YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026418 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
பொய்

டாக்டர் ஹெட்கேவர் மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோர் பைக்கில் பயணிப்பது போன்ற படம் உண்மையானதா?

வைரலாகும் இந்த புகைப்படம் டிஜிட்டம் முறையில் உருவாக்கப்பட்டது. இந்தப் புகைப்படத்திற்கு எந்த வரலாற்று ஆதாரமும் இல்லை.

பொய்

சிந்து நதியின் மீதான பாகிஸ்தானின் உரிமையை டிரம்ப் கிண்டல் செய்ததாக பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

இந்த வீடியோ 2016ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின் போது, டிரம்ப் தனது சக வேட்பாளரான மார்கோ ரூபியோவை கிண்டல் செய்த போது எடுக்கப்பட்டது.

தவறானது

'தமிழ்நாட்டில் கோவில்களில் இருந்து பெறும் வரி, மசூதி, சர்ச்சுகளுக்கு வாரி வழங்கல்' எனப் பரவும் தவறான செய்தி!

“கோயில்களில் இருந்து ரூ.445 கோடி வரி வசூல். அதில் ரூ.330 கோடி மசூதி மற்றும் சர்ச்சுகளுக்கு வாரி வழங்கல்” என்று கூறி பரவி வரும் செய்தி தமிழ்நாட்டைச் சார்ந்தது அ…

பொய்

பாகிஸ்தானுடன் யுத்தம் செய்ய விரும்பாத இந்திய ராணுவ அதிகாரிகள் எனப் பரவும் வீடியோ! உண்மை என்ன?

பஞ்சாப் காவல்துறை டிஜிபி கௌரவ் யாதவ் மற்றும் லெப்டினன்ட் ஜெனரல் மோஹித் வாத்வா ஆகியோர் ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டனர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ தான் இது.

பொய்

பஹல்காம் தாக்குதலோடு தொடர்புடைய மூன்று தீவிரவாதிகளைப் பிடித்துவிட்டனர் என்று பரவும் பழைய வீடியோ!

காஷ்மீரில் இந்துக்களை சுட்ட மூன்று தீவிரவாதிகளைப் பிடித்துவிட்டனர், அவர்களை துணியில் கட்டி இழுத்து செல்லும் காட்சியைப் பாருங்கள் என்று கூறி வீடியோ ஒன்று சமூக ஊ…

பொய்

பஹம்காம் தாக்குதலில் உயிர் துறந்த இஸ்லாமியர் குறித்து தவறாக செய்திப் பரப்பும் வலதுசாரிகள்!

ஒரு பெண்ணிடம் மதம் குறித்து கேள்வி எழுப்பியதற்காக கைது செய்யப்பட்டுள்ள 'எஜாஸ் அகமதுவின்' புகைப்படத்தை, தீவிரவாத தாக்குதலில் பயங்கரவாதிகளுடன் போரிட்டு உயிர் துற…

தவறானது

பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த அசாம் எம்எல்ஏ கைது எனப் பரவும் தவறான வீடியோ!

கடந்த 2024 நவம்பரில், ஜம்மு காஷ்மீரில் தொழிலாளர்களுக்கு ஆதரவாக பூபிந்தர் சிங் மற்றும் சோஹன் சந்த் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட போது எடுக்கப்…

பொய்

தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த வீடுகள் வெடி வைத்து தகர்க்கப்படுதாக பரவும் வீடியோ! உண்மை என்ன?

பரவி வரும் வீடியோ, 2021ஆம் ஆண்டு காஷ்மீரின் கோகர்நாக் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு வீட்டில் தங்கியிருந்த 3 பயங்கரவாதிகளை, பாதுகாப்பு படையினர் என்கவுண்டர் செ…

தவறானது

லாகூர் விமான நிலையத்தில் போர் விமானத்தில் ஏவுகணை பொருத்தும் போது தீ விபத்து ஏற்பட்டதாக தவறாக பரப்பப்படும் வீடியோ!

இந்த வீடியோ கடந்த 2024 மே 9ஆம் தேதியன்று லாகூர் விமான நிலையத்தில் short circuit காரணமாக தீ விபத்து ஏற்பட்ட போது எடுக்கப்பட்டது.

பொய்

இந்தியாவின் 'ஏவுகணை சோதனை முயற்சி' எனப் பரவும் தவறான காணொளிகள்!

தரையில் இருந்து வானில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கும் இந்தியாவின் ஆகாஷ் ஏவுகணை என்று கூறி பரவும் வீடியோ, பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு முன்பே எடுக்கப்பட்…

பொய்

உள்ளூர் இளைஞர் சுற்றுலா பயணியை காப்பாற்றும் வீடியோ! உண்மை என்ன?

இந்த வீடியோ காஷ்மீரின் ’பஹல்காம்’ பயங்கரவாத தாக்குதலின் போது உள்ளூர் இளைஞர் சுற்றுலா பயணி ஒருவருக்கு உதவிய போது எடுக்கப்பட்டது தான்.

பொய்

'லெப்டினன்ட் வினய் நர்வால் அவரது மனைவியுடன் இருக்கும் கடைசி காட்சி' என தவறாக செய்தி வெளியிட்ட ஊடகங்கள்!

இந்திய கடற்படையைச் சேர்ந்த 26 வயதான லெப்டினன்ட் வினய் அவரது மனைவியுடன் காஷ்மீரில் இருக்கும் கடைசி காட்சி என்று கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி…

பரபரப்பான சரிபார்ப்புகள்