YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026384 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
தவறானது

டெல்லியில் காணாமல் போனவர்கள் குறித்து திரிக்கப்பட்ட செய்தியை வெளியிட்ட ‘பாலிமர்’ ஊடகம்!

இந்தாண்டு ஜனவரியின் முதல் 15 நாட்களில் டெல்லியில் 800-க்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போனதாக சொல்லப்படும் தகவல் உண்மையானது டெல்லி போலீஸார் மறுக்கவில்லை.

தவறானது

News 18 ஊடகத்தின் கருத்துக்கணிப்பில் அதிமுகவுக்கு அதிக வாக்குகள் என்று பரவும் புகைப்படம்! உண்மை என்ன?

News 18 ஊடகம் "Vote Vibe" மற்றும் "சாணக்கியா" கருத்துக்கணிப்புகள் குறித்து நடத்திய விவாத நிகழ்ச்சியில், சாணக்கியா ஊடகத்தின் கருத்துக்கணிப்பு குறித்த புகைப்படங்…

பொய்

டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு தடை விதித்ததா ஐசிசி? உண்மை என்ன?

இது குறித்து ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில் “பாகிஸ்தானின் முடிவு ஐசிசி போட்டிகளின் நிலைத்தன்மை மற்றும் புனிதத்தை சீர்குலைக்கும் வகையில் இருப்பதாகவும், இத்தொடர…

பொய்

நேதாஜியின் உருவம் பொறித்த 500 ரூபாய் நோட்டு குடியரசு தின விழாவில் வெளியிடப்பட்டதாகப் பரவும் AI புகைப்படம்!

நேதாஜியின் உருவம் பொறித்த 500 ரூபாய் நோட்டு குடியரசு தின விழாவில் வெளியிடப்பட்டதாகப் பரவும் புகைப்படம் உண்மையானதல்ல. AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது.

தவறானது

'எப்ஸ்டீன் கோப்புகளில்’ காங்கிரஸ் தலைவர்கள் பெயர்கள் இருந்ததாக சொல்லும் ‘தமிழ் ஜனம்’! உண்மை என்ன?

‘எப்ஸ்டீன் கோப்புகளில்’ இடம்பெற்றுள்ள ராகுல் காந்தி, சோனியா காந்தி,‌ ராஜீவ் காந்தி, மன்மோகன் சிங் ஆகியோர் பெயர்கள் செய்திக்குறிப்புகளில் இருந்தே எடுக்கப்பட்டுள…

பொய்

நாடாளுமன்றத்தில் ராகுலுக்கும் மோடிக்கும் வாக்குவாதம் என்று பரப்பப்படும் புகைப்படம்? உண்மை என்ன?

இந்த புகைப்படம் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால் (AI) போலியாக உருவாக்கப்பட்டது.

பொய்

போதை பழக்கத்தில் பாஜக ஆளும் மாநிலங்களைவிட மோசமான நிலையில் இருக்கிறதா தமிழ்நாடு? நயினார் நாகேந்திரன் உருட்டுகள்!

பாஜக ஆளும் வட மாநிலங்களில் தமிழ்நாட்டைவிட பல மடங்கு அதிக போதைப் பொருட்கள் புழக்கமிருப்பதாக அரசின் அதிகாரப்பூர்வ தரவுகள் சொல்கிறது.

பொய்

“பீட்ஸா விற்ற பள்ளி நண்பனை கேலி செய்து காயப்படுத்திய பெண்” எனக் குறிப்பிட்டு தவறாக செய்தி வெளியிட்டுள்ள ஊடகங்கள்!

‘பீட்ஸா விற்ற பள்ளி நண்பனை கேலி செய்து பரப்பப்பட்ட வீடியோவிற்கு இணையத்தில் குவியும் ஆதரவு’ என News Tamil 24x7, Tamil Nadu Times, Polimer News ஊடகங்கள் வெளியிட்…

பொய்

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் தபால் தலை என்று பரவும் AI புகைப்படம்!

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் தபால்தலையை வெளியிட்ட ஒன்றிய அரசு எனப் பரவும் புகைப்படம் உண்மையானதல்ல. AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது

பொய்

பாஜகவில் இணைந்துவிட்டாரா பின்னணி பாடகி சைந்தவி? உண்மை என்ன?

சைந்தவி குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி திரௌபதி முர்மு ஏற்பாடு செய்திருந்த ‘At Home’ என்ற நிகழ்வில் கலந்துகொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம் இது.

பொய்

ராகுல் காந்தி அசாமிய கமோசாவை யாருக்கும் தெரியாமல் எடுத்து செல்வதாக பரவும் புகைப்படம்! உண்மை என்ன?

77 வது குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி திரௌபதி முர்மு அளித்த “At Home” வரவேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட…

பொய்

காவல் நிலையத்தில் புகார் அளிக்க புதிய விதிமுறை என்று தவறாகப் பரவும் பதிவு!

காவல்நிலையத்தில் புகார்கொடுக்க ஆவணங்கள் எதுவும் கட்டாயமில்லை. மேலும் தற்போது புதிய குற்றவியல் சட்டங்கள் (BNSS) நடைமுறைக்கு வந்ததையடுத்து, காவல்நிலையத்திற்கு செ…

பரபரப்பான சரிபார்ப்புகள்