YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026408 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
பொய்

மக்கள் யாரும் இல்லாத இடத்தைப் பார்த்து மோடி கை அசைப்பதாகப் பரவும் தவறான தகவல்!

வீடியோ quality குறைவாக இருப்பதால் தூரத்தில் உள்ள மக்கள் தெரியவில்லை.

பொய்

தீபாவளி கொண்டாட்டத்தின்போது இந்துக்களைத் தாக்கிய இஸ்லாமியர்கள் எனப் பரவும் பொய்!

இந்த வீடியோ 2018ஆம் ஆண்டு முதல் சமூக வலைத்தளத்தில் உள்ளது. ஒடிசாவில் கல்லூரி விடுதி மாணவர்கள் இரு தரப்பினருக்கிடையே நடந்த இச்செயலுக்கு எந்த மதக் காரணங்களும் இல…

தவறானது

இந்திய இராணுவத்தினர் பற்றி அவதூறாகப் பேசினாரா சாய் பல்லவி? பரவும் வீடியோ… உண்மை என்ன?

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இராணுவம் பற்றி அந்தந்த நாட்டு மக்களுக்கு மாறுபட்ட கருத்து இருப்பதைப் பற்றியும் இது பற்றிய தனது குழப்பத்தையுமே அவர் பேசியுள்ளார்.

பொய்

குகையிலிருந்து மீட்கப்பட்ட 188 வயது முதியவர் எனப் பரவும் வீடியோ… உண்மை என்ன?

பரவக் கூடிய வீடியோவில் உள்ள முதியவரின் பெயர் சியாராம் பாபா. இவரது வயது 110. இவர் குகையிலிருந்து மீட்கப்பட்டதாகக் கூறும் தகவல் பொய்.

பொய்

காங்கோ நாட்டில் நடந்த விபத்தை கோவா எனத் தவறாகப் பரப்புகின்றனர்!

கோவாவில் படகு மூழ்கி பலர் உயிர் இழந்ததாகப் பரவும் வீடியோ காங்கோ நாட்டில் ஏற்பட்ட விபத்தின் போது எடுக்கப்பட்டது.

பொய்

ராகுல்காந்தி முகலாய மன்னரின் வாரிசு எனப் பரப்பப்படும் எடிட் செய்யப்பட்ட புகைப்படம்!

காந்தியின் புகைப்படத்திற்கு பதிலாக முகலாய மன்னரின் புகைப்படத்தை வைத்து போலியாக எடிட் செய்து பரப்புகின்றனர்.

பொய்

சீனாவில் உள்ள பாலத்தை ஜம்மு-காஷ்மீரில் இருப்பதாகப் பரப்பப்படும் பொய்!

வீடியோவில் இருக்கக்கூடிய பாலம் சீனாவில் அமைந்துள்ளது. இதனை ஜம்மு முதல் பனிஹால் வரை அமைந்த தேசிய நெடுஞ்சாலை-44 எனத் தவறாகப் பரப்புகின்றனர்.

தவறானது

லட்டு விவகாரம், திருப்பதியில் பரிகாரம் செய்த பவன் கல்யாண் எனப் பரவும் பொய் செய்தி!

திருப்பதி லட்டு விவகாரம்: பாவத்தை போக்குவதற்காக திருமலையில் பரிகாரம் செய்த பவன் கல்யாண் எனப் பரவும் பொய் செய்தி! தற்போது தேசிய அளவில் பேசுப்பொருளாகி இருக்கும்…

பொய்

திருப்பதி லட்டு நெய் விவகாரம்.. முஸ்லிம்கள் மீது வதந்தி பரப்பும் வலதுசாரிகள்!

திருப்பதி லட்டு தயாரிக்கப் பயன்படுத்திய நெய்யில் மாட்டுக் கொழுப்பு கலந்து இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அதனுடன் தொடர்புப்படுத்தி இஸ்லாமியர்கள்…

பொய்

இந்தியத் தேசிய கீதம்தான் உலகில் சிறந்தது என யுனெஸ்கோ சொன்னதாகப் பரவும் பல ஆண்டுக்கால பொய்!

உலகில் உள்ள தேசிய கீதங்களிலேயே இந்தியாவினுடையது தான் சிறந்தது என யுனெஸ்கோ அறிவித்துள்ளதாகப் பரவும் தகவல் பொய் என யுனெஸ்கோ தரப்பு விளக்கம்.

பொய்

முஸ்லிமாக மதம் மாறிய இந்துகள் மோதிக்கொள்ளும் காட்சி எனப்பரவும் உத்தரப் பிரதேச வீடியோ!

உத்தரப் பிரதேசம் மொராதாபாத் என்ற இடத்தில் உள்ள ஒரு மசூதியில் ஒரே சமூகத்தை சேர்ந்த இரு தரப்பினர் மோதிக்கொண்ட சம்பவம்.

தவறானது

திருமணமான 23 ஆண்டில் 24 குழந்தைகளைப் பெற்ற தாய் எனப் பரவும் தவறான தகவல்!

தான் வளர்க்கும் மரங்களையும் சேர்த்து தனக்கு 24 குழந்தைகள் எனச் சொன்னதை சமூக வலைத்தளத்தில் தவறாகப் பரப்புகின்றனர்.

பரபரப்பான சரிபார்ப்புகள்