YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026388 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
பொய்

நீட் தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகளை அரசு ஏற்படுத்தவில்லையா? ரஞ்சனா நாச்சியார் பரப்பும் தவறான தகவல்!

2023- 24ஆம் கல்வியாண்டிலிருந்து அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு NEET, JEE போன்ற போட்டித்‌ தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகளை அரசு நடத்தி வருகிறது.

பொய்

ஆணும் பெண்ணும் சேர்ந்து நின்றால் நிக்கா செய்து வைக்கப்படும் என்று ஜாமியா மில்லியா இஸ்லாமியா அறிவித்ததாக பரவும் செய்தி! உண்மை என்ன?

ரமலான் மாதத்தில் ஆணும் பெண்ணும் சேர்ந்து நின்றால் நிக்கா செய்து வைக்கப்படும் என்று ‘ஜாமியா மில்லியா இஸ்லாமியா’ அறிவித்ததாக பரவும் அறிக்கை போலியானது. உண்மையான அ…

பொய்

சமஸ்கிருதமே சிறந்த Coding Language என Galgotias University மாணவர் தெரிவித்ததாக பரவும் வீடியோ! உண்மை என்ன?

கல்கோட்டியாஸ் பல்கலைக்கழகம் “AI Impact Summit 2026” மாநாட்டில் சீன தயாரிப்பான ரோபோ நாய் ஒன்றை தங்களது தயாரிப்பு என்பதாக தவறாக விளக்கமளித்ததின் மூலமாக சர்ச்சைக்…

பொய்

இத்தாலியில் மதுபான விடுதியில் நடனமாடிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி என்று பரவும் புகைப்படம்! உண்மை என்ன?

பரவி வரும் புகைப்படம், 21 நவம்பர் 1967 அன்று ஆபர்னில் உள்ள ராசன் ஹோட்டலில் எடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டு “Getty Images” தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இ…

பழைய காணொளி

தேமுதிக கொடி அறுந்து விழுந்த பழைய வீடியோவை தவறாக பரப்பும் அதிமுக இணைய அணி!

இரண்டு ஆண்டுகள் பழைய சம்பவத்தை தற்போது தேமுதிக திமுகவுடன் கூட்டணி வைத்த மறுநாள் நடந்ததாக தவறான தகவலை அதிமுக சமூக வலைத்தளத்தில் பரப்பி வருகிறது.

பொய்

வந்தே பாரத் அல்லாத பிற ரயில்களில் இது வரை முதல்வர் ஸ்டாலின் பயணம் செய்ததில்லையா?

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடி பகுதியில் நடந்த திமுக வாக்குச்சாவடி முகவர் மாநாட்டில் பங்கேற்பதற்காக முதல்வர் ஸ்டாலின் பிப்ரவரி 14 அன்று ப…

பொய்

வைகோ சொன்னதை தவறாக மொழி பெயர்த்து வெளியிட்ட ‘PTI’ செய்தி முகமை!

’ஆட்சியில் பங்கு (power-sharing) என்பது வாய்ப்பில்லை’ என்று வைகோ கூறியதை ‘தொகுதி பங்கீடு (seat sharing) இல்லை’ தவறாக மொழி பெயர்த்து செய்தி வெளியிட்டுள்ளது ‘PTI…

பொய்

இஸ்லாம் மதத்தை முற்றிலுமாக தடை செய்த ஜப்பான் அரசு என்று பரவும் பொய் செய்தி!

ஜப்பானின் முதல் பெண் பிரதமரான சநே தகாயிசி (Sanae Takaichi), ஜனவரி 23, 2026 அன்று பாராளுமன்றத்தின் கீழ் அவையை கலைக்கப் போவதாக அறிவித்துள்ளதாக, அந்நாட்டின் பாராள…

பொய்

சிவாஜி கிருஷ்ணமூர்த்தி வைஷ்ணவி காதலித்து வருவதாக பரப்பப்படும் போலியான புகைப்படம்!

திமுக நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை Edit செய்து போலியாக உருவாக்கப்பட்ட புகைப்படம் இது.

தவறானது

கடனில் மூழ்குகிறதா தமிழ்நாடு? தவறான தகவலை பரப்பும் S.G.சூரியா!

உத்தர பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டின் நிதிநிலை தரவுகளை திரித்து, தமிழ்நாடு கடனில் மூழ்கிவருவதாக தமிழ்நாடு பாஜகவின் இளைஞரணித் தலைவர் S.G.சூரியா தவறாக பரப்பிவருகி…

பழைய காணொளி

திமுக ஆட்சியில் மாணவிகள் மது அருந்துவதாகப் பரவும் 6 வருட பழைய வீடியோ!

பரவி வரும் வீடியோ நெல்லையில் எடுக்கப்பட்டதல்ல. 2020ஆம் ஆண்டு பிப்ரவரியில் அரியலூர் மாவட்டத்தில் எடுக்கப்பட்டது. இதனை தற்போது நடந்த சம்பவம் என்று கூறி பலரும் தவ…

பொய்

தற்போது கேரள அரசு 'PM-SHRI' திட்டத்தை நடைமுறைபடுத்தி வருவதாக தவறான தகவலை பரப்பும் அண்ணாமலை!

கேரள அரசு PM-SHRI திட்டத்தில் இணைய ஒப்புக்கொண்டது உண்மைதான். ஆனால், உடனடியாக அந்த முடிவை திரும்ப பெற்றுக்கொண்டது.

பரபரப்பான சரிபார்ப்புகள்