YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026362 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
பொய்

‘கருணாநிதி ஆட்சியில் தான் 41 நாடாளுமன்ற தொகுதிகள் 39 ஆக குறைக்கப்பட்டன’ எனப் பரவும் தவறான செய்தி!

தொகுதி மறுவரையறை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பைத் தொடர்ந்து, 1962-ல் 41 ஆக இருந்த தொகுதிகள், 1967 பொதுத் தேர்தலில் 39 ஆகக் குறைக்கப்பட்டன. எனவே, தொகுதிகள் குற…

பொய்

இந்தியாவில் ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கு 25 லட்சம் வாக்காளர்கள் இருக்கிறார்களா? அண்ணாமலை சொல்லும் தவறான தகவல்!

தற்போது நிலையில் நாடாளுமன்றத் தொகுதியில் சராசரியாக 17.84 லட்சம் வாக்காளர்கள் தான் இருக்கிறார்கள்.

பொய்

இவர் தான் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷி என்று பரவும் வீடியோ! உண்மை என்ன?

“கடந்த 2020 ஆம் ஆண்டு ‘Adelaide Oval Test match’ கிரிக்கெட் போட்டியின் போது “பூம் பூம் பூம்ரா” என்று உற்சாகமாக கோஷம் எழுப்பிய இந்த குழந்தை வேறு யாரும் அல்ல. கி…

பொய்

வடமாநில மாணவர்களுடன் போட்டியிடும் அளவிற்கு தமிழர்களுக்கு அறிவில்லை என்று நயினார் தெரிவித்தாரா? உண்மை என்ன?

புதிய தலைமுறை வெளியிட்டுள்ள உண்மையான நியூஸ் கார்டில், “நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என நாங்கள் ஆரம்பத்தில் இருந்தே சொல்லி வருகிறோம். தேசிய ஜனநாயக கூட்டணி ஆ…

பொய்

இந்தியா ஏற்கனவே அடைந்த இலக்கு.. ‘நாதக ஆட்சிக்கு வந்ததும் கரும்பிலிருந்து எத்தனால் உற்பத்தி அறிமுகம்’ என பொய் பரப்பும் சீமான்!

இந்தியாவில் எத்தனால் பயன்பாடு கடந்த 2014 ஆம் ஆண்டிலிருந்தே செயல்பாட்டில் இருந்து வருகிறது.

பொய்

ராகுல் காந்தி முன்பே இஸ்லாமியர்கள் இந்தியாவை கைப்பற்ற வேண்டும் என்று கூறினாரா?

பரவி வரும் வீடியோ கடந்த 2016-ஆம் ஆண்டு, ராகுல் காந்தி உத்தரப் பிரதேசத்தில் உள்ள கிச்சௌச்சா ஷெரீப் தர்காவிற்குச் சென்றபோது எடுக்கப்பட்ட பழைய வீடியோ ஆகும்.

பொய்

மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை இருக்காது என்று பொய் சொல்லும் அண்ணாமலை!

பாஜக அரசு வெளியிட்டுள்ள மசோதாவிலே மக்கள்தொகை கணக்கெடுப்பை அடிப்படையாக கொண்டுதான் தொகுதி மறுவரையறை செய்யப்படும் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பொய்

விலை குறைந்த இயற்கை எரிவாயு சிலிண்டர்கள் என்று பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

இது ’Indian Oil’ நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட நானோ சேர்க்கைப் பொருட்கள் கலந்த LPG வகை சிலிண்டர்கள் தான். இயற்கை எரிவாயு சிலிண்டர்கள் அல்ல.

பொய்

கச்சத்தீவை இலங்கைக்கு கொடுக்கும் முடிவை மூக்கையா தேவர் மட்டுமே தான் நாடாளுமன்றத்தில் எதிர்த்தாரா? சீமான் சொல்லும் பொய்!

திமுக, அதிமுக உட்பட பல கட்சிகளின் உறுப்பினர்கள் கச்சத்தீவை இலக்கைக்கு கொடுக்கும் இந்திய அரசின் முடிவை எதிர்த்து நாடாளுமன்றத்தில் வாதிட்டனர்.

பொய்

குடிபோதையில் வாகனம் ஓட்டி இறந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சம் என்று பொய் பரப்பும் நாதக கார்த்திகா!

ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2023-ஆம் ஆண்டில் குடிபோதையில் வாகனம் ஓட்டி இறந்தவர்களின் எண்ணிக்கை 3,674…

தவறானது

டெல்லியில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதியை தமிழ்நாட்டில் கைது செய்யப்பட்டதாக பொய் பரப்பும் இந்து முன்னணியினர்!

டெல்லியின் காசிப்பூர் பகுதியில் லஷ்கர்-இ-தைபா (LeT) அமைப்பின் பொறுப்பாளர்களுள் ஒருவரான ஷபீர் அகமது லோனை கடந்த மார்ச் 30, 2026 அன்று டெல்லி காவல்துறையின் சிறப்ப…

பொய்

சோனியா காந்தியை பிரதமர் நரேந்திர மோடி மருத்துவமனையில் சந்தித்தாரா? உண்மை என்ன?

காங்கிரஸ் மூத்தத் தலைவர் சோனியா காந்தியை பிரதமர் நரேந்திர மோடி மருத்துவமனையில் சந்திப்பது போன்று பரவும் புகைப்படம் உண்மையானதல்ல. AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப…

பரபரப்பான சரிபார்ப்புகள்