YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026388 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
பொய்

தமிழ்நாட்டில் சாலையோர கடைகளை அகற்றுவதாக பரவும் வீடியோ! உண்மை என்ன?

நடைபாதைக் கடைகளை காலி செய்யச் சொல்லும் காவல்துறையினரிடம் உணவகம் நடத்தி வரும் பெண் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுவடுவதாகப் பரவும் வீடியோ, ஹைதராபாத்தில் எடுக்கப்பட்ட…

பொய்

நடராஜர் சிலையை லோகோவாக வைத்துள்ள CERN என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

CERN நிறுவனத்தில் உள்ள நடராஜர் சிலை, இந்திய அரசால் 2004 ஆம் ஆண்டு பரிசாக வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த செய்தியை திரித்து CERN நிறுவனத்தின் லோகோவாக நடராஜர் சி…

பழைய புகைப்படம்

அதிமுக தலைமை மீது அதிருப்தியில் இருந்தபோது நிர்மலா சீதாராமனை சந்தித்தாரா செங்கோட்டையன்?

இந்த புகைப்படம் 2017ஆம் ஆண்டில் செங்கோட்டையன் தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக இருந்தபோது எடுக்கப்பட்டது.

பொய்

இந்தியாவில் வயதான பெண்மணி ஒருவர் கொடுமைப்படுத்தப்படுவதாக பரவும் வீடியோ! உண்மை என்ன?

வங்கதேசத்தில் உள்ள ஹஸ்பானியா பகுதியில் கடந்த வாரம் நடந்த சம்பவத்தை, இந்தியாவில் வயதான பெண்மணி ஒருவர் கொடுமைப்படுத்தப்படுவதாக பரவும் வீடியோ.

தவறானது

பிரதமர் மோடியின் தாயை அவதூறாக பேசியது பாஜக ஆதரவாளர் என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

பீகாரில் காங்கிரஸ் நடத்தும் பேரணியில் பிரதமர் மோடியின் தாய் குறித்து அவதூறாக பேசியதாக செய்தியில் குறிப்பிடப்பட்டவர் பெயர் முகமது ரிஸ்விதான். பரவி வரும் புகைப்ப…

பொய்

சீனாவில் டிரோன் லைட் ஷோ மூலம் பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டதா? உண்மை என்ன?

சீனாவின் சோக்கிங் பகுதியில் கடந்த ஏப்ரல் 19, 2025 அன்று டிரோன் லைட் ஷோ நடத்தப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படம் இது. உண்மையான புகைப்படத்தில் பிரதமர் நரேந்திர மோ…

தவறானது

சீனா அதிபரால் முக்கியத்துவமற்றவராக நடத்தப்படும் மன்மோகன் சிங் என்று திரித்துப் பரப்பப்படும் வீடியோ!

இந்த வீடியோ கடந்த 2015ஆம் ஆண்டு ஜூன் மாதம் மன்மோகன் சிங் இந்தியாவின் பிரதமராக இல்லாதபோது எடுக்கப்பட்டது.

பொய்

இந்திய தேசியகீதத்திற்கு மரியாதை செலுத்தும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் எனப் பரவும் வதந்தி!

உண்மையான வீடியோவில், நிகழ்ச்சி ஒன்றில் நடந்து வந்து கொண்டிருக்கும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், ரஷ்ய நாட்டு தேசிய கீதம் ஒலிக்க ஆரம்பித்ததும் அங்கேயே நின்று ம…

பொய்

ராகுல் காந்தி வாக்காளர் உரிமை பேரணி என தவறாகப் பகிரப்பட்ட ஜெகந்நாத் ரத யாத்திரை வீடியோ!

பரவி வரும் வீடியோ பூரி ஜெகந்நாதர் கோயில் தேரோட்டத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோவை என்பது உறுதியானது. இதை ராகுல் காந்தியின் பேரணி என்று கூறி தவறாக பரப்பி வருகின…

பொய்

ராகுல் காந்தியை பீகார் மக்கள் துரத்தியடித்ததாக பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

பீகார் சுகாதாரத்துறை அமைச்சர் மங்கள் பாண்டே-வின் வாகனத்தை மக்கள் துரத்தியடித்த போது எடுக்கப்பட்ட வீடியோ.

பொய்

த.வெ.க மாநாடு கார் பார்க்கிங் என்று பரவும் குஜராத் வீடியோ!

சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநாடு மதுரையில் நடைபெற்ற போது, அதில் கலந்து கொண்டவர்களின் கார்கள் நிறுத்தப்பட்டிருக்கும் காட்சி என்று ஒரு புகைப்படம்…

பொய்

குருவாயூர் கோயிலில் இருந்து, திருச்செந்தூர் கோயிலுக்கு குட்டி யானை பரிசாக வழங்கப்பட்டதா? உண்மை என்ன?

பரவி வரும் செய்திகளுக்கு திருச்செந்தூர் கோவில் நிர்வாகமும், குருவாயூர் தேவசம் போர்டு மக்கள் தொடர்பு அலுவலகமும் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் குட்டியானை ஒன்று…

பரபரப்பான சரிபார்ப்புகள்