YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026390 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
பொய்

திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் செய்யப்பட்டும் அந்நிய நேரடி முதலீடுகள் குறைந்துள்ளதா? S.G.சூர்யா-வின் உருட்டு!

அந்நிய நேரடி முதலீட்டை ஈர்ப்பதில் தமிழ்நாடு பல ஆண்டுகளாக தொடர்ந்து ஐந்தாவது இடத்தில் நிலையாக இருந்து வருகிறது.

தவறானது

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பல மடங்கு அதிகரித்திருக்கிறதா? உண்மை என்ன?

NCRB தரவுகள் என்ற பெயரில் பொய்யான தரவுகளைக் கொண்டு திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பல மடங்கு அதிகரித்திருப்பதாக தவறான பரப்பப்படுகிறது.

பொய்

ரூ.21 கோடி செலவில் திருச்சியில் கட்டப்பட்ட தண்ணீர் தேக்கத்தொட்டி இடிந்ததா?

ஜனவரி 19 அன்று குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள தட்கேஷ்வர் கிராமத்தில் ரூ.21 கோடி செலவில் கட்டப்பட்ட தண்ணீர் தேக்க தொட்டி, முதல் முறையாக தண்ணீர் நிரப்பும் போத…

பொய்

வன்முறையை தூண்டிய உளவாளிகளை கைது செய்த ஈரான் என்று பரவும் புகைப்படம்! உண்மை என்ன?

கடந்த 2016ம் ஆண்டில் நடந்த “ஈரான் புரட்சி தின” அணிவகுப்பில் ஈரான் பாதுகாப்பு படையினர் நடத்திய நாடகத்தின் புகைப்படம் இது. இந்த பழைய புகைப்படத்தை தற்போது 'ஈரானில…

கலப்பு

பேராசிரியர் ஞானசம்பந்தன் சொன்ன சர்வார்க்கர் கதை! அடுக்கடுக்கான பொய் தகவல்கள்!

பேராசிரியர் ஞானசம்பந்தன் உண்மையில் நடந்த சம்பவத்தை திரித்து மிகைப்படுத்தி நிறைய தவறான தகவல்களுடன் சொல்லியுள்ளார்.

பொய்

ஐந்தாண்டு கால ஆட்சியில் புதிய மின் உற்பத்தி திட்டங்களை செயல்படுத்தவில்லையா திமுக? பாஜகவின் பொய்!

கடந்த 5 ஆண்டுகளில் திமுக அரசு குறிப்பிடத்தக்க அளவிற்கு புதிய மின்சார உற்பத்தி திட்டங்களை செயல்படுத்தியுள்ளது.

பொய்

சுப. வீரபாண்டியனின் “தகப்பன் பெயர் தெரியாதவர்களே திராவிடர்கள்" புத்தகம் எனப் பரவும் போலி புகைப்படம்!

உண்மையான புகைப்படத்தில் “மொழியும் வாழ்வும் (மேடைப் பொழிவுகள்)” என்ற தலைப்பே புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. உண்மையான புகைப்படத்தை எடிட் செய்து, புத்தகத்தின் மேல்…

தவறானது

குஜராத்தில் வழக்கு பதியப்பட்ட 40 நாட்களில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதா? S.G.சூரியா-வின் உருட்டு!

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 45 நாட்களில் விசாரணையை முடித்து மரண தண்டனை வழங்கப்பட்டது, ஆனால் தண்டனை இன்னும் நிறைவேற்றப்படவில்லை.

பொய்

முத்ரா திட்டம் மூலம் ஒன்றிய அரசு ரூ.5000 வழங்குவதாக பரவும் போலியான செய்தி!

நம் தேடலில் முத்ரா திட்டத்தின் கீழ் அனைத்து இந்தியக் குடி மக்களுக்கும் ஒன்றிய அரசு இலவசமாக ரூ.5000 வழங்குவதாக பரவும் செய்தி போலியானவை. ஒன்றிய அரசு மட்டுமல்ல, எ…

பொய்

ஈரானில் இருந்து இஸ்லாமியர்களை மீட்ட பிரதமர் மோடி என்று பரவும் வீடியோ! உண்மை என்ன?

கடந்த 2025 ஜூனில் ஈரான் மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதை அடுத்து, இந்தியா 'ஆபரேஷன் சிந்து'வைத் தொடங்கியது. அதன்படி மாணவர்கள் ம…

பொய்

இம்மானுவேல் சேகரன் சுதந்திர போராட்டங்களில் கலந்து கொள்ளவில்லை என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

1942ஆம் ஆண்டில் 18 வயதாக இருந்தபோதே ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ‘வெள்ளையனே வெளியேறு (Quit India Movement)’ போராட்டத்தில் கலந்துகொண்டு மூன்று மாதங்கள் சிற…

பழைய காணொளி

விஜய் கீர்த்தி சுரேஷ்-டன் பொங்கல் கொண்டாடியதாக பரப்பப்படும் பழைய வீடியோ!

இது ஓராண்டுக்கு முன்பு 2025ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட பழைய வீடியோ ஆகும்..

பரபரப்பான சரிபார்ப்புகள்