YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026388 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
தவறானது

அதிக வருவாய் ஈட்டும் மாநிலங்களில் உ.பி முதலிடமா? ‘தமிழ் ஜனம்’ வெளியிட்ட தவறான செய்தி!

உபரி வருவாய்-க்கும் (revenue surplus) வருவாய்-க்கும் (revenue) வித்தியாசம் தெரியாமல் ’தமிழ் ஜனம்’ தவறான செய்தியை வெளியிட்டுள்ளது.

பொய்

பாலஸ்தீனத்தை தாக்கும் இஸ்ரேல் எனப் பரவும் ஈரான் வீடியோ!

கடந்த ஜூலை மாதம் ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடந்த போரைத் தொடர்ந்து, ​​ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இஸ்ரேல் இரண்டு ஏவுகணைத் தாக்குதல்களை மேற்கொண்டது. அந்த தாக்…

பொய்

தமிழ்நாட்டு கல்லூரியில் மாணவர் சித்தரவதை எனப் பரவும் ஆந்திரப்பிரதேச வீடியோ!

கடந்த ஆகஸ்ட் மாதம் ஆந்திராவின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள அரசு இளநிலை கல்லூரி ஒன்றில் நடந்த சம்பவம் இது. இதனை தமிழ்நாட்டில் நடந்த சம்பவம் என்று கூறி தவறாகப் ப…

பொய்

சோனியா காந்தியை சந்தித்த முன்னாள் மாலத்தீவு அதிபர்.. பரவும் போலியான புகைப்படம்!

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி கடந்த 2005 ஆம் ஆண்டு அப்போதைய மாலத்தீவு அதிபர் அப்துல் கயூம் இந்தியா வந்த போது அவரை சந்தித்து பேசினார். அப்போது எடுக்கப்பட…

பொய்

மோடி ஆட்சியில் தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையால் கொல்லப்படவில்லையா? உண்மை என்ன?

மோடி ஆட்சியின் போதும் தமிழ்நாட்டு மீனவர்கள் கொல்லப்பட்டது, கைது செய்யப்பட்டது, தாக்கப்பட்டது ஆகிய சம்பவங்கள் நடந்துள்ளன.

பொய்

மோடி ஆட்சியில் மதக் கலவரங்களே நடக்கவில்லையாம்: ரங்கராஜ் பாண்டே-ன் உருட்டு!

மோடி ஆட்சியிக்கு வந்த பின்னர் பல வகுப்புவாத கலவரங்கள் நடந்துள்ளது என பாஜகவைச் சேர்ந்த இணை அமைச்சரே நாடாளுமன்றத்தில் அதிகாரப்பூர்வமாக கூறியுள்ளார்.

பழைய காணொளி

நிதின் கட்கரியின் பெருமித பேச்சு சமீபத்திய செய்தியா? பழைய செய்தியா?

2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் நிதின் கட்கரி பேசியதை சமீபத்திய செய்தி என ‘சன் நியூஸ்’ தவறாக நியூஸ் கார்ட் வெளியிட்டுள்ளது.

தவறானது

பஞ்சாப் வெள்ளத்தின் போது ஆர்.எஸ்.எஸ்-ன் சேவை என்று பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

கடந்த ஜூலை மாதம் ராஜஸ்தானின் கோட்டா மாவட்டத்தில் உள்ள ராம்கஞ்ச் மண்டி பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் உணவு வழங்கிய போது எடுக்கப்பட்ட…

பொய்

இந்தியாவில் 200 மாவட்டங்களில் இந்துகள் சிறுபான்மையினர் ஆக்கப்பட்டுள்ளதாக பரப்பப்படும் தகவல்? உண்மை என்ன?

இந்தியாவில் இந்துகள் முஸ்லிம்களைவிட பல மடங்கு அதிகமாக இருக்கிறார்கள். மேலும் குறிப்பிட்ட 15 மாநிலங்களில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இந்துகள் பெரும்பான்மையாக…

பொய்

மாட்டிறைச்சி கடையில் இருந்த பசுமாட்டை வேதனையுடன் பார்த்த மற்றொரு பசுமாடு என்று பரவும் ஏஐ வீடியோ!

பரவி வரும் வீடியோ AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது. இதனை உண்மையான வீடியோ என்று கூறி பலரும் தவறாகப் பரப்பி வருகின்றனர்.

பொய்

பேக்கரி கடையில் தகராறு செய்த விசிகவினர் எனப் பரவும் ஹரியானா வீடியோ!

கடந்த செப்டம்பர் 05 அன்று ஹரியானா மாநிலம் குர்கானில் அமைந்துள்ள நகைக்கடை ஒன்றில் கொள்ளைமுயற்சி சம்பவம் நடந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ இது.

பொய்

தெரு நாய்களுக்கு உணவளிப்பது உரிமை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்ததா? உண்மை என்ன?

“தெருவில் ஆதரவற்ற நாய்களுக்கு, உணவளிக்கும் உரிமை பாதுகாக்கும் கடமை” என்று குறிப்பிட்டு பரவி வரும் நியூஸ்கார்டு போலியானது. இது குறித்து சன் நியூஸ் எந்த நியூஸ் க…

பரபரப்பான சரிபார்ப்புகள்