YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026402 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
பொய்

முதலவர் கருப்பு காயினை வைத்து கேரம் விளையாடியதாக பரப்பப்படும் போலிப் புகைப்படம்!

முதல்வர் ஸ்டாலின் ஸ்டரைக்கரை (Striker Coin) வைத்து சரியாக விளையாடுவதை வீடியோவில் தெளிவாக காணமுடிகிறது.

தவறானது

பிரேசிலிய மாடல் இந்தியாவிற்கு வருகை தந்து வாக்களித்தார் என்று ராகுல்காந்தி கூறினாரா? உண்மை என்ன?

“பிரேசிலிய மாடல் இந்தியாவிற்கு வருகை தந்து பத்து வாக்குச் சாவடிகளில் வாக்களித்தார்” என்று ராகுல்காந்தி கூறியதாக, பாஜக தலைவர் எச்.ராஜா கூறும் செய்திகள் தவறானவை.…

பொய்

மேற்கு வங்கத்தில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு எதிராக போராட்டம் என்று பரவும் வீடியோ! உண்மை என்ன?

வங்கதேசத்தில் 2025 செப்டம்பரில் நடந்த பேரணி ஒன்றின் வீடியோ இது. இதை மேற்கு வங்கத்தில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு எதிராக சட்டவிரோதமாக குடியேறியவ…

பொய்

ஓட்டுக்கு பணம் கொடுத்தவர்களில் ஒருவர் கூட இதுவரை கைது செய்யப்பட்டதில்லை.. சீமான் பரப்பும் பொய்!

வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்ற, பணம் கொடுத்த பலர் இதுவரை கைது செய்யப்பட்டது குறித்து பல சம்பவங்கள் ஊடகங்களில் செய்தியாக வெளியிடப்பட்டுள்ளன.

தவறானது

பீகாரில் பாஜகவின் தேர்தல் பிரச்சாரத்தில் முஸ்லிம்கள் கலந்துகொண்டதாக பரவும் வீடியோ! உண்மை என்ன?

இந்த வீடியோ 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திரிபுராவின் பிஷால்கர் நகரத்தில் பாஜக நடத்திய பேரணியின் போது எடுக்கப்பட்டது.

பொய்

தவெகவினர் நடந்த்திய போராட்டத்தில் பெண்கள் தரையில் அமர வைக்கப்பட்டனரா?

தவெகவினர் நடந்த்திய போராட்டத்தில் பெண்கள் தரையில் அமர வைக்கப்பட்டனரா?

பொய்

தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் பணிக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதா? உண்மை என்ன?

தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் பணியை நடைமுறைப்படுத்துவதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு சார்பில் முதல்…

பொய்

தவெகவின் வாக்கு சதவீதம் என்று பரப்பப்படும் போலியாக உருவாக்கப்பட்ட வரைபடம்!

2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் பற்றிய வரைபடத்தை Edit செய்து போலியாக உருவாக்கப்பட்ட வரைபடம் இது.

பழைய காணொளி

பீகாரில் பிரியங்கா காந்தி தேர்தல் பிரச்சாரம் செய்யும் போது எடுக்கப்பட்டதாக பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

கடந்த 2024 ஏப்ரம் மாதம் பிரியங்கா காந்தி உத்தர பிரதேச மாநிலத்தின் சகாரன்பூரில் ரோடு ஷோ சென்றபோது எடுக்கப்பட்ட வீடியோ இது.

பொய்

கரூர் நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களை தனியார் மருத்துவமனையில் சேர்க்கவில்லை என ’தவறான தகவலை’ பரப்பும் ஆதவ் அர்ஜுனா!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் கரூர் அரசு மருத்துவமனையிலும் தனியார் மருத்துவமனைகளிலும் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிப்பட்டது.

பொய்

கோவை பாலியல் வழக்கில் குற்றவாளிகள் இஸ்லாமியர்கள் என்று பரவும் செய்தி! உண்மை என்ன? 

கோவை கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் தனிப்படையினர் நடத்திய தேடுதல் வேட்டையின் முடிவில், கைது செய்யப்பட்டவர்கள் “சதீஷ் என்ற கருப்புசாமி, கார்த்தி என்ற காளீஸ்வ…

தவறானது

செங்கோட்டையனுக்கு ஆதரவாகப் பேசினாரா திண்டுக்கல் சீனிவாசன்? உண்மை என்ன?

அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசிய வீடியோவின் சிறு பகுதியை மட்டும் எடிட் செய்து தவறாகத் திரித்து பரப்பி வருகின்றனர்.

பரபரப்பான சரிபார்ப்புகள்