YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026362 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
பொய்

தூத்துக்குடியில் பசுமைவெளி கப்பல் கட்டும் தளம் அமைக்கும் திட்டம் தவெக ஆட்சியில் கொண்டுவரப்பட்டதா?

2025 டிசம்பர் மாதமே தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் அமைக்க ஹூண்டாய் நிறுவனம் ஒப்பந்தம் செய்தது. அப்போது திமுக ஆட்சியில் இருந்தது.

பொய்

விஜய் மீது நம்பிக்கை இருப்பதால் ஒன்றிய அரசு இப்போது நிதியை வழங்கத் தயாராக உள்ளதாக நிர்மலா சீதாராமன் கூறினாரா? உண்மை என்ன?

நம்பிக்கையின்மையின் காரணமாக மு.க. ஸ்டாலின் தலைமையின் கீழ் தமிழகத்திற்கு நிதி நிறுத்தி வைக்கப்பட்டதாகவும், விஜய் மீது நம்பிக்கை இருப்பதால் ஒன்றிய அரசு இப்போது ந…

தவறானது

பள்ளி சீருடையில் வரும் மாணவர்களுக்கு அரசு பேருந்தில் இனி கட்டணமில்லா பயணமா? உண்மை என்ன?

தவெக ஆட்சியில் பள்ளி சீருடையில் வரும் மாணவர்களுக்கு அரசு பேருந்தில் கட்டணமில்லா பயணம். இருப்பிடத்தில் இருந்து பள்ளி வரை கட்டணமில்லாமல் பயணிக்கலாம்” என அறிவிக்க…

பொய்

கடந்த திமுக ஆட்சியில் 5 ஆண்டுகளாக காவல்துறைக்கு DGP நியமனம் செய்யப்படவில்லையா?

திமுக ஆட்சியின் கடைசி 8 மாதங்கள் மட்டுமே பொறுப்பு DGP நியமிக்கப்பட்டிருந்தார். மற்ற காலங்களில் சைலேந்திரபாபு, சங்கர் ஜிவால் போன்றோர் DGP-களாக பணியாற்றியுள்ளனர்.

பொய்

“இனிமேல் யாரும் பாஜக பற்றி விமர்சனம் பண்ண வேண்டாம்” என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்ததாக பரவும் போலி செய்தி!

டியோவை முழுமையாக பார்த்த போது, அதில் எங்கும் பாஜக பற்றி பேசவில்லை. மாறாக அதில் தவெக குறித்தும், திமுகவின் அடுத்தக்கட்ட பணிகள் குறித்து மட்டுமே பேசியிருந்ததை பா…

பொய்

திருப்பதியில் காவி உடை அணிந்து சாமி தரிசனம் செய்த திருமாவளவன் என்று பரவும் போலியான நியூஸ் கார்ட்!

தந்தி டிவியின் உண்மையான நியூஸ் கார்டில் திருமாவளவன் வெள்ளை நிற ஆடை அணிந்திருந்த புகைப்படமே இடம்பெற்றுள்ளது. இதை எடிட் செய்து காவி உடை அணிந்தது போல் தவறாகப் பரப…

தவறானது

மகளிர் உரிமைத்தொகை திட்டத்திலிருந்து 80 லட்சம் பெண்களை நீக்கியதா தவெக அரசு? உண்மை என்ன?

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் மகளிர் உதவித்தொகை திட்டத்தில் இருந்து 80 லட்சம் பெண் பயனாளிகள் நீக்கப்பட்டனர். இது தமிழ்நாட்டில் நடந்த சம்பவம் அல்ல.

பொய்

சட்டம் ஒழுங்கு குறித்து திமுக ஊதி பெரிதுபடுத்துவதாக அட்டைபடம் வெளியிட்டதா ‘விகடன்’?

இது போலியாக Edit செய்து உருவாக்கப்பட்ட அட்டைப்படம் ஆகும். ‘Cockroach Janata Party’ பற்றி தான் உண்மையான அட்டைப்படம் குறிப்பிட்டுள்ளது.

பொய்

விஜய் ஆட்சியில் தான் முதன்முறையாக பருத்திக்கான இறக்குமதி வரி ரத்து செய்யப்பட்டதா?

கடந்த 2025 திமுக ஆட்சியில் அப்போதைய முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியதைத் தொடர்ந்து பருத்திக்கான இறக்குமதி வரி ரத்து செய்யப்பட்டது.

பொய்

இலவச மின்சாரம் அறிவித்த முதல் முதல்வர் ஜெயலலிதா என்று பொய் பரப்பும் தமிழ்நாடு முதல்வர் விஜய்!

முன்னாள் முதல்வர் கருணாநிதி, 1990-ஆம் ஆண்டில் அனைத்து விவசாயிகளுக்கும் இலவச மின்சாரம் வழங்கப்படும் என அறிவித்தார். இதன் மூலம் நாட்டிலேயே இலவச மின்சாரம் அறிவித்…

பொய்

GenZ DMK சந்திப்பில் திமுக ஒரு தீயசக்தி என்று குறிப்பிட்டுருந்ததாக பரவும் போலியான புகைப்படம்!

திமுக சார்பில் Gen Z இளம் தலைமுறையின் சந்திப்பு ’GenZ DMK’ என்னும் பெயரில் சமீபத்தில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் கலந்துகொண்டவர்கள் தங்கள் கருத்துகளைக் குறிப்…

தவறானது

தவெக ஆட்சி அமைத்ததும் தஞ்சை பெரிய கோவிலின் அகழி தூய்மை செய்யப்பட்டதா?

தவெக ஆட்சி அமைத்ததும், தஞ்சை பெரிய கோவிலில், இத்தனை ஆண்டுகளாக புதர் அதிகமாக வளர்ந்து குப்பை கூடமாக இருந்த அகழி, தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ளது என்று கூறி பரவு…

பரபரப்பான சரிபார்ப்புகள்