YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026390 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
பொய்

இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் வரும் செஞ்சி வெங்கட்ரமணசாமி கோவில் என்று பரவும் வீடியோ!

வீடியோவில் காட்டப்பட்டுள்ள செஞ்சி வெங்கட்ரமணசாமி கோவில் இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும் வீடியோவில் காட்டப்படும் கோவில் ஊழியரின…

தவறானது

உத்தரப்பிரதேச தலைநகரில் கண்டுபிடிக்கப்பட்ட ஆயுதங்களின் புகைப்படமா இது? உண்மை என்ன?

பரவி வரும் புகைப்படத்திற்கும், சமீபத்தில் உத்தரப்பிரதேசத்தில் ஆயுதங்கள் தயாரித்த நபர் கைது செய்யப்பட்ட செய்திக்கும் எந்த தொடர்பும் இல்லை.

பொய்

திருப்பத்தூரில் மாடு முட்டியதாகப் பரவும் மகாராஷ்டிரா வீடியோ!

இது தமிழ்நாட்டில் நடந்த சம்பவம் அல்ல. மகாராஷ்டிராவில் உள்ள கல்வானில் பால்சந்திர மல்புரே என்ற 85 வயது நபரை மாடு முட்டியபோது எடுக்கப்பட்ட வீடியோவை பலரும் தவறாகப்…

பொய்

தெலங்கானாவில் இஸ்லாம் மதத்தை சேர்ந்த பெண் தண்டவாளத்தில் கார் வேகமாக ஓட்டியதாக பரவும் வீடியோ! உண்மை என்ன?

தெலங்கானாவில் ரயில் தண்டவாளத்தில் காரை வேகமாக ஓட்டி சென்ற பெண்ணின் பெயர் ரவிகா சோனி. இவர் இந்து மதத்தை சேர்ந்தவர் என்பதை அறிய முடிகிறது.

பொய்

தமிழகத்தில் லோக் ஆயுக்தா செயல்படுகிறதா? அர்ஜூன் சம்பத் எழுப்பிய கேள்வி!

லோக் ஆயுக்தா மூலம் 2019-ல் 78 வழக்குகளும், 2020-ல் 167 வழக்குகளும், 2021, 2022, 2023 மற்றும் 2024 ஆண்டுகள் முறையே 144, 56, 84 மற்றும் 88 வழக்குகளும் இதுவரை தீர…

பொய்

கலாமின் நினைவிடத்தில் தமிழ்நாடு அரசு சரியான பராமரிப்பு வசதிகளை ஏற்படுத்தவில்லை எனப் பரவும் தவறான செய்தி!

ராமேஸ்வரத்தில் உள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நினைவிடத்தை பார்வையிட வருபவர்களின் செல்போன்களை பராமரிக்க தமிழ்நாடு அரசு எந்த முன்னெடுப்பையும் எட…

பொய்

ஜூலை 15 முதல் இருசக்கர வாகனங்களுக்கும் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படவுள்ளதாக பரவும் செய்தி! உண்மை என்ன?

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், இரு சக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டணங்களை அறிமுகப்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை என்று உறுதிபடுத்தியுள்ளது.

பொய்

ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கவில்லை என்று தவறாக பரப்பப்படும் செய்தி!

இந்த ஆண்டு கனடா பிரதமர் மார்க் கார்னி அழைப்பின்பேரில் இந்தியா கலந்து கொண்டது. இந்நிலையில் ஜி7 மாநாட்டின் உறுப்பினர்கள் மட்டும் கலந்து கொண்ட புகைப்படத்தை பரப்பி…

தவறானது

உதய்பூர் பிரெஞ்ச் பெண் வழக்கில் தொடர்புடையர் எனப் பரவும் தவறான புகைப்படம்!

பரவி வரும் புகைப்படத்திற்கும், உதய்பூரில் பிரெஞ்ச் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. இருவேறு சம்பவங்களை தொடர்புபட…

பொய்

மதுரை முருகன் மாநாட்டிற்கு காவிக் கொடியுடன் பைக்கில் வந்த பெண் என்று பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ’காஜல் தத்தா’ என்ற பெண் பொதுவாக பைக்கில் சாகசப் பயணம் செய்து வெளியிட்ட வீடியோ இது.

பொய்

ஒடிசாவின் பலாசூர் ரயில் விபத்துக்கு காரணமான குற்றவாளி என்று பரவும் வீடியோ! உண்மை என்ன?

பலாசூர் ரயில் விபத்து நடந்த ஆண்டு 2023. ஆனால் பரவி வரும் புகைப்படம் கடந்த 2021-ல் இருந்தே சமூக ஊடகங்களில் பரவி வந்துள்ளது. இந்நிலையில் இஸ்லாமிய வெறுப்பை தூண்டு…

பொய்

கனடாவில் பிரதமர் மோடிக்கு உச்சகட்ட பாதுகாப்பு எனப் பரவும் அமெரிக்க அதிபரின் வீடியோ!

கனடா சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்ட உச்சகட்ட பாதுகாப்பு என்று கூறி பரவும் வீடியோ, “அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கனடாவில் நடைபெறும் G7 மாநாட்டி…

பரபரப்பான சரிபார்ப்புகள்