YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026388 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
பொய்

அதிமுக ஆட்சியில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறைந்து வந்ததா? ‘பேசு தமிழா பேசு’ சொல்லும் பொய் தரவுகள்!

2020ஆம் ஆண்டில் 4338ஆக இருந்த குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கையை மறைத்து 1294 என்று பொய்யான தகவலை பரப்புகிறார்கள்.

தவறானது

திமுக ஆட்சியில் தான் நாகூர் மற்றும் வ.களத்தூர் கலவரங்கள் ஏற்பட்டதா?

கடந்த 1997 ஆம் ஆண்டு கோவையில் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது உண்மையே. ஆனால் நாகூர் கலவரம் நடைபெற்றது கடந்த 2014 ஆம் ஆண்டில். இதே போன்று பெரம்பலூர் மாவட்டத்தில்…

பொய்

மதக் கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய மதுரை ஆதீனத்தின் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லையா?

கார் மோதியது குறித்து மத கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய மதுரை ஆதீனம் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.

பொய்

தேர்தல் நேரத்தில் பணம் கடத்தல் எனப் பரப்பப்படும் பழைய வீடியோ! உண்மை என்ன?

இந்த வீடியோ 2025 டிசம்பர் மாதம் கேரளாவிற்கு ஹவாலா பணத்தை கடத்த முயன்றபோது எடுக்கப்பட்டதாகும்.

பொய்

அன்புமணி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டியதாக பரவும் பொய் செய்தி!

ஆரம்பத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்துக்கு கொண்டுவருவதில் சிக்கல் ஏற்பட்டதால் 2009-ம் ஆண்டு மத்திய அமைச்சராக இருந்த அன்புமணி முயற்சியால், எய்ம்ஸ் மருத்துவம…

பொய்

ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் ஒரு வேளாண் கல்லூரி கூட இல்லையா? உண்மை என்ன?

“டாக்டர் எம். எஸ். சுவாமிநாதன் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்” கடந்த 2014 ஆம் ஆண்டே தஞ்சையில் தொடங்கப்பட்டது. தற்போது இங்கு 638 மாணவர்கள் படித்து…

பொய்

அமைச்சர் மா.சுப்ரமணியம் தெரிவித்த கருத்தை திரித்துப் பரப்பும் திரிசக்தி சுந்தரராமன்!

தமிழ்நாட்டில் கஞ்சா பயிரிடுவது 0 ஆகியுள்ளது என்றே அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.அதே போல் திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இருந்து 1 லட்…

பழைய புகைப்படம்

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு ரூ.1.35 லட்சம் கடன்.. பரவும் பழைய செய்தி!

கடந்த 2021-ல் வெளியிடப்பட்ட பழைய செய்தி இது. இதை தற்போது தவறாகப் பரப்பி வருகின்றனர்.

பொய்

மாநில ரேஷன் கடைகளுக்கான அனைத்து பொருட்களையும் ஒன்றிய அரசு மாநில அரசுகளுக்கு இலவசமாக கொடுக்கிறதா? நயினார் நாகேந்திரன் கூறும் பொய்!

ரேஷன் கடைகளில் கொடுக்கப்படும் பருப்பு வகைகள், சமையல் எண்ணெய்கள், ஐயோடின் கலந்த உப்பு, மசாலாப் ஆகியவை மாநில அரசுகளால் தனியாரிடம் ஒப்பந்தம் மூலமாக தான் கொள்முதல்…

பொய்

சதுரங்கம் விளையாட்டில் முதலமைச்சர் எதிராளியின் காயை நகர்த்தியதாக பரவும் வீடியோ! உண்மை என்ன?

பரவி வரும் வீடியோ reverse செய்யப்பட்டுள்ளது. உண்மையான காணொளியில், முதலமைச்சர் கருப்பு நிற சிப்பாயைப் பயன்படுத்தி, வெள்ளி நிற குதிரையை அடிப்பது போல் தான் காட்சி…

பொய்

திமுக ஆட்சியில் 200 யூனிட்டுகளுக்கு 480 ரூ மின்கட்டணம் வசூலிக்கப்படுவதாகப் பரவும் வதந்தி!

முதல் 100 யூனிட்களுக்கு மின்கட்டணம் இலவசமாக உள்ள நிலையில், அதற்கும் சேர்த்து கணக்கீடு செய்து தற்போது 200 யூனிட்டுக்கு 480 ரூபாய் மின்கட்டணம் வசூலிக்கப்படுவதாக…

பொய்

இந்தியாவிலே அதிக கொலைகள் நடக்கும் மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறதா? அன்புமணி சொல்லும் தவறான தகவல்!

NCRB தரவுகளின் படி தமிழ்நாட்டை விட உத்தர பிரதேசம், பீகார், மகாராஷ்ட்ரா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அதிக கொலைகள் நடக்கிறது.

பரபரப்பான சரிபார்ப்புகள்