YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026390 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
பொய்

’சக்தி நிவாஸ்’ திட்டத்தை காப்பியடித்து கொண்டுவரப்பட்டதா ’தோழி விடுதி’ திட்டம்? வழக்கம் போல் பொய் சொல்லும் அண்ணாமலை!

வேலைவாய்ப்புகளில் பெண்கள் பங்கேற்பை அதிகப்படுத்த நினைக்கும் மாநிலங்களுக்கு ’தோழி விடுதி’ திட்டம் ஒரு நடைமுறை முன்மாதிரியாக இருக்குமென்று ஒன்றிய அரசின் பொருளாதா…

தவறானது

தன் சொந்த அரசியல் வாழ்க்கையை பற்றியே தவறான தகவல்களை கூறினாரா ஸ்டாலின்? போக்கிரி விக்டரின் பொய்கள்!

‘நான் 1989-ல் முதன்முறையாக சட்டமன்ற உறுப்பினர் (MLA) ஆனேன்’ என்றும் ‘நான் 14 வயதில் அரசியலுக்கு வந்தேன்’ என்றும் முதல்வர் ஸ்டாலின் சரியாகவே கூறியிருக்கிறார்.

பொய்

திமுக ஆட்சியில் ’தாலிக்கு தங்கம்’ திட்டம் கைவிடப்பட்டதா? உண்மை என்ன?

’தாலிக்கு தங்கம்’ திட்டம் 2019ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியிலே சில நடைமுறை காரணங்களுக்காக கைவிடப்பட்டுவிட்டது.

பொய்

நடிகர் சூர்யா இளைஞர் ஒருவரை அடித்ததாக பரவும் வீடியோ! உண்மை என்ன?

பரவி வரும் வீடியோ, கடந்த 2018 ஆம் ஆண்டு தனது ரசிகர்கள் அதிவேகமாக பைக்கை ஓட்டியதால் சூர்யா ரசிகர்களை திட்டிய சம்பவத்தோடு தொடர்புடையது. அதே போல் சூர்யா தன்னை தாக…

பொய்

ஸ்டாலின் குறித்து அட்டைப்பட கேலிச் சித்திரம் வெளியிட்டதா ஜூனியர் விகடன்? உண்மை என்ன?

தமிழ்நாடு பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை குறித்த பழைய கேலி சித்திரப்படத்தை Edit செய்து போலியாக உருவாக்கப்பட்ட படம் இது.

பொய்

ஒன்றிய அரசு வெளியிட்ட பட்ஜெட் குறித்து முதல்வர் ஸ்டாலின் கருத்து தெரிவிக்கல்லையா? உண்மை என்ன?

பிப்ரவரி 01, 2026 அன்று முதல்வர் ஸ்டாலின் "ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை பெரும் ஏமாற்றத்தை வழங்கியிருக்கிறது" என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்ந…

பொய்

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டதாகப் பரவும் வதந்தி!

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டு பரவி வரும் செய்திகள் போலியானவை. தேர்தல் ஆணையம் இது குறித்த எந்த அறிவிப்பையும் வெ…

பொய்

பிச்சைக்காரர்கள் போல் கேரளாவிற்குள் நுழையும் வட மாநில குற்றவாளிகள் என்று பரவும் போலி அறிக்கை!

“ரமலான் மாதத்தில், வட இந்திய மாநிலங்களிலிருந்து பல பிச்சைக்காரர்கள் கேரளாவிற்கு வருகிறார்கள். அவர்கள் குற்றவாளிகள். பெண்களை கவனமாக இருக்க சொல்லுங்கள்” எனப் பரவ…

பொய்

முதல்வர் மு.க.ஸ்டாலின் மேடையை நோக்கி வரும் போது செருப்பு வீசப்பட்டதாக பரவும் புகைப்படம்! உண்மை என்ன?

விருதுநகரில் நடைபெற்ற தி.மு.க இளைஞர் அணி 'தென்மண்டல நிர்வாகிகள் சந்திப்பு' மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மேடையை நோக்கி வரும் போது செருப்பு வீசப்பட்டது போன்…

பொய்

விஜய் பனையூரில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்ததாக பொய் செய்தி பரப்பும் ஊடகவியலாளர் தாமோதரன் பிரகாஷ்!

தவெக கட்சி சார்ப்பில் தேர்தலுக்கான வேட்பாளர் விருப்ப மனு வழங்கும் நிகழ்வில், அக்கட்சியின் தலைவர் விஜய்-ன் பெயரில் ஒரு விருப்ப மனு வழங்கப்பட்டது. அதில், விண்ணப்…

தவறானது

News 18 ஊடகத்தின் கருத்துக்கணிப்பில் அதிமுகவுக்கு அதிக வாக்குகள் என்று பரவும் புகைப்படம்! உண்மை என்ன?

News 18 ஊடகம் "Vote Vibe" மற்றும் "சாணக்கியா" கருத்துக்கணிப்புகள் குறித்து நடத்திய விவாத நிகழ்ச்சியில், சாணக்கியா ஊடகத்தின் கருத்துக்கணிப்பு குறித்த புகைப்படங்…

பழைய புகைப்படம்

அமைச்சராக இல்லாத 'செந்தில் பாலாஜி’ அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொண்டாரா? உண்மை என்ன?

2024ஆம் ஆண்டு அமைச்சரவைக் கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட பழைய புகைப்படம் இது. சமீபத்தில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் செந்தில் பாலாஜி கலந்துகொள்ளவில்லை.

பரபரப்பான சரிபார்ப்புகள்