YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026364 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
பொய்

தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 62,000 நடந்துள்ளன என்று பொய் பரப்பும் அன்புமணி!

தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகள் படி, தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களின் கீழ், 2021ஆம் ஆண்டு 6064 வழக்குகளும், 2022ஆம் ஆண்டு 6580 வழக்குக…

பொய்

தமிழகத்திற்கு பால் ஆந்திராவிலிருந்து வருவதாக பொய் பரப்பும் சீமான்!

சீமான் குறிப்பிட்ட இந்த குற்றச்சாட்டுக்கு எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லை. நடப்பாண்டு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பால்வளத்துறையின் மானியக் கோரிக்கையில்,…

பொய்

மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் மாநிலங்களில் இரண்டாவதாக இருக்கிறதா தமிழ்நாடு?

தமிழ்நாட்டை விட மகாராஷ்ட்ரா, மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்கள் தான் மாணவர்கள் தற்கொலைகள் அதிகமாக நடக்கிறது.

பொய்

டெல்லிக்கு அடுத்ததாக சென்னை தான் அதிக காற்று மாசுபாடுள்ள நகரமா? சீமான் சொல்லும் பொய்!

நொய்டா, காஷியாபாத், மீரத், சண்டிகர் ஆகிய நகரங்களை ஒப்பிடுகையில் சென்னையில் காற்றின் தரம் மேம்பட்டதாகவே இருக்கிறது.

பொய்

திமுக அரசு மருத்துவ கல்லூரி கட்டுவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பொய் பரப்பும் நயினார் நாகேந்திரன்!

2024க்கு பிறகு பெரம்பலூர், மயிலாடுதுறை, தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைப்பதற்கு அனுமதிய…

தவறானது

கோவிலுக்குள் மாட்டுக்கறி எடுத்துச் சென்றதற்காக இஸ்லாமியர்கள் பூசாரிகளால் தாக்கப்பட்டனரா? உண்மை என்ன?

இது கோலாப்பூரில் உள்ள ஜோதிபா கோயிலில் பத்தர்களுக்கும் பூசாரிகளுக்கு இடையில் ஏற்பட்ட அடிதடியாகும். இதற்கு இஸ்லாமியர்களுக்கு எந்த தொடர்புமில்லை.

பொய்

அன்புமணி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டியதாக பரவும் பொய் செய்தி!

ஆரம்பத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்துக்கு கொண்டுவருவதில் சிக்கல் ஏற்பட்டதால் 2009-ம் ஆண்டு மத்திய அமைச்சராக இருந்த அன்புமணி முயற்சியால், எய்ம்ஸ் மருத்துவம…

பொய்

இந்தியாவிலே அதிக கொலைகள் நடக்கும் மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறதா? அன்புமணி சொல்லும் தவறான தகவல்!

NCRB தரவுகளின் படி தமிழ்நாட்டை விட உத்தர பிரதேசம், பீகார், மகாராஷ்ட்ரா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அதிக கொலைகள் நடக்கிறது.

பொய்

சஞ்சு சாம்சன் இருக்கும் புகைப்படத்தை எடிட் செய்து பதிவிட்டாரா சுப்மன் கில்? உண்மை என்ன?

சுப்மன் கில் அந்த புகைப்படத்தை எடிட் செய்யவில்லை. அது வேறு ஒரு கோணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம். பல்வேறு ஊடகங்களில் வெளியிடப்பட்டிருந்தது. மேலும் கில் மற்றொரு…

பொய்

ஆந்திராவில் நடைபெற்ற சம்பவத்தை தமிழ்நாட்டில் நடைபெற்றதாக பரப்பும் அதிமுகவினர்!

பரவி வரும் வீடியோ ஆந்திரா மாநிலம் என்.டி.ஆர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் சாப்பிட முடியாமல் மாணவர்கள் உணவை குப்பைத் தொட்டியில் வீசியப்போது எடுக்கப்பட்ட வீட…

பொய்

HPV தடுப்பூசிக்கான நிதியை ஒன்றிய அரசு அளிப்பதாக பொய் பரப்பும் சுமதி மேகவர்ணம்!

கர்ப்பப்பை புற்றுநோயைத் தடுக்கவும், தமிழ்நாட்டில் இந்த நோயை முற்றிலுமாக ஒழிக்கவும், 14 வயதுக்குட்பட்ட அனைத்து சிறுமிகளுக்கும் படிப்படியாக HPV தடுப்பூசி போட நித…

பொய்

தமிழ்நாடு அரசு சமையல் எரிவாயு சிலிண்டருக்கு 55% வரி விதிப்பதாக பரப்பப்படும் பொய்!

சமையல் எரிவாயு சிலிண்டருக்கு 2.5% State GST, 2.5% Central GST என்று மொத்தமாகவே 5% தான் வரி விதிக்கப்படுகிறது.

பரபரப்பான சரிபார்ப்புகள்