YouTurn

தமிழ்நாட்டு கல்லூரியில் மாணவர் சித்தரவதை எனப் பரவும் ஆந்திரப்பிரதேச வீடியோ!

தமிழ்நாட்டு கல்லூரியில் மாணவர் சித்தரவதை எனப் பரவும் ஆந்திரப்பிரதேச வீடியோ!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

கடந்த ஆகஸ்ட் மாதம் ஆந்திராவின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள அரசு இளநிலை கல்லூரி ஒன்றில் நடந்த சம்பவம் இது. இதனை தமிழ்நாட்டில் நடந்த சம்பவம் என்று கூறி தவறாகப் பரப்பி வருகின்றனர்.

பரவிய செய்தி

தாச்சேப்பள்ளி அரசு இளநிலை கல்லூரியில் ராகிங் அலப்பறை. எஸ்பி காரு மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு தெரியும் வரை இந்த வீடியோவை ஷேர் செய்யவும். திமுக ஆட்சியில் மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. 



Facebook Link: 

விரிவான விளக்கம்

தமிழ்நாட்டில் உள்ள ஒரு கல்லூரியில் மாணவர் ஒருவரை மற்ற மாணவர்கள் சேர்ந்து அடித்து துன்புறுத்துவதைப் பாருங்கள் என்று கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. 


மேலும் பரவி வரும் அப்பதிவில் “தாச்சேப்பள்ளி அரசு இளநிலை கல்லூரியில் Ragging அலப்பறை. காவல்துறைக்கும் அம்மாணவனின் குடும்ப உறுப்பினர்களுக்கும் தெரியும் வரை இந்த வீடியோவை பகிருங்கள். திமுக ஆட்சியில் மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லை” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 


#FFF
; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);">; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank">
#F4F4F4
; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;">
#F4F4F4
; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;">
#F4F4F4
; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;">
#3897f0
; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram
#F4F4F4
; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);">
#F4F4F4
; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;">
#F4F4F4
; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);">
#F4F4F4
; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;">
#f4f4f4
; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)">
#F4F4F4
; border-right: 8px solid transparent; transform: translateY(16px);">
#F4F4F4
; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);">
#F4F4F4
; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);">
#F4F4F4
; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;">
#F4F4F4
; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;">

#c9c8cd

; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;">#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by US Dheenadhurai (@ungalil_oruvan_kkdi_63)


உண்மை என்ன? 


பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், இது தமிழ்நாட்டில் நடந்த சம்பவம் அல்ல என்பதை அறிய முடிந்தது. 


TV5 News“ ஊடகத்தின் எக்ஸ் பக்கத்தில் பரவி வரும் இதே வீடியோவைக் குறிப்பிட்டு, இது ஆந்திராவில் உள்ள  பாலக்காடு மாவட்டத்தில் உள்ள அரசு இளநிலை கல்லூரி ஒன்றில் நடந்த சம்பவம் என்று குறிப்பிட்டு ஆகஸ்ட் 09 அன்று பதிவு செய்திருந்தனர். 


#Breaking :
పల్నాడు జిల్లా
దాచేపల్లి ప్రభుత్వ జూనియర్ కాలేజీ లో ర్యాగింగ్ కలకలం
కాలేజీలో చదివే ఇద్దరు విద్యార్థులను దారుణంగా కొడుతున్న తోటి విద్యార్థులు
ఐదుగురు కలిసి ఒక విద్యార్థిని అతి కిరాతంగా కొట్టిన వైనం
బీసీ హాస్టల్ కి తీసుకువెళ్లి కొట్టి ,కరెంట్ పెట్టి చంపుతామని… pic.twitter.com/2cFpJ4GHuV

— TV5 News (@tv5newsnow) August 9, 2025


இதே போன்று, “India Today“ பக்கத்திலும் பரவி வரும் வீடியோ காட்சிகளுடன் செய்தி வெளியிட்டிருந்தனர். அதில், “ஆந்திரப் பிரதேச மாநிலம், பாலநாடுவில் உள்ள தாச்சேபள்ளி அரசு இளநிலை கல்லூரியில் முதலாமாண்டு மாணவனை குடிபோதையில் இருந்த சீனியர் மாணவர்கள் அடித்து, மின்சாரம் தாக்கி, வீடியோ எடுத்ததாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்டவரின் பெற்றோர் புகார் அளித்ததை அடுத்து, காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்“ என்றும் குறிப்பிட்டிருந்தனர். 



இதன் மூலம் கடந்த ஆகஸ்ட் மாதம் ஆந்திராவின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள அரசு இளநிலை கல்லூரி ஒன்றில் நடந்த சம்பவம் இது. இதனை தமிழ்நாட்டில் நடந்த சம்பவம் என்று கூறி தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பது உறுதியாகிறது.


மேலும் படிக்க: இஸ்ரேலிய கல்லூரி பெண், இந்திய ஜேஎன்யு கல்லூரி ஆணின் புகைப்படம் என இந்து மக்கள் கட்சி பரப்பும் பொய்!


மேலும் படிக்க: சென்னை பிரசிடென்சி கல்லூரி மாணவர்களின் செயல் எனப் பரவும் பழைய வீடியோ!


முடிவு: 


நம் தேடலில், ஆந்திராவில் உள்ள கல்லூரியில் நடந்த சம்பவத்தை தமிழ்நாடு என்று கூறி தவறாகப் பரப்பியுள்ளனர் என்பதை அறிய முடிகிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க