YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026390 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
பொய்

'குழந்தைகளை, இஸ்லாம் மதத்தை ஏற்காதவர்களை ந*ரபலி கொடுக்கும் காட்சி' எனப் பரவும் தவறான செய்தி!

பரவி வரும் வீடியோ, கடந்த ஜூனில் தெஹ்ரானில் நூற்றுக்கணக்கான பெண்கள் 'ஹொசைனி குழந்தை விழாவில்’ கலந்து கொண்டு, தங்கள் குழந்தைகளை இறைவனுக்கு அர்ப்பணிக்கத் தயாராக இ…

பொய்

முகமது ஷகீல் என்ற நபர் தனது மருமகளை திருமணம் செய்துக் கொண்டதாக பரவும் புகைப்படம்! உண்மை என்ன?

பரவி வரும் புகைப்படத்தில் இருப்பவர் அசாம் மாநிலத்தை சேர்ந்த ராஜேஷ் குமார் ஆகும். கடந்த 2017ஆம் ஆண்டு, தனது 70 வயதில் 25 வயதுடைய பெண்ணை திருமணம் செய்துக் கொண்டப…

பொய்

முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாமின் மூத்த சகோதரர் என்று பரவும் தவறானப் புகைப்படம்!

​​அப்துல் கலாமின் மூத்த சகோதரர் தனது வயது முதிர்வு காரணமாக கடந்த 2021 மார்ச் 07 அன்று, தன்னுடைய 104வது வயதில் காலமானார். மேலும் பரவி வரும் புகைப்படத்திற்கும்,…

தவறானது

இந்தியர்கள் ரூ.23 லட்சம் செலுத்தினால் கோல்டன் விசா பெற்றுக் கொள்ளலாம் என UAE அறிவித்ததாக தவறாக செய்தி வெளியிட்ட ஊடகங்கள்!

இந்தியர்கள் ரூ.23 லட்சம் செலுத்தினால் கோல்டன் விசா பெற்றுக் கொள்ளலாம் என ஐக்கிய அரபு அமீரகம் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. கோல்டன் விசா விண்ணப்பங்களுக்கான…

பொய்

தமிழ்நாட்டில் காவல் நிலையத்தில் இளைஞர் தாக்கப்பட்ட சம்பவம் என்று பரவும் வீடியோ! உண்மை என்ன?

இது கடந்த ஏப்ரல் மாதம் உத்தரபிரதேச மாநிலம் ஜான்பூர் நகரத்தில் உள்ள முங்கராபத்ஷாபூர் காவல் நிலையத்தில் நடந்த சம்பவமாகும்.

தவறானது

பயங்கரவாதி அபுபக்கர் சித்திக்கை கைது செய்ய தமிழ்நாடு காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தவறாக பரவும் செய்தி!

பயங்கரவாதி அபுபக்கர் சித்திக் மற்றும் அவனது கூட்டாளி முகமது அலி இருவரையும், ஆந்திரா மாநிலம் அன்னமையா மாவட்டத்தில் வைத்து கைது செய்தது தமிழ்நாடு காவல்துறையின் த…

தவறானது

முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் அளித்த ஒப்புதல் வாக்குமூலம் என்று தவறாக பரப்பப்படும் செய்தித் தலைப்பு!

இந்த செய்தித் தலைப்பு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது வெளியிலிருந்து தாக்கம் செலுத்தப்படுவது குறித்து பிற நீதிபதிகள் முன்வைத்த விமர்சனத்தை பற்றி…

தவறானது

Sanitary pad-ல் ராகுல் காந்தியின் புகைப்படம் இருப்பதாக பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

Sanitary pads இருக்கும் பெட்டியில் (Box) ராகுல் காந்தி புகைப்படம் இருந்ததை திரித்து, Sanitary pad-லே ராகுல் காந்தி புகைப்படம் ஒட்டப்பட்டிருப்பதாக தவறாக பரப்பப்…

பொய்

காவலரைத் தாக்கும் கோவா மாநில பாஜக அமைச்சரின் மகள் எனப் பரவும் தவறான வீடியோ!

கோவாவில் பாஜக அமைச்சர் மகளின் செயலைப் பாருங்கள் என்று கூறி பரவும் வீடியோ, மும்பையில் கடந்த 2022-ல் எடுக்கப்பட்ட பழைய வீடியோ. இதனை தற்போது பலரும் தவறாகப் பரப்பி…

பொய்

அகமதாபாத்தில் விமான விபத்தின் கடைசி தருணம் என்று பரவும் புகைப்படங்கள்! உண்மை என்ன?

கஜகஸ்தான் விமான விபத்து மற்றும் ஏஐ புகைப்படங்களை ஒன்று சேர்த்து அகமதாபாத் விமான விபத்திற்கு முன்பு கடைசி நிமிட காட்சிகள் என்று தவறாக பரப்பு வருகின்றனர்.

தவறானது

உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக வீடியோவைப் பகிர்ந்ததற்காக கைது செய்யப்பட்டரா ’சங்கி பிரின்ஸ்’?

இஸ்லாமியர்கள் பற்றிய மத வெறுப்பு கருத்தை பரப்பியதற்காக தான் ‘சங்கி பிரின்ஸ்’ என்ற பிரவீன் ராஜ் கைது செய்யப்பட்டுள்ளார் .

பொய்

இந்து மதத்தை சேர்ந்த நபருக்கு இஸ்லாமியர்கள் காலனிகள் மாலை அணிவித்ததாக தவறாக பரப்பி வருகின்றனர்!

பரவி வரும் வீடியோவில் இருப்பவரின் பெயர் டாக்டர் அகமது அலி. இவர் நபிகள் நாயகத்தை அவமதித்ததால், வங்காளதேசத்தின் ராஜ்பரி மாவட்டம் பலியாகண்டியில் உள்ள மக்கள் அவருக…

பரபரப்பான சரிபார்ப்புகள்