கடந்த 2024 ஆம் ஆண்டிலிருந்தே ஊடகங்களில் செய்தியாக வெளியிடப்பட்டுள்ளது.

பொய்

பாய்க்கடை பிரியாணியில் சாக்கடை நீர் என்று பரவும் ஏஐ வீடியோ!

பாய்க்கடை பிரியாணியில் சாக்கடை நீர் கலப்பதாகப் பரவும் வீடியோ உண்மையானதல்ல. AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது.

பொய்

கண்ணகி நகர் கார்த்திகாவை திமுக அரசு கௌரவிக்கவில்லையா? உண்மை என்ன?

வீரர்கள் போட்டி முடிந்து சென்னை திரும்பி அன்றே அவர்களை நேரில் அழைத்து ஊக்கத்தொகை வழங்கி பாராட்டினார் முதல்வர்.

பழைய காணொளி

அறந்தாங்கியில் பெரியார் சிலை உடைப்பா? உண்மை என்ன?

கடந்த 2019ல் பெரியார் சிலை அறந்தாங்கியில் உடைக்கப்பட்டபோது வெளியிடப்பட்ட செய்தி இது. இதை தற்போது நடந்தது என்று கூறி தவறாகப் பரப்பி வருகின்றனர்.

பொய்

சென்னை உள்ள சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டதாக பரவுவது பழைய செய்தி!

பரவி வரும் புகைப்படம், கடந்த 2017ல் சென்னை மெட்ரோ ரயில் பாதைக்கான சுரங்கப்பாதை தோண்டும் பணியின் போது, ​ ‘ஆயிரம் விளக்கு’ பகுதி அருகே பள்ளம் ஏற்பட்ட போது எடுக்க…

பொய்

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தவெக கொடிக்கம்பம் இடிக்கப்பட்டதா? உண்மை என்ன?

தவெக கொடிக்கம்பம் இடிக்கப்படும் இந்த வீடியோ 2025 ஜனவரி மாதமே அதாவது, கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு 6 மாதங்களுக்கு முன்பாகவே எடுக்கப்பட்டது.

தவறானது

ஜூபைர் ஹங்கர்கேகர் புகைப்படத்திற்கு பதிலாக முகமது ஜூபைர் படத்தை தவறாக வெளியிட்ட ‘தமிழ் ஜனம்'!

2022ஆம் ஆண்டு ஊடகவியலாளர் முகமது ஜூபைர் கைது செய்யப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தவறாக பயன்படுத்தி, அல் கொய்தா இயக்கத்துடன் தொடர்பில் இருப்பதாக ஜூபைர் ஹ…

பொய்

தமிழ்நாட்டில் சாலையில் தேங்கிய நீரில் கைக்குழந்தை விழுந்ததாக பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

பாகிஸ்தானில் கராச்சி நகரத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் வெள்ளம் ஏற்பட்டபோது எடுக்கப்பட்ட வீடியோ இது.

பொய்

விஜயை சந்திக்க சென்றபோது உயிரிழந்தவர்களின் உறவினர்கள் நடனமாடியதாக பரவும் வீடியோ!

பரவி வருவது 'VKT Transports' என்ற சுற்றுலா பேருந்து நிறுவனம் வெளியிட்ட வீடியோவாகும். இதனை கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் விஜயை சந்திக்க மகா…

தவறானது

அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக பரவும் புகைப்படம்! உண்மை என்ன?

ஆக்கூர் அருகே அரசுப் பேருந்தை ஓட்டிக் கொண்டிருந்த ஓட்டுநருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதால், அவர் பேருந்தின் கட்டுப்பாட்டை இழந்தார். இதனால் விபத்து ஏற்பட்டது. அ…

பரபரப்பான சரிபார்ப்புகள்