YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026390 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
பொய்

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் தபால் தலை என்று பரவும் AI புகைப்படம்!

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் தபால்தலையை வெளியிட்ட ஒன்றிய அரசு எனப் பரவும் புகைப்படம் உண்மையானதல்ல. AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது

பொய்

பாஜகவில் இணைந்துவிட்டாரா பின்னணி பாடகி சைந்தவி? உண்மை என்ன?

சைந்தவி குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி திரௌபதி முர்மு ஏற்பாடு செய்திருந்த ‘At Home’ என்ற நிகழ்வில் கலந்துகொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம் இது.

பொய்

2026 சட்டமன்ற தேர்தலுக்கான சர்வே முடிவுகள் என்று பரவும் தவறான தகவல்!

உண்மையான கருத்துக்கணிப்பில் “இன்று தேர்தல் நடந்தால் யார் வெற்றி பெறுவார்? என்று சாணக்யா & தினமலர் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அத…

தவறானது

“முதலமைச்சர் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம்” என திருமாவளவன் கூறினாரா? செய்தியை திரித்து வெளியிட்ட பாலிமர் நியூஸ்!

“முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம்” என திருமாவளவன் கூறியதாக ‘பாலிமர் நியூஸ்’ வெளியிட்டுள்ள நியூஸ்கார்டு திரிக்கப்பட்ட செய்தியே.

பொய்

ராகுல் காந்தி அசாமிய கமோசாவை யாருக்கும் தெரியாமல் எடுத்து செல்வதாக பரவும் புகைப்படம்! உண்மை என்ன?

77 வது குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி திரௌபதி முர்மு அளித்த “At Home” வரவேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட…

பொய்

'நியூஸ்7 தமிழ்' கருத்துக்கணிப்பில் தென்மண்டலங்களில் அதிமுக கூட்டணி முன்னிலை எனப் பரவும் போலி செய்தி!

இது ‘நியூஸ் 7 தமிழ்’ ஊடகம் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு அல்ல. 'Spick Media' மற்றும் 'இடம் வலம் குழுவினர்' நடத்திய கருத்துக்கணிப்பு.

பொய்

டாஸ்மாக் கடைக்கு இந்தியில் பெயர்பலகை வைக்க அனுமதித்ததா தமிழ்நாடு அரசு?

2024ஆம் ஆண்டு டாஸ்மாக் கடை ஒன்றின் பெயர் பலகையில் இந்தி இடம்பெற்றதால் ஏற்பட்ட சர்ச்சையால் அப்போதே அந்த பெயர் பலகை மாற்றப்பட்டுவிட்டது.

பொய்

கர்நாடகாவில் இஸ்லாமிய சிறுவன் விற்ற பலூன்களை உடைத்த நபர் என்று பரவும் வீடியோ! உண்மை என்ன?

பரவி வரும் வீடியோ இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல. வங்கதேசத்தில் எடுக்கப்பட்டது. முழு வீடியோவில், சிறுவனின் பலூன்களை உடைக்கும் அதே நபர், அந்த சிறுவனிடம் அனைத்து ப…

பொய்

குஜராத்தில் அரசு மருத்துவ கல்லூரிகள் குறித்து தவறான தகவலை கூறியது யார்! கனிமொழியா? பாஜகவா?

குஜராத்தில் 6 அரசு மருத்துவ கல்லூரிகள் மட்டுமே இருக்கின்றது என்று கனிமொழி கூறியது சரியான தகவல் தான்.

தவறானது

திருநங்கை உடலில் காவலர்கள் தீ வைத்ததாக பரப்பப்படும் தவறான செய்தி!

விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சக திருநங்கைகளை விடுவிக்கக் கோரி போலீசாருடன் வாக்குவாதம் செய்து, திருநங்கை ஒருவர் தீக்குளித்து தற்கொலை முயற்சி செய்துள்ளார்.

பொய்

இலங்கை அதிபர் கோவிலில் துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்களுடன் சாமி தரிசனம் என்று பரவும் AI புகைப்படம்!

இலங்கை அதிபர் கோவிலில் துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்களுடன் சாமி தரிசனம் செய்வதாகப் பரவும் புகைப்படம் உண்மையானதல்ல. AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது.

பொய்

தமிழ்நாடு ஊர்தியில் இந்திக்கு முக்கியத்துவமா? உண்மை என்ன?

குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்கும் அலங்கார ஊர்தியில் மாநிலத்தின் பெயர் எங்கு இடம்பெற வேண்டும் மற்றும் எந்த மொழிகளில் எழுதப்பட்டிருக்கவேண்டும் போன்ற வித…

பரபரப்பான சரிபார்ப்புகள்