YouTurn

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டதாகப் பரவும் வதந்தி!

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டதாகப் பரவும் வதந்தி!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டு பரவி வரும் செய்திகள் போலியானவை. தேர்தல் ஆணையம் இது குறித்த எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

பரவிய செய்தி

தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும்.



Instagram Link | Archive Link 

விரிவான விளக்கம்

தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் இன்னும் இரண்டு மாதங்களில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது என்று குறிப்பிட்டு புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. 


பரவி வரும் புகைப்படத்தில் வேட்பு மனுத்தாக்கல் துவக்கம் மார்ச் 20 அன்றும், வேட்புமனுத் தாக்கல் கடைசி நாள் மார்ச் 27 அன்றும், வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 அன்றும் நடைபெறவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.



அதே சமயம் மற்றொரு நியூஸ் கார்டில், தமிழ்நாட்டில் ஏப்ரல் 09 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்றும் குறிப்பிட்டு சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருகிறது.


#FFF
; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);">; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank">
#F4F4F4
; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;">
#F4F4F4
; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;">
#F4F4F4
; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;">
#3897f0
; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram
#F4F4F4
; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);">
#F4F4F4
; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;">
#F4F4F4
; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);">
#F4F4F4
; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;">
#f4f4f4
; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)">
#F4F4F4
; border-right: 8px solid transparent; transform: translateY(16px);">
#F4F4F4
; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);">
#F4F4F4
; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);">
#F4F4F4
; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;">
#F4F4F4
; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;">

#c9c8cd

; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;">#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by நெய்தல் தமிழன் நெஸ்டர் (@thamizhannester)


உண்மை என்ன? 


பரவி வரும் முதல் நியூஸ் கார்டை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், இது கடந்த 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட அறிவிப்பு என்பதை உறுதி செய்ய  முடிந்தது. 


#BREAKING | மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவிப்பு!#SunNews | #ParliamentElection2024 https://t.co/bnhH9yqBD3 pic.twitter.com/XBFGSDCNE9

— Sun News (@sunnewstamil) March 16, 2024


இதே போன்று தமிழ்நாட்டில் ஏப்ரல் 09 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று குறிப்பிட்டு பரவும் மற்றொரு நியூஸ் கார்டு குறித்து ஆய்வு செய்ததில், அது போலியான செய்தி என்பதை அறிய முடிந்தது. 


இது குறித்து தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தில் தேடிப் பார்த்தோம். தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் தேதி குறித்து தேர்தல் ஆணையம் எந்த அறிவிப்பையும் அறிவிக்க வில்லை. 



முடிவு: 


நம் தேடலில், தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டு பரவி வரும் செய்திகள் வதந்தியே என்பது தெளிவாகிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க