YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026392 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
பொய்

'திமுக கூட்டணி கட்சிகளின் தொகுதிப் பங்கீடு' என்று எடிட் செய்து பரப்பப்படும் நியூஸ் கார்டு!

திமுக கூட்டணி கட்சிகளின் உத்தேச கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு என்று பரவி வரும் நியூஸ் கார்டு எடிட் செய்யப்பட்டு தவறாகப் பரப்பப்படுகிறது.

பொய்

சபரீசன் கையில் சொம்பு வைத்திருப்பதாகப் பரவும் போலியான புகைப்படம்!

சபரீசன் கையில் சொம்பு வைத்திருப்பதாகப் பரவும் புகைப்படம் போலியானது. உண்மையான புகைப்படத்தை எடிட் செய்து தவறாகப் பரப்புகின்றனர்.

பொய்

முதல்வர் ஸ்டாலின் இதுவரை செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தவில்லை என்று பொய் பரப்பும் தவெக நிர்வாகி அருண்ராஜ்!

கடந்த நான்கரை ஆண்டுகால ஆட்சியில் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பல்வேறு முறை பத்திரிகையாளர் சந்திப்புகளில் பேசியுள்ளார் முதல்வர் ஸ்டாலின். கடந்த இரண்டு வாரங்களுக…

பொய்

பீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு எதிர்ப்பு தெரிவித்த ஷாருக்கான் என்று பரவும் வீடியோ! உண்மை என்ன?

கோவிட் கால பாதுகாப்பு வழிமுறைகளை முன்னிட்டு கடந்த 2020 ஆம் ஆண்டில் நடிகர் ஷாருக்கான் வெளியிட்டிருந்த பழைய வீடியோ இது. இந்த வீடியோவை எடிட் செய்து, இஸ்லாமியப் பெ…

தவறானது

தமிழ்நாட்டின் மொத்த உணவு தானிய உற்பத்தி குறித்து தவறான தரவுகளை வெளியிட்ட எச்.ராஜா!

தமிழ்நாட்டின் மொத்த உணவு தானிய உற்பத்தி 2020-21 ஆம் நிதியாண்டில் 12 மில்லியன் டன்னாக இருந்ததாக எச்.ராஜா பரப்பும் செய்திகள் தவறானவை. 2020-21 ஆம் நிதியாண்டில் இத…

தவறானது

மீண்டும் ஹஜ் இல்லம் கட்டும் தமிழ்நாடு அரசு என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

சென்னை சூளையில் செயல்பட்டு வரும் ஹஜ் இல்லம் ‘தமிழ்நாடு ஹஜ் சர்வீஸ் சொசைட்டி’ என்ற தனியார் NGO அமைப்பால் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக நிர்வகிக்கப்பட்டு வருகிறத…

பொய்

இந்து முன்னணியின் போலியான வாக்கு பக்கம் அம்பலம்!

எந்த பெயர் வேண்டுமானலும், இருக்கும் தொலைப்பேசி எண்ணை எத்தனை முறை மாற்றி போட்டாலும் இதில் வாக்களிக்கலாம் என்பது தெரியவந்தது. இதன் மூலம் இந்த வாக்கெடுப்பு பக்கம்…

தவறானது

திருப்பரங்குன்றம் வழக்கு: பொய்களை பரப்பும் ரிப்பளிக் டிவி!

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் பாரம்பரியம் இல்லை என்று கூறி அரசு தரப்பு நீதிமன்றத்தை தவறாக வழி நடத்துவதாகவும் பொய்யான தகவலை ரிப்பளிக் டிவி பரப்பிவருகிறது.

பொய்

தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகளால் 50 ஆயிரம் மாணவர்கள் பயன்பெற முடியுமா? சுமந்த் ராமனின் உருட்டு!

நவோதயா பள்ளிகள் அதன் முழு கொள்திறனுடன் இயங்கினால் கூட ஒரு பள்ளிக்கு 560 மாணவர்கள் வீதம் தமிழ்நாடு முழுவதும் 38 பள்ளிகளுக்கு 21,280 மாணவர்கள் தான் படிக்கமுடியும…

பொய்

திமுக இளைஞர் அணி மாநாட்டில் வழங்கப்பட்ட பையில் மது பாட்டில் என்று பரவும் புகைப்படம்! உண்மை என்ன?

திமுக இளைஞர் அணி மாநாட்டில் வழங்கப்பட்ட பையில் மது பாட்டில் இருந்ததாக பரப்பப்படும் புகைப்படம் போலியானவை. உண்மையான புகைப்படத்தில் வேர்க்கடலை பாக்கெட் இடம்பெற்றி…

பொய்

தவெக தலைவர் விஜய்யை விமர்சனம் செய்தாரா புதுச்சேரி முதல்வர் என். ரங்கசாமி?

'புதுச்சேரியில் தம்பி விஜய் பேசியது அரசியல் அறிவின்மையின் வெளிபாடுதான்' என தவெக தலைவர் விஜய் குறித்து புதுச்சேரி முதல்வர் என். ரங்கசாமி எந்த கருத்துகளையும் தெர…

பரபரப்பான சரிபார்ப்புகள்