YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026392 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
தவறானது

விஜய்யின் ஆசிர்வாதத்துடன் பிரச்சாரம் மேற்கொண்டாரா உதயநிதி? உண்மை என்ன?

வீடியோவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், “தேர்தல் பிரச்சாரம் செல்வதற்கு முன்பு அவருடைய வீட்டிற்கு சாப்பிட அழைத்திருந்தார். அவரிடம் வாழ்த்துகளை பெற்றுவிட்டு த…

பொய்

கருணாநிதியின் உடலை மெரினாவில் நல்லடக்கம் செய்ய இடம் ஒதுக்கியது எடப்பாடி பழனிசாமியா? உண்மை என்ன?

தி.மு.க. தலைவர் கருணாநிதியை மெரினா கடற்கரையில் நல்லடக்கம் செய்ய அனுமதிக்கவேண்டும் என்று கோரி திமுகவினர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதைத் தொடர்ந்தே…

பொய்

காமராஜரின் மகள் தவெகவில் இணைந்ததாக பரப்பப்படும் தவறான தகவல்!

தவெகவில் இணைந்த மயூரி கண்ணன் காமராஜரின் நேரடி வாரிசும் அல்ல. மகளும் அல்ல. குடும்ப உறவு முறைப்படி அவர் காமராஜருக்கு பேத்தி ஆவார்.

பொய்

சிதம்பரம் நடராஜர் கோயில் வளாகத்தில் தகராறு செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொய் பரப்பும் பாஜகவினர்!

சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள சிவகாமசுந்தரி அம்மன் ஆலயத்தில் மர்ம நபர் ஒருவர் கருவறைக்குள் அத்துமீறி நுழைந்தது குறித்து 3.1.2026 அன்று புகார் வந்ததையடுத்து,…

பொய்

தவெக இளைஞர் பட்டாக் கத்தியுடன் ரீல்ஸ் செய்ததாக பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

இந்த வீடியோ செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பதால் போலியாக உருவாக்கப்பட்டது.

தவறானது

பக்தர்களை தரந்தாழ்ந்த முறையில் பேசினாரா சேகர் பாபு? பாஜக பரப்பும் பொய் செய்தி!

கோவிலில் வெறுப்பை தூண்டும் வகையில் ‘வீரசவாக்கருக்கு ஜே’ என்று கோஷமிட்ட இந்துத்துவ அமைப்பினரை கண்டித்து பேசினார் சேகர் பாபு.

பொய்

பிற மாநில இரயில் நிலையங்களில் தமிழ் மொழி புறக்கணிக்கப்படுகிறதா? நாம் தமிழரின் இனவெறி பதிவு!

தமிழ்நாட்டின் எல்லையோரத்தில் இருக்கும் பிற மாநில நகரங்களின் இரயில் நிலைய பெயர் பலகைகள் பயணிகள் வசதிக்காக தமிழில் எழுதப்படுகிறது.

பொய்

பனையேறி தொழிலை அங்கீகரிக்க மறுக்கிறதா தமிழ்நாடு அரசு? ‘தமிழ் ஜனம்' வெளியிட்ட தவறான செய்தி!

‘தமிழ்நாடு பனைமர தொழிலாளிகள் நலவாரியம்’ அமைத்து அதன் கீழ் பதிவு செய்யப்பட்ட தொழிலாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறது தமிழ்நாடு அரசு.

பொய்

கருணாநிதியுடன் இருக்கும் புகைப்படத்தில் “RowdyTime” என்று குறிப்பிட்டுள்ளாரா உதயநிதி? உண்மை என்ன?

“RowdyTime” என்று குறிப்பிட்டு முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களுடன் இருக்கும் புகைப்படத்தை, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ளதாகப் பரவும் புகைப்படம…

பொய்

கர்நாடகாவில் உள்ள மங்களூருவில் போட்டியிட்ட திருமாவளவன் எனப் பரவும் தவறான செய்தி!

கடலூர் மாவட்டம் மங்களூர் தொகுதியில் கடந்த 2001 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் விசிக தலைவர் திருமாவளவன் போட்டியிட்டார். இதை தவறாகப் பரப்புகின்றனர்.

பொய்

தமிழ்நாட்டில் கோயில்கள் மட்டும் தான் இடிக்கப்பட்டுள்ளதாக பொய் செய்தி பரப்பும் அண்ணாமலை!

தமிழ்நாட்டில் 161 கோவில்கள் இடிக்கப்பட்டதாக அண்ணாமலை சொல்லும் தகவல் எந்த ஆதாரமும் இல்லாமல் 2022லிருந்தே பரப்பபட்டு வருகிறது. மேலும் நெடுஞ்சாலை விரிவாக்கப் பணி,…

பொய்

இந்தியாவிலே அதிக சம்பளம் வாங்கும் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள் என்று பரப்பப்படும் தகவல்! உண்மை என்ன?

இந்தியாவிலே ஒடிசா மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் தான் அதிக ஊதியம் வாங்குகிறார்கள்.

பரபரப்பான சரிபார்ப்புகள்