YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026388 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
தவறானது

மிண்டா தேவி டிசர்ட் போராட்டம் பற்றி சங்கி பிரின்ஸ் பரப்புவது உண்மையா?

மிண்டா தேவியின் வயது 124 என்று வாக்காளர் பட்டியலில் தவறாக குறிப்பிட்டுள்ளதை, தேர்தல் மோசடிகளுக்கு இதுவொரு எடுத்துக்காட்டு என்று காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் செய்கிறத…

பொய்

ராகுல் காந்தியின் சட்டை குறித்துப் பரவும் போலியான புகைப்படம்!

கடந்த 2022-ல் மைசூரில் நடைபெற்ற பேரணி ஒன்றில், மழையில் நனைந்தபடியே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியபோது எடுக்கப்பட்ட புகைப்படம் இது. இதை எடிட் செய்து பலரும…

தவறானது

2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற கூட்டத் தொடர் வீடியோ 2025ஆம் ஆண்டு நடந்ததாக பரப்பப்படுகிறது!

மஹுவா மொய்த்ரா நாடாளுமன்றத்தில் பேசும் போது மோடி எழுந்து செல்லும் வீடியோ 2024ஆம் ஆண்டு மழைக்கால நாடாளுமன்ற கூட்டத் தொடரின் போது எடுக்கப்பட்டது.

தவறானது

உத்திரப்பிரதேசத்தில் இந்து நபர் ஒருவர் இஸ்லாமியப் பெண்ணிடம் தகாத முறையில் நடந்துக்கொண்டதாகப் பரவும் வீடியோ! உண்மை என்ன?

உத்திரப்பிரதேச மாநிலம் மொராதாபாத்தில் இந்து நபர் ஒருவர் இஸ்லாமியப் பெண்ணிடம் தகாத முறையில் நடந்துக்கொண்டதாகப் பரவும் செய்திகள் தவறாகத் திரிக்கப்பட்டவை. குற்ற ச…

தவறானது

ராகுல் காந்தியை விமர்சித்த உச்சநீதிமன்ற நீதிபதி, பாஜக முதலமைச்சருடன் இருப்பதாக பரவும் புகைப்படம்!

மகாராஷ்டிராவைச் சார்ந்த உதய் லலித், உச்சநீதிமன்றத்தின் 49வது தலைமை நீதிபதியாக பதவியேற்றதையடுத்து, கடந்த 2022 செப்டம்பர் 11 அன்று பம்பாய் உயர் நீதிமன்றத்தின் சா…

மோசடி

சுதந்திர தினத்தன்று ஒவ்வொரு இந்தியருக்கும் ₹699 பரிசுத்தொகை என்று போலியாக பரவும் செய்தி!

பரவி வரும் இணையதளப் பக்கத்தை “Scam Detector” இணையத்தளம் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், “மிகவும் ஆபத்தான இணையதளம் இது” என்று தெரிவித்தது. எனவே பொதுமக்கள் யாரும…

தவறானது

ராம்நாத் கோவிந்தின் மகள் என்று பரப்பப்படும் புகைப்படம்! உண்மை என்ன?

பரவி வரும் புகைப்படத்தில் இருப்பது ராம்நாத் கோவிந்தின் மகள் ஸ்வாதி கோவிந்த் அல்ல.

தவறானது

குழந்தையை அடிக்கும் தாயின் கொடூர செயல் எனப் பரவும் பழைய வீடியோ!

பரப்பப்படும் இந்த வீடியோவில் உள்ள சம்பவம் கடந்த 2024ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடந்ததாகும். உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ஹரித்வாரில் நடந்த சம்பவத்தை அப்போதே போலீஸாரும…

பொய்

‘வங்கிகள் வழங்கும் பணக்கட்டுகளில் வெற்றுக்காகிதங்கள்’ எனப் பரவும் தவறான செய்தி!

பரவி வரும் வீடியோ கடந்த 2024-ல் இருந்தே சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வந்துள்ளது. இதன் முழு வீடியோவில், ரூபாய் நோட்டுக்கட்டுகளில் ICICI என்று குறிப்பிடப்பட்டிர…

தவறானது

‘2025 கன்வார் யாத்திரையின் போது எடுக்கப்பட்ட வீடியோ’ எனப் பரவும் பழைய வீடியோ!

“பரவி வரும் சம்பவம் கடந்த 2017-ல் எடுக்கப்பட்டது. அப்போதே இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது. தவறான செய்திகளைப் பரப்ப வேண்டாம்” என சஹாரன்பூர் காவல்துறை…

தவறானது

சமீபத்தில் பீகாரில் பாலம் இடிந்து விழுந்ததாக பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

இந்த வீடியோ கடந்த 2024 மார்ச் மாதம் பீகார் மாநிலம் சுபால் மாவட்டத்தில் கோசி ஆற்றின் குறுக்கே கட்டப்படும் பாலம் இடிந்து விழுந்த போது எடுக்கப்பட்டதாகும்.

பொய்

நடிகர் ரஜினிகாந்த் தனது வீட்டில் வழுக்கி விழுந்ததாக பரவும் வீடியோ! உண்மை என்ன?

பரவி வரும் வீடியோவில் இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த் அல்ல. பிரபல கன்னட பத்திரிக்கையாளரான ராஜாராம் தள்ளூர்.

பரபரப்பான சரிபார்ப்புகள்