YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026400 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
பொய்

பீகார் தேர்தலில் தோற்றதால் கதறி அழுத காங்கிரஸ் கட்சியினர் என்று பரப்பப்படும் வீடியோ? உண்மை என்ன?

சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் அவதேஷ் பிரசாத் பத்திரிகையாளர் சந்திப்பில் அழுதபோது எடுக்கப்பட்ட வீடியோ இது.

பொய்

மதுரை கோவை மெட்ரோ இரயில் திட்டம் நிராகரிக்கப்படவில்லை என்று தமிழிசை சொல்வது உண்மையா? உருட்டா?

கோவை, மதுரை நகரங்களின் மக்கள்தொகையை காரணம் காட்டி ஒன்றிய நகர்ப்புற விவகார அமைச்சகம் இந்நகரங்களுக்கான மெட்ரோ திட்டத்தை நிராகரித்துள்ளது.

பொய்

நக்கீரன் கோபால் மனைவி குறித்து ‘Asianet நியூஸ் தமிழ்‘ ஊடகம் செய்தி வெளியிட்டதா? உண்மை என்ன?

நக்கீரன் பத்திரிக்கை உரிமையாளர் கோபால் அவர்களின் மனைவி குறித்து ‘Asianet நியூஸ் தமிழ்‘ ஊடகம் வெளியிட்டுள்ளதாகப் பரவும் செய்தி போலியானது. ‘Asianet நியூஸ் தமிழ்‘…

பொய்

பீகாரில் தேர்தல் முடிவுகளுக்கு எதிரான போராட்டம் என பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

இந்த வீடியோ கடந்த அக்டோபர் மாதம் குஜராத் மாநிலத்தில் உள்ள பொடாட் மாவட்டத்தில் நடந்த சம்பவத்தின் போது எடுக்கப்பட்டது.

தவறானது

SIR படிவம் சமர்பிக்க பிப்ரவரி வரை அவகாசம் இருப்பதாக உருட்டும் PoliTalk’s யூட்யூப் சேனல்!

முத்துகுமரன் பேசியதை திரித்து PoliTalk’s யூட்யூப் சேனல் தவறான தகவல் பரப்பிவருகிறது.

பொய்

பீகாரில் தேர்தல் மோசடிகளுக்கு எதிராக மக்கள் போராட்டம் என பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

இந்த வீடியோ கடந்த செப்டம்பர் 23ஆம் தேதியன்று அசாமிய பாடகர் ஜுபீன் கார்க்-ன் இறுதி ஊர்வலத்தின் போது எடுக்கப்பட்டது

பொய்

நிதீஷ் குமார் - பாஜக கூட்டணி பீகாரில் மது விலக்கு கொண்டு வந்ததாக தவறான தகவலை பரப்பும் சுமதி மேகவர்ணம்!

நிதி ஆயோக் 2023ஆம் ஆண்டு வெளியிட்ட ’பல் பரிமாண வறுமை குறியீடு’ அறிக்கையில் பீகாரில் 33.76% வறுமை நிலவுவதாக குறிப்பிடப்படுகிறது. அதே போல் பீகாரில் மதுவிலக்கு 20…

பொய்

ஒரு பெண்ணுடன் இன்பச் சுற்றுலா சென்ற ராகுல் காந்தி என்று பரவும் வீடியோ! உண்மை என்ன?

வீடியோவில் இருக்கும் பெண், பிரியங்கா காந்தி மகள் மிராயா வத்ரா ஆகும். ராகுல் காந்தி தனது தங்கை மகளான மிராயா வத்ராவுடன் இருக்கும் பழைய வீடியோவை பரப்பியவர்களை அகி…

பழைய காணொளி

’தவாக’ தலைவர் வேல்முருகன் மீது போலீஸார் தடியடி என பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

இந்த தடியடி சம்பவம் 10 ஆண்டுகளுக்கு முன்னர் 2015ஆம் ஆண்டு நடந்தது

தவறானது

ஆண்கள் அனைவருக்கும் தமிழ் புதல்வன் திட்டம் மூலம் ரூ.1000 வழங்கப்படுமா? உண்மை என்ன?

தமிழ்நாடு அரசின் தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1,000-ஐ பெறுவதற்கு, அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் 6 முதல் 12 ஆம்…

தவறானது

ஆதி திராவிடர் நலத்துறை நிதியை பெருமளவில் திருப்பி அனுப்புகிறதா திமுக அரசு? உண்மை என்ன?

2022-23 நிதியாண்டில் டிசம்பர் மாதம் வரை மட்டுமே கணக்கில் கொண்டு கொடுக்கப்பட்ட இடைக்கால தரவுகளைக் கொண்டு தவறாக பரப்புகிறார்கள்.

பொய்

அமித்ஷாவின் காலணியை துடைத்த ஊடக ஆசிரியர் நவிகா என்று பரவும் AI வீடியோ!

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் காலணியை துடைத்த பிரபல தனியார் தொலைகாட்சியின் ஊடக ஆசிரியர் நவிகா’ என்று பரவும் வீடியோ உண்மையானதல்ல. பீகார் பிரச்சாரத்தின் போ…

பரபரப்பான சரிபார்ப்புகள்