YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026386 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
பொய்

வடமாநில இளைஞரின் கொலை குறித்து தவறான தகவலை பரப்பும் தமிழ்நாடு பாஜகவினர்!

கொலை செய்யப்பட்டவர்களும், கொலை செய்தவர்களும் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் தான். இதனை மறைத்து தவறான கதையாடலை பரப்பி வருகிறார்கள்.

பொய்

கர்நாடகாவில் இஸ்லாமிய சிறுவன் விற்ற பலூன்களை உடைத்த நபர் என்று பரவும் வீடியோ! உண்மை என்ன?

பரவி வரும் வீடியோ இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல. வங்கதேசத்தில் எடுக்கப்பட்டது. முழு வீடியோவில், சிறுவனின் பலூன்களை உடைக்கும் அதே நபர், அந்த சிறுவனிடம் அனைத்து ப…

பொய்

குஜராத்தில் அரசு மருத்துவ கல்லூரிகள் குறித்து தவறான தகவலை கூறியது யார்! கனிமொழியா? பாஜகவா?

குஜராத்தில் 6 அரசு மருத்துவ கல்லூரிகள் மட்டுமே இருக்கின்றது என்று கனிமொழி கூறியது சரியான தகவல் தான்.

பொய்

தமிழ்நாடு ஊர்தியில் இந்திக்கு முக்கியத்துவமா? உண்மை என்ன?

குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்கும் அலங்கார ஊர்தியில் மாநிலத்தின் பெயர் எங்கு இடம்பெற வேண்டும் மற்றும் எந்த மொழிகளில் எழுதப்பட்டிருக்கவேண்டும் போன்ற வித…

பொய்

கேரளாவில் பேருந்துகளில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக இருக்கைகள் என்று பரவும் AI வீடியோ!

கேரளாவில் புதிய பேருந்துகளில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன எனப் பரவும் வீடியோ உண்மையானதல்ல. AI தொழில்நுட்பத்தால் உருவாக்…

கலப்பு

பேராசிரியர் ஞானசம்பந்தன் சொன்ன சர்வார்க்கர் கதை! அடுக்கடுக்கான பொய் தகவல்கள்!

பேராசிரியர் ஞானசம்பந்தன் உண்மையில் நடந்த சம்பவத்தை திரித்து மிகைப்படுத்தி நிறைய தவறான தகவல்களுடன் சொல்லியுள்ளார்.

தவறானது

குஜராத்தில் வழக்கு பதியப்பட்ட 40 நாட்களில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதா? S.G.சூரியா-வின் உருட்டு!

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 45 நாட்களில் விசாரணையை முடித்து மரண தண்டனை வழங்கப்பட்டது, ஆனால் தண்டனை இன்னும் நிறைவேற்றப்படவில்லை.

பொய்

'கேரளப் பேருந்து சர்ச்சையில் உயிரிழந்த தீபக்கின் மனைவி' எனப் பரவும் AI புகைப்படம்!

கேரள பேருந்து சர்ச்சையில் உயிரிழந்த தீபக்கின் அழகான மனைவி' என்று குறிப்பிட்டு சமூக ஊடகங்களில் பரவும் புகைப்படம் உண்மையானதல்ல. AI தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்…

பொய்

கேரளப் பேருந்து வீடியோ சம்பவத்தில் தொடர்புடைய ஷிம்ஜிதா கைது செய்யப்பட்டாரா?

பரவி வரும் வீடியோவில் இருப்பவர் ஷிம்ஜிதா முஸ்தபா அல்ல. அஸ்வதி என்ற பெண் கடந்த 2023ஆம் ஆண்டு கேரளாவில் நிகழ்ந்த வேறொரு சம்பவத்திற்காக கைது செய்யப்பட்டபோது எடுக்…

பொய்

முத்ரா திட்டம் மூலம் ஒன்றிய அரசு ரூ.5000 வழங்குவதாக பரவும் போலியான செய்தி!

நம் தேடலில் முத்ரா திட்டத்தின் கீழ் அனைத்து இந்தியக் குடி மக்களுக்கும் ஒன்றிய அரசு இலவசமாக ரூ.5000 வழங்குவதாக பரவும் செய்தி போலியானவை. ஒன்றிய அரசு மட்டுமல்ல, எ…

பொய்

பூ கட்டும் மெஷின் என்று பரவும் AI வீடியோ!

பூ கட்டும் மெஷின் என்று சமூகவலைதளங்களில் பரவி வரும் வீடியோ உண்மையானதல்ல. AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது.

பொய்

ஈரானில் இருந்து இஸ்லாமியர்களை மீட்ட பிரதமர் மோடி என்று பரவும் வீடியோ! உண்மை என்ன?

கடந்த 2025 ஜூனில் ஈரான் மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதை அடுத்து, இந்தியா 'ஆபரேஷன் சிந்து'வைத் தொடங்கியது. அதன்படி மாணவர்கள் ம…

பரபரப்பான சரிபார்ப்புகள்